இக்கரைக்கு அக்கறை பச்சை.
சுற்றி நின்ற கூட்டம் பூக்கள் தூவ. கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் சொல்ல மேல சத்தம் காதை கிழித்தது. மஹேஸ்வரி கழுத்தில் அவன் தாலியை கட்டினான்.
அந்நேரம் அவளுக்கு நேரம் பொதுவானது போல ஒரு உணர்ச்சி. சுற்றி அவ்வளவு சத்தம் கேட்டும் அவள் காதில் ஏதும் விழவில்லை. காதலித்தவனையே கல்யாணம் செய்யும் சந்தோஷம். வீட்டில் இருந்த எதிர்ப்பை எல்லாம் சமாளித்து ஒரு வழியாக அவனையே கல்யாணம் செய்துவிட்டோம் என்ற நிம்மதி.
அவன் அவள் முகத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டே மூன்று முடிச்சை போட்டான். அவள் கண்கள் கலங்கியது. அதை பார்த்த அவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான். சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் ஆஹா. இப்படி ஒரு காதல் ஜோடியா என்று பேசிக்கொள்ள. அவள் கண்ணீரை துடைத்து. எப்பவும் உன்னோட இருப்பேன் என்றான். அவள் பெருமூச்சு விட்டு கண்களை மூடினாள்.
கண்களை திறந்தாள் 10 வருடம் ஓடிவிட்டது. வீட்டில் டமால் டுமீல் என்று ஒரே சத்தம். என்னவென்று பார்த்தால் சமையல் அறையில் அவள் கணவன் பாத்திரங்களை தூக்கி வீசிக்கொண்டு இருந்தான். இவளை பார்த்ததும் என்னடி பண்ணி வச்சிருக்க சனியனே. காலையில எழுந்து பாத்தா இப்படியா கிட்சன் இருக்கும். நிம்மதியா காப்பி கூட இந்த வீட்டுல குடிக்க முடியல.
அதுக்கு ஏன் கத்துறீங்க. என்ன கூப்பிட்டா நான் வந்து போட்டு தர போறேன். குழந்தை தூங்குறான் கத்தாதீங்க.
அவன்: ஆமா இதையே தினமும் சொல்லு. நேத்து என்னத்த கிழிச்சன்னு வீட்டை இப்படி வச்சிருக்க.
மஹேஸ்வரி: நா வேலை முடிச்சிட்டு வரவே 8 மணி ஆய்டுச்சுங்க. வந்து பையனை பாத்துட்டு அவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு என்னால பாத்திரம் எல்லாம் கழுவி வைக்க முடியல. ஒடம்பு ரொம்ப சோர்வா இருக்கு.
அவன்: பொம்பள தான் வீட்டை பாத்துக்கணும். இப்படி ஊரு மேஞ்சிட்டு இருந்தா இப்படி தான் இருக்கும் வீடு.
அவளுக்கு சுர்ரென்று கோவம் வந்தது. ஆனாலும் அவள் பேச மாட்டாள். அப்படியே வளர்ந்தவள். யாரையும் எதிர்த்து பேசாத சுபாவம். அவள் வேளைக்கு போவதே அவன் சம்பளம் மட்டும் வைத்து வீட்டை நடத்த முடியவில்லை என்பதால் தான்.
வேளைக்கு ஓடிவிட்டு குழந்தையும் பார்த்துக்கொண்டு வீட்டுவேலையும் செய்ய அவளால் முடியவில்லை. வேளைக்கு ஆள் வைக்கலாம் என்றால் அதில் ஒரு 5000 ருபாய் சேமிக்கலாமே என்ற எண்ணம். வீட்டு நிலை அப்படி தான் இருந்தது.
மஹேஸ்வரி: சரிங்க நீங்க உக்காருங்க. நா காப்பி எடுத்துட்டு வரேன்.
நேர சென்று அடுப்பை பற்ற வைத்தால். சட்டியை வைத்து பாலை ஊற்றி கொதிக்க விட்டால். பால் கொதிக்க அவள் மனமும் கொதித்தது.
கொதிக்கும் பாலை அப்படியே பார்த்தவள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. அன்று கல்யாணம் அன்று அவனை நினைத்து பூரித்து அழுதவள் இன்று ஏன் இந்த கல்யாணம் செய்தோம் என்ற அளவிற்கு எண்ணி தன்னை தானே நொந்துகொண்டாள். முகத்தை திருப்பி வலப்புற தோள்களைக் முகத்தை துடைத்தாள். காபி கொண்டு அவனுக்கு கொடுத்தால்.
