ஒரு இனிய கல்லூரி பயணம் – 7 Like

அவளிடம் எனக்கு பிடித்த குணமே இந்த குணம் தான். யாராவது அவளை குறை சொன்னலோ, ஓட்டினாலோ அந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் அவள் அழுது விடுவாள். ரோகினியை சமாதானம் செய்வது என்பது மிகவும் கடினம். அவளை சிரிக்க வைக்க நாமும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் அதை பார்த்து அவள் அழுவதை நிறுத்தி விட்டு சந்தோஷமாக பேசுவாள்.

அவளை சிரிக்க வைக்கவே நான் ரோகினியை அழ வைப்பேன். இதுவே எனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தோஷம். நானும் அவள் சென்றதை பார்த்து எனது மனது கேட்கவில்லை. நான் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது ரோகினியின் அக்கா வர்ஷா கால் செய்தாள். நான் எடுக்கலாமா வேண்டமா என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

கால் நின்றுவிட்டது அடுத்த நொடி எனக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்தது வர்ஷா விடம் இருந்து “நீ இப்போ கால் அட்டெண்ட் பண்லனா நான் அடுத்த பத்து நிமிஷத்துல உங்க வீட்ல இருப்பேன்” என்று இருந்தது. நானும் பயந்து கொண்டு கால் செய்தேன். வர்ஷா உடனே எடுத்தாள்.

வர்: ஏய் என்ன உனக்கு ரொம்ப திமுரா ரோகினிய என்ன பண்ண அவ வந்ததுல இருந்து அழுத்துட்டே இருக்கா
நா: நான் எதுவும் பண்ல வர்ஷா
வர்: இலயே அவல கேட்டா நீ தான் காரணம் னு சொல்றா நீ இலனு சொல்ற இப்போவே நீ எங்க வீட்டுக்கு வா என்ன னு பேசுவோம்
நா: இல்ல வர்ஷா எனக்கு வேல இருக்கு

வர்: இப்போ வர இல்லன்னா நானும் ரோகினியும் அங்க வருவோம் அவ்ளோ தான் நீயே முடிவு பண்ணு
நா: சரி போன் வை நானே வரன்
என்று கிளம்பி அவள் வீட்டுக்கு சென்றேன். அங்கு சென்ற வுடன் வர்ஷா என்னை ஓங்கி அறைந்தாள். நான் கன்னத்தில் கையை வைத்து கொண்டு சேரில் உட்கார்ந்தேன்.
நா: இப்போ என்ன மையிருக்கு என்ன அடிச்ச

வர்: என்ன இந்த அடிக்கே தொறைக்கு கோவம் பொதுகிட்டு வருது
நா: ஏய் என்ன னு சொல்லு நான் போனும்
வர்: மூடிட்டு உட்கார். ஆமா நீ யாரையோ லவ் பண்றியமா யாரது
நா: நான் சொல்ல மாட்டேன்

வர்: நீ சொல்லாடி என்ன நான் வீட்ல சொல்லி உனக்கும் ரோகினிகும் மெரரேஜ் பணிரலாம்
நா: ஏய் அப்படி எதுவும் பண்ணிராத
வர்: அப்போ ஒழுங்கா சொல்லு யாரு அது
நா: அவ பெரு மோனிகா என் கூட படிக்கிற பொண்ணு
வர்: சரி உன் போன குடு நான் செக் பண்ணனும்

நா: அதெல்லாம் தர மாட்டேன் அதை எதுக்கு கேக்குற
வர்: அப்போ நீ வேற வேலை எலாம் பாக்கிற
நா: அப்படி எலாம் எதுவும் இல்லை இந்தா செக் பணிக்கோ எனக்கு என்ன பயம்
வர்: சரி குடு

என்று எனது போனை வாங்கி சோதித்தாள். ஆனால் அவளால் மோனிகாவிடம் பேசியதை தவிர வேறு எதுவும் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் நான் மோனிகா மற்றும் எனது வீட்டிற்கு பேச ஒரு மொபைலை பயன் படுத்துவேன் ப்ரியாவிடம் பேச தனி மொபைல்.

இது என் வீட்டில் தெரியாது ஏன் என்றால் மொபைல் எப்போதும் சைலன்டில் இருக்கும். இதன் தொடர்ச்சியை அடுத்த கதையில் பார்ப்போம். பெண்கள் தங்கள் கருத்துகளை [email protected] ற்கு மெயில் அல்லது ஹேங்வுட்ஸ் இல் அனுப்பவும் மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *