நெஞமாவே வேற ஒன்னுமில்லையா உனக்கு ஐஸ்கீரிம் பிடிக்கும்னா அவ ஐஸில் பாதி வாங்கி சாப்பிட்டு இருக்கலாமே அவ என்கிட்ட வாங்கி சாப்பிட சொல்ற வரை சும்மாதானே இருந்தானு கேட்டேன். உனக்கு வேணும்னா வேற ஐஸ்கீரிம் வாங்கிதர வானு போனாள் ஏய் உண்மைலே உனக்கு என்ன பிடிச்சிருக்கு நீ சொல்லமாற்றனு சொன்னேன்.
அப்படிலாம் ஒன்னுமில்லை நீயே எதனா நினைச்சிகாதானு சொல்லிட்டு போய்ட்டாள். அதுக்கு அப்புறம் படிக்க லீவ் விட்டுடாங்க ஒரு நாள் புது நெம்பரில் இருந்து போன் வந்துச்சி யாருனு கேட்டேன்.
தமிழ்னு சொன்னா நாங்களும் தழிழ்தான் நீங்க யாருனு கேட்டேன் நெஞமாவே என் குரல் தெரியவில்லையானு கேட்டாள் ஆமா இவங்க ஸ்ரேயா கோசல் அப்படியே பேசின உடனே கண்டுபிடிக்கனு சொன்னேன்.
அப்படியா உன் லவர் பேசுறனு சொன்னாள் நீ தான் பேசுறனு தெரியும் அதான் ஒன்னுமில்லை தேவை இல்லாமல் நினைச்சிட்டு இருக்காதானு சொல்லிட்டியே அப்புறம் என்ன லவர் பொடினு சொன்னேன். ஏன்டா என்ன லவ் பண்றியானு கேட்டாள் சரிய சொல்ல தெரியல உன்ன பார்க் பீச்சினு கூட்டிட்டு சந்தோசமா சுத்தனும்னு தோனலா ஆனால் உன்கூட இருந்தால் நான் சந்தோசமா இருப்பனு தோனுது மூனு வேலை சாப்பிட்டு சுத்திட்டு இருக்கிற நான் உனக்கு மூனு வேலை சாப்பாடு போடானும்னு தோனுது எனக்கு ஒன்னுனா நீ கவலை படனும்னு மனசு ஏங்குது இதுதான் லவ்ஆ இல்லை வேற என்னனு எனக்கு தெரியவில்லைனு சொன்னேன்.
அமைதியா இருந்தாள் ஹலோ இருக்கிறியானு கேட்டேன் ஹம் நாளைக்கு ஹால் டிக்கெட் வாங்கபோறேன் நீயும் வானு சொல்லிட்டு கட் பண்ணிட்டாள். மறுநாள் காலேஜ் போக இரயில் நிலையத்தில் காத்திருந்தேன் பக்கத்தில் வந்து உட்காந்தாள்.
அமைதியாக இருந்தேன் நேத்து என்ன என்னமோ பேசின இப்ப அமைதியா இருக்கனு கேட்டாள்.நீ தான் போனை கட் பண்ணிட்டியே அதிலே தெரிஞ்சிது உன் வேலைய மட்டும் பாருனு நீ சொன்னது தெரியுதுனு சொன்னேன். டேய் அப்படிலாம் இல்லடானு சொன்னாள் அமைதியாக இருந்தேன் ஏய் என்ன பாருனு சொன்னாள் எதுக்குனு கேட்டேன் என் மூஞ்ச பாருனு சொன்னாள்.
பார்த்தேன் என் கையை பிடித்து என் சுண்டு விரலை அவள் சுண்டுவிரலுடன் கோர்த்து இதுமாதிரி எங்க வீட்டில் இருக்கிறவாங்க முன்னாடி உன் கைய பிடிக்கனும் போல இருக்கு உன் கூடவே இருக்கனும்போல இருக்கு உன் கையாள அடிவாங்கனும் போல இருக்கு இதுக்குபேறு லவ்ஆ இல்ல வேற எதானனு தெரியலைனு சொன்னாள்.
எனக்கும் மனசெல்லாம் பறப்பது போல இருந்தது இருவரும் மாறி மாறி பார்த்து வெட்கபட்டு சிரித்தோம். ட்ரையின் வந்தது ஏறி என் பக்கத்தில் நின்றாள் அவள் கையை பிடித்தேன் என் மீது சாய்ந்தாள்.இறங்கி காலேஜ் போய் ஹால் டிக்கெட் வாங்கிட்டு சந்தியா வீட்டிற்கு போனோம். சந்தியா சாப்பிடு எடுத்தவற போனால் கட்டிபிடிச்சி ஐ லவ் யூ சொல்லிட்டு ஓடிட்டாள்.
சாப்பிட்டு என் பக்கத்தில் உட்காந்தாள் அவள் தோள் மீது கை போட்டேன் வெட்கபட்டாள்.இப்ப நெஞமாவே நம்ம லவர்ஸ்னு சிரித்தாள்.அன்றுலிருந்து எல்லாம் மாறியது மணி கணக்கா போன் பேசும் மணி நேரமெல்லாம் நிமிடமாக தெரிந்தது.
அவள் கை கோர்க்காமல் காலேஜ் செல்வதில்லை அவள் என்னை கேட்காமல் எதையும் செய்வது இல்லை. ஆண் பெண் என்பதையே மறந்து சும்மா சண்டை போடுவோம் கட்டிபிடிச்சிட்டு சந்தியா வீட்டில் சண்டை போடுவோம்.கனநேரத்தில் காலங்கள் கழிந்தன இரண்டு வருடம் ஆனாதே தெரியவில்லை. மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தோம். எனக்கு பிறந்தநாள் வந்தது சந்தியா அந்த படத்தை கிப்டாக குடுத்தாள்.
தழிழ் என்னை கண்ண மூட சொன்னாள்.நானும் மூடினேன் என் உதட்டில் முத்தமிட்டாள் நானும் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டேன். சந்தியா ஏய் இருங்கப்பா கதவ சாத்திட்டுவரனு சொன்னாள்.அவள் இருப்பதையே மறந்தோம் தமிழ் வெட்கபட்டு ஓடிவிட்டாள் சந்தியா என்னை பிடித்துகிள்ளினாள்.
வெட்கத்தில் அவளை கட்டிபிடித்தேன் அவளும் ஏதுவும் சொல்லவில்லை கொஞ்ச நேரம் கழிச்சி மகி உன் ஆளு எதனா நினைக்க போறானு சொன்னாள். அப்ப நான் கட்டி பிடிச்சது உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையானு கேட்டேன் சீ போனு சிரித்துட்டு சென்றாள்.
பழக பழக பாலும் புளிக்கும் என்பதைப்போல எங்களின் காதல் நெருக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கியது எங்களின் நெருக்கம் சந்தியாவின் மனதில் பல எண்ணங்களை ஓட வைத்தது.
என்னுடைய அணைப்பும் அவளுடன் கொண்ட நெருக்கமான நட்பும் அவளை அடுத்த கட்டத்திற்கு தூண்டியது. நாட்கள் செல்ல செல்ல திரிஷா இல்லனா நயன்தாரா தமிழ்செல்வி இல்லனா சந்தியா என்று ஆனது.அதை பற்றி அடுத்த பாகத்தில் காண்போம்.