வந்து பாத்திரம் கழுவி குழந்தையை எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்பி அவனுடன் அனுப்பி. பின்னர் குளித்து உடை மாற்றி வேளைக்கு கிளம்ப மணி 830 ஆகிவிட்டது.
9 மணிக்கு வேலை நேரம். அவசர அவசரமாக அவள் ஸ்கூட்டியை எடுத்து ஓடினாள். வேலை அலுவலகம் பக்கம் தான். 20 நிமிட பயணம் சென்றுவிட்டாள். கணினி முன்னே அமர்ந்து முடியை பின்னல் இழுத்து கட்டி கீபோர்டுஐ தட்ட அரமித்தால். அவள் வாழ்க்கை அப்படியே ஆகிவிட்டது.
மாலை வீட்டுக்கு வந்ததும் குழந்தையை ஹோம்ஒர்க் செய்ய வைத்துவிட்டு சமைத்து வைத்துவிட்டு தூங்க வேண்டியதான். வாழ்க்கை இப்படியே சுழன்றது.
ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது அவள் போன் ரிங் அடித்தது. எடுத்து பார்த்தால் …பவித்ரா காலிங். என்று வந்தது. அவள் முகத்தில் லேசான புன்னகை. பவித்ரா அவளுடைய சிறுவயது சிநேகிதி.
மஹேஸ்வரி: ஹெலோ பவி… எப்படிடி இருக்க. எவளோ நாள் ஆச்சி.
பவி: நல்ல இருக்கேண்டி நீ எப்படி இருக்க.
மஹி: நா நல்லாவே யிருக்கேன். என்ன வெளிநாட்டுக்கு போனவ அங்கேயே செட்டில் ஆயிட்ட போல.
பவி: அது விஷயமா தான் கூப்பிட்டேன். நானும் என் கணவனும் ஊருக்கு வரோம். அவருக்கு இப்போ சென்னைலயே வேலை செட்டில் ஆயிடுச்சி. அங்கேயே வந்துட போறோம்.
மஹி: சூப்பர்டி எப்போ வர
பவி: இன்னும் ரெண்டு மாசத்துல வந்துருவேன். புதுசா ஒரு வீடு வாங்கிருக்கோம். அதை ரெடி பண்ணனும் உனக்கு தெரிஞ்ச டிசைனர் யாராவது இருக்காங்களா.
மஹி: எனக்கு யாரும் தெரியாது. வேணும்னா என் கணவர் கிட்ட கேட்டு பாக்குறேன்.
பவி: எனக்கு கேட்டு சீக்கிரம் சொல்றியா.
மஹி: வீடு எங்கணும் சொல்லவே இல்லையே.
பவி: சோழிங்கநல்லூர் தாண்டி. உன்வீட்டுல இருந்து ஒரு 2-3 கிலோமீட்டர் தள்ளி வரும்னு நினைக்குறேன்.
மஹி: பரவலையே என்வீடு எல்லாம் நியாபகம் இருக்கா.
அப்படியே அவர்கள் பேசிக்கொள்ள சாயங்காலம் அவள் கணவனிடம் மெதுவாக விஷத்தை கேட்டால். அவனும் யாருக்கு என்ன எது என்று கேட்டுவிட்டு சரி சொல்றேன் என்றான். பொதுவாக அவள் உதவி என்று கேட்டால் இவன் கண்டுக்க கூட மாட்டான் ஆனால் பவித்ரா என்றதும் அவன் பல்லை இளிப்பான்.
பவித்ரா அவ்வளவு அழகு. சிக்கென்ற சீட்டு. ஜீன்ஸ் பேண்டும் இறுக்கமான மேலுடையும் ஹை ஹீல்சும் விரித்து விட்ட கூந்தலுமாக சுற்றுவாள். 4 வருடம் முன்னர் வெளிநாட்டில் அவள் கணவனுக்கு வேலை கிடைத்ததால் அவனுடன் சென்றுவிட்டாள். இப்போது மீண்டும் சென்னை பிரவேசம். அவள் விருதை கேட்டு மகேஸ்வரியின் கணவனுக்கு சற்று சந்தோஷம். ஜொள்ளு விடலாம் என்று.
பின்னர் அவன் நன்கு தேடி ஒரு நல்ல இன்டீரியர் டிசைனரை பரிந்துரைத்தான். இவளும் அதை அவளிடம் சொல்ல. வீட்டின் வேலை துவங்கியது. 2 மாதங்கள் செல்ல அங்கே பவித்ரா மற்றும் அவள் கணவன் குடி பெயர்ந்தார்கள்.
கிரஹ பிரவேசம் அன்று மஹேஸ்வரிக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தது. அங்கே அவள் குடும்பமாக செல்ல. பார்த்து பேசிவிட்டு வந்தால். நாட்கள் மீண்டும் நகர்ந்தது. அவளுக்கு வீட்டில் சண்டை அலுவலக வேலை என்று அப்படியே ஓடியது. ஆனால் ஆறுதலுக்கு பேசிக்கொள்ள பவித்ரா இருந்தால். அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரம் அவள் வீட்டுக்கு சென்று வந்தால் மஹேஸ்வரி.
ஒரு நாள் அவள் வீட்டில் எப்போதும்போல சண்டை. இருவருக்கும் லேசான வாக்கு வாதம். இவள் அவள் காரணத்தை எவ்வளவோ விளக்கியும் அவன் புரிந்துகொள்ளாமல் சண்டைபோட. அவள் இதற்க்கு மேல என்னால உங்களுக்கு புரிய வைக்க முடியலைங்க என்றால்.
அவன்: ஆமா என்கிட்டே பேச முடியாது. எப்போ பாத்தாலும் அந்த பவித்ரா வீட்டுல போய் கிடந்து கதை பேச தெரியும்.
அவள்: இதுல என்னங்க இருக்கு. அவ என்னோட பிரெண்டு தானே.
அவன்: நீ எதுக்கு அங்க போய் கெடக்குறன்னு தெரியும்டி முண்ட.
அவள்: என்ன பேசுறீங்க நா அப்படி என்ன பண்ணுனேன். பிரெண்டு வீட்டுக்கு போறது தப்பா.
அவன்: நீ எதுக்கு போறன்னு இருக்குல்ல. அங்க போய் அவ புருஷன கரெக்ட் பண்ண தான அலையுற.
அவள்: ஏங்க என்ன பேசுறீங்க. நா அப்படியெல்லாம் இல்ல உங்களுக்கே அது தெரியும்.
அவன்: போடி தேவடியா முண்ட. உன் நாடகம் எல்லாம் எனக்கு தெரியும். மூடிட்டுப்போ.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை இவன் ஏன் இப்படி பேசுறான்.
வழக்கம் போல தனியாவை அமர்ந்து அழுதாள். இவனுக்கு நாம் அப்படி என்ன தான் செய்தோன். இவன் இவளோ பண்ணியும் நான் பத்தினியாக தானே இருக்கேன். இவனால் ஏன் என்னை கொஞ்சம் கூட அனுசரிக்க முடியலை. என்னை ஏன் இவளோ கஷ்ட படுத்துறான் என்று யோசித்தால்.
மறுநாள் காலை அவன் நான் போதையில் ஏதோ பேசிட்டேன் மன்னிச்சிரு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அதன் பின்னர் அவள் பவித்ரா வீட்டுக்கு செல்வதை தவிர்த்தால் அவள் கேட்டபோது கூட வேலை அது இதுவென்று சமாளித்தாள். ஆனால் பவித்ராவுக்கு சந்தேகம் வந்தது. அவள் துருவித்துருவி கேட்க ஒரு வழியாக விஷத்தை சற்று மாற்றி சொன்னால்.
மஹி: இல்லடி. ஒருநாள் சண்டைல என் புருஷன் என்ன வேற ஒரு ஆளோட வச்சி தப்பா பேசிட்டாரு. அதான் உன்வீட்டுக்கு அடிக்கடி வர அண்ணாவை வச்சி தப்பா பேசிட கூடாதேன்னு தள்ளியிருக்கேன்.
பவி: ஓஹ் ஷிட் …யாரை வச்சி பேசுறான் அவனுக்கு என்னப்பரெச்சனை
மஹி: அது ஒரு ஆபீஸ் பையனை வச்சி பேசிறாரு. ஏன்னு எனக்கே புரியல.
பவி: ஒவ்வரு வீட்டுலயும் ஒவ்வரு மாதிரி இருக்கானுங்க எண்ணு புரியல.
மஹி: என்ன சொல்ற உன் கணவரும் அப்படி தானா.
பவி: சாச்சா அவரு அப்படியே ஆப்போசிட் என்ன சொன்னாலும் நல்லவன் மாதிரியே பேசுவான். செக்ஸ் பண்றப்போ கவிதை பேசுவான். வேகமா செய்ய சொன்னா பொறுமையானு சொல்லுவான். எப்போ என்ன தேவைன்னு தெரியமா பண்ணுவான்.
மஹி: ஒஹ்ஹ…என் புருஷன் என்ன தொட்டே பலநாள் ஆச்சு. வீட்டுல அவளோ வேலை வேற.
பவி: எனக்கு அந்த பிரெச்சனை இல்ல. அவனுக்கு சமைக்க பிடிக்கும் நா சமைக்க வேண்டிய அவசியம் இல்ல. வீட்டுல 80 சதவீத வேலைய அவனே முடிச்சிருவான்.
மஹி: ஹே சூப்பர்டி இப்படி கணவன் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்.
பவி: நீ வேற. அனுபவிக்குறவளுக்கு தானே தெரியும்.
மஹி: என்னடி இவளோ சலிச்சிக்கிற.
பவி: என்னோட டேஸ்ட் வேரடி. ஆம்பிளைனா நம்மள செய்யுறப்போ கிடுக்கு பிடி பிடிக்கணும். தம் அடிக்கணும். சேட்டை பண்ணனும். அதெல்லாம் அவன்கிட்ட கிடைக்காது. ரொம்ப நல்லவனா இருந்து என்ன பிரயோஜனம்.
மஹி: நீ என்ன இப்படி பேசுற. என்வாழ்கை வேற. அதுல இதெல்லாம் என் புருஷன் பண்ணுனா நா சந்தோச படுவேன்.
பவி: நீ ஏன் டென்ஷன் ஆகுற உனக்கு பிடிச்ச ஆளோட பழகிக்கோ. அவளோ தானே.
மஹி: ச்சி என்னடி பேசுற. ஒன்னும் இல்லாததுக்கே அவன் அவளோ பேசுறான். அதுவும் நா எப்படி அடுத்தவன் கிட்ட போய் பழகுறது.
பவி: இதுல என்ன இருக்கு. என் புருஷன் நல்லவன். ஆனா எனக்கு அவரு பண்ணுற விஷயத்துல திருப்தி இல்ல. அதனால் எனக்கு நா ஒரு பாய் பிரென்ட் வச்சிக்கிட்டேன்.
மஹி: அடிப்பாவி என்னடி சொல்ற. அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது.
பவி: தெரிஞ்சா என்ன அவன் ஒடுங்கா நான் கேக்குறத பண்ணுனா நான் ஏன் வெளிய போக போறேன்.
மஹி: எனக்கு பயமா இருக்குடி. எல்லாமேவா
பவி கண்களை சிமிட்டி ஆமாம் என்றால். இதைக்கேட்டு மஹேஸ்வரிக்கு உடல் வியர்த்தது. என்ன இவள் அந்த மனுஷன் இவளை இப்படி பாத்துக்குறான் ஆனா இவ இப்படி இருக்காளே. இவலயா இவ்ளோனால் பிரெண்டு என்று நினைத்தோம். மேலும் அவள் கள்ள காதலன் கதையை எல்லாம் பெருமையை பவித்ரா ஓத அதை கேட்டு மஹேஸ்வரிக்கு தலை சுற்றியது.
எப்போதடா அதை அவள் நிறுத்துவாள் என்று இருந்தது. ஒருவழியா அதிலிருந்து தப்பிக்க. என்ன இவ இப்படி இருக்காளே என்று நினைத்தால். மேலும் அவளுக்கு பல எண்ணம். அவளே சொல்லுறா அவள் புருஷன் அவளோ நல்லவன்னு ஆனா இவ வேறு காதலன் வேணும்.
செக்சில் வித்யாசமா வேண்டும் என்று சொல்லுறாளே. அவ புருஷனுக்கு அவ பண்ணுற துரோகம் கொஞ்சம் கூட நியாயம் இல்லையே. குடும்ப வாழ்க்கை சரியில்லாத பெண் போறதை கூட தவறென்று நினைக்கும் மஹேஸ்வரிக்கு சரியான கணவன் கிடைத்த தன் தோழியே இப்படி செய்வது உலகத்தை நினைத்து விரக்தி அடைய செய்தது.
மேலும் நமக்கு இப்படி ஒரு கணவன் இல்லையே இருந்தால் அவன் காலிலே காலம் முழுக்க கிடந்திருப்போமே என்ற ஏக்கமும் வந்தது. அன்று முதல் அவளுக்கு அவன்மேல் பரிதாபம் வந்தது. அவன் பெயர் கார்த்திக். அதன்பின்னர் அவனை பலமுறை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவன் பவித்ராவை எப்படி பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் நோட்டம் விட்டால்.
அவன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவான் …ஆனால் இவளோ அது போதாது திருட்டு தனம் செய்தால். என்னதான் தோழியாக இருந்தாலும் அவளுக்கு பவித்ரா ஒரு அரிப்பெடுத்த முண்டை என்ற பிம்பம் மனதில் பதிந்தது. அன்றுமுதல் பவித்ராவிடன் அவளுக்கு இருந்த மரியாதை சுக்கு நூறாக உடைந்தது. மாறாக அவளுக்கு கார்த்திக் மேல் ஒரு இனம்புரியாத மரியாதை கலந்த பாசம் தோன்றியது.
மேலும் நாட்கள் செல்ல முதலில் அவள்வீட்டுக்கு செல்ல தயங்கிய மஹேஸ்வரி பின்னர் அவனை பார்க்கவேண்டுமென்றே அந்த வீட்டுக்கு சென்றால். அவள் மனதில் முதலில் பல எண்ணஓட்டம். இப்படி செய்வது தவறு.
தோழியின் கணவனை இப்படி நினைப்பது எப்படி நியாயம். ஆனால் மனதில் நான் என்ன தப்பாவா நினைக்குறேன் அவர்மேல் எனக்கு மரியாதை தானே இருக்குது. அப்பறம் ஏன் வெக்க படுறோம். வேணாம் மஹேஸ்வரி இது தப்பு. ஆனால் மறுநாளே அந்த வீட்டுக்கு சென்று அங்கே பவித்ராவுடம் கதை பேசிக்கொண்டு இருப்பாள்.
அப்ப்டியொருநாள் பேசிக்கொண்டு இருந்தபோது.
பவித்ரா: நாளைல இருந்து மூணு நாள் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன்.
மஹேஸ்வரி: என்னடி திடுதிப்புனு.
கார்த்திக்: அவங்களுக்கு அப்போ அப்போ அம்மா பாசம் வந்துரும்.
பவித்ரா: ஏன் எங்க அம்மாவை நான் பாக்க போக கூடாதா என்ன ??
கார்த்திக் சிரித்தான். போய்ட்டுவாமா போய்ட்டுவா என்றான…ஏதோ போன் வர அவன் எடுத்து வெளியே சென்று பேச.
மஹேஸ்வரி: அம்மாவை கேட்டதா சொல்லுடி.
பவித்ரா: அட நீவேற நான் அவனோட மூணு நாலு வெளிய போய்ட்டு வரலானு போறேன்.
மஹேஸ்வரி: என்னடி அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்
பவித்ரா: ஒன்னும் நடக்காது. அவரு அப்படியெல்லாம் என்னை சந்தேக பட மாட்டாரு.
மஹேஸ்வரி: அம்மா கிட்ட அவரு பேசிட்டா மாட்டிக்குவியே.
பவித்ரா: அதெல்லாம் அவரு பண்ண மாட்டாரு. அந்த நம்பிக்கைல தான் போறேன். அப்போ அப்போ அவருக்கு மெசேஜ் மட்டும் பண்ணிட்டா போதும். தொல்லை பண்ண மாட்டாரு.
இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்தால். மறுபடியும் யோசித்தால். கார்த்திக் அண்ணா அவளை அவளோ நம்புறாரே இவ இப்படி பண்ணுறது என்னாலே பொறுத்துக்க முடியலையே என்று மனதில் குமுறல்.
மறுநாள் வேலைக்கு செல்ல மனதில் இந்த நேரம் பவித்ரா என்ன செய்வாளோ ஐயோ ஒருவேளை அவனோடு இப்போது செக்ஸ் வைத்துக்கொள்வாளோ. அண்ணன் என்ன செய்வர் அவளை நம்பி கொண்டு இருக்கும் கிறுக்கன் அவர். பொண்டாட்டியா இவளோ பிரியா விடுறது அவரு தப்புதான். இப்படியே யோசித்து அன்று நாள் முடிந்தது.
சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பும் நேரம். வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். போகும் வழியில் தான் பவித்ரா வீடு. அதை தாண்டும்பொழுது அவளுக்கு மனதில் ஒரு எண்ணம். அவர் பாவம் என்ன செய்கிறார் என்றாவது பார்க்கலாமே என்று மனம் கேட்காமல் சென்றால். வீட்டின் பெல்லை அடிக்க. கதவை திறந்தான் கார்த்திக்.
மஹேஸ்வரி: ஹலோ அண்ணா.
அவன்: ஹெலோ…அவ இல்லையேமா ஊருக்கு போறேன்னு சொன்னாலே.
மஹேஸ்வரி: ஆமா அண்ணா. நா சும்மா தான் வந்தேன். உங்களுக்கு எல்லாம் ஓகே வா
அவனும் ஓகே என்று சொல்ல சரி நான் அவள் வந்த பின்னர் வரேன் என்று அவசரமாக லிப்ட் எடுத்து கிளம்பினாள். ச்ச அவரு என்ன நினைச்சிருப்பாரு. இப்படி லூசு மாதிரி போய் நிக்குறோமே.
மறுநாள் அதேபோல வேலைமுடிந்து வர மனம் கேட்காமல் சென்றால். கதவை திறந்த கார்த்திக் இன்று அவளை வீட்டுக்குள் அழைத்தான்.
உள்ளே சென்ற அவள் எப்படி இருக்கேங்க அண்ணா என்றால்.
அவன்: நல்ல இருக்கேன்மா என்ன விஷயம் சொல்லு. நேத்தே ஏதோ சொல்ல வந்துருக்க.
அவள்: இல்லனா சும்மா தான் வந்தேன்.
அவன்: இல்லை ஏதோ இருக்குது. ஏதும் பைனான்சியல் பிரச்னை ஏதும்.
அவள்: ச்ச ச்ச அதெல்லாம் இல்லனா. சும்மா உங்களை பாத்துட்டு போலாம்னு வந்தேன்.
அவன்: சும்மா வர காரணம் இல்லமா சோ சொல்லு.
சற்று யோசித்த அவள்.
அவள்: நீங்க கொஞ்சம் பவித்ராவை ஒழுங்கா பாத்துக்கோங்க அண்ணா. கொஞ்சம் நோட் பண்ணுங்க.
அவன்: அவளுக்கு என்ன. நல்ல தானே இங்க இருக்கா.
அவள்: உங்க மேல எனக்கு மரியாதை இருக்குன்னா அதான் சொல்றேன். என்னால இதுக்கு மேல ஓப்பனா சொல்ல முடியாது.
அவன்: வெயிட் …ஒழுங்கா புரியுற மாதிரி சொல்லுமா என்ன விஷயம்
அவள்: புரிஞ்சுக்கோங்க என்னால சொல்ல முடியாது.
அவன்: இதுக்கு மேல நீ சொல்லலைனா தான் பிரச்னை. நீ என்ன சொல்லுறான்னு தெரியாம நான் அவளிட்ட என்னத்த கேக்குறது.
அவள்: அவ அவங்க அம்மா வீட்டுக்கு போகலை. வேற வேலை பண்ணிட்டு இருக்கா.
அவன்: என்ன ஒளறுற அவ அம்மா வீட்டுக்கு தானே போறேன்னு சொல்லிட்டு போனா.
அவள்: இல்லனா என்ன நம்புங்க.
உடனே அவன் போன் எடுத்து பவித்ராவுக்கு கால் செய்தான். அவள் போனை எடுக்க வில்லை. ரிங் முடிந்ததும். ”அம்மாவோடு பேசிக்கொண்டு இருக்கேன். பிறகு கால் பண்றேன்” என்று மெசேஜ் வந்தது.
அவன் சற்று மீண்டும் யோசித்து அவன் மாமியாருக்கு போன் செய்தான். ரெண்டு ரிங்கில் மாமியார் எடுக்க.
மாமியார்: மாப்பிள்ளை எப்படி இருக்கேங்க. இவளோ நாளாச்சு நீங்க போன் பண்ணி.
அவன்: நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க.
மாமியார்: நல்ல இருக்கேன். உங்க ரெண்டு பேரையும் பாத்து எவளோ நாள் ஆச்சு. வந்துட்டு போக கூடாதா.
அவனுக்கு பக்கென்று இருந்தது. எதுவும் பேசவில்லை.