எங்க வீட்டு ஹால்க்கு ஒரு பக்கம் எங்க ரூம் .. இன்னொரு பக்கம் அவங்க ரூம் .. அதனால ஹால்ல நின்னா .. எந்த ரூமையும் பாக்கலாம் .. அவ உள்ள போய் என்ன பண்ணுறா ன்னு பாக்க தோணுச்சு … இருட்டுல ஒன்னும் தெரியாதுன்னு நம்பிக்கையை வர வச்சு அந்த ரூம் ஜன்னல் கிட்ட பொய் நின்னேன் .. அவ உள்ள போய் வேகமா போன் எடுத்து யாருக்கோ கால் பண்ணா .. ஒருவேள ஓவி எதையாவது விட்டுட்டு போயிட்டாலோ .. ! அத சொல்லத்தான் கால் பன்றாளோ .. ? ன்னு யோசிச்சுகிட்டே நின்னேன்..
” ஹலோ மாமா .. ” ன்னு ஸ்ருதி போன்ல பேசுனா ..
” என்ன மாமா ? வேல முடிஞ்சு ரூமுக்கு போய்ட்டீங்களா ? ”
ஓஹ் .. அவளோட புருஷன் ஹரி கிட்ட பேசுறா போல ..!
” நல்லதா போச்சு .. நீங்க கரெக்ட்டா டைமுக்கு அங்க போயிருக்கிங்க .. ! உங்க தங்கச்சிங்க ரெண்டு பேரும் இப்பதான் வெளில போனாளுங்க .. ! வர ரெண்டு மணி நேரம் ஆகும் .. நீங்க ரெடியா ? ”
அந்த பக்கம் ஹரி சொல்றது எதுவுமே எனக்கு கேக்கல .. ஆனா இவ எதுக்கு ரெடியான்னு கேக்குறா .. ? ன்னு புரியாம அவ பேசுறத கேட்டுட்டு இருந்தேன் …
” ஐயோ மாமா .. டெயிலி ராத்திரி உங்க சின்ன தங்கச்சி வந்துடுறா .. அவ இல்லனாலும் உங்க பெரிய தங்கச்சி ஏதாவது இம்ச பண்ணுவா .. இப்போதான் நான் தனியா இருக்கவே வாய்ப்பு கிடைச்சுருக்கு .. இப்போ நீங்க டயர்டா இருக்கேன் ன்னு சொன்ன என்ன அர்த்தம் .. ? நான் குஷியா இருந்து ரெண்டு மாசம் ஆகுது .. பொம்பள உடம்பு தாங்காது மாமா .. ப்ளீஸ் மாமா .. வாங்க மாமா ”
எங்க வர சொல்லுறா இவ .. ? அவன் எப்படி சட்டுனு வர முடியும் ? ன்னு ஒண்ணுமே புரியாம இருந்தேன் ..
கருத்துக்கள் [email protected] முகவரிக்கு அனுப்பவும் ..
” ஐயோ .. சீக்கிரம் வாங்க .. கொஞ்ச நேரத்துல உங்க மச்சான் வேற எழுந்துருவாரு .. ”
போன கட் பண்ணிட்டு பாப்பா தூங்குறாளா ன்னு போய் பாத்தா … தூங்கிட்டு இருந்தா .. செல்ப்ல கிடந்த ஹெட் போன எடுத்து மாட்டுனா ..
ஹரியிடம் இருந்து வாட்ஸப் கால் வந்துச்சு .. அவ அட்டண்ட் பண்ணி முகத்துக்கு நேர போன வச்சப்போ தான்
அது வீடியோ கால் ன்னு புரிஞ்சுது ..
பெட்டுல செவத்துல சாஞ்சு உக்காந்தா … போனுக்கு பின்னாடி தலைகாணி வச்சு அவளுக்கு முன்னாடி நேரா போன நிறுத்துனா ..
அப்போதான் புரிஞ்சுது .. புருஷனும் பொண்டாட்டியும் தங்கச்சிங்க வீட்டுல இல்லாத நேரத்துல வீடியோ செஸ் பண்ணதான் இவ்வளவு கஷ்ட படுறாங்கன்னு .. ஸ்ருதி போன் கேமரா வுக்கு முத்தம் குடுத்து ஆரம்பிச்சா .. ஆனா அவங்க ரெண்டு பேரும் மச்சான் நான் தூங்கிட்டு இருக்கேன் ன்னு நினைச்சுட்டு இருக்காங்க .. ஆனா உங்களுக்கும் மட்டும் தான் நான் இங்க இருக்கேன்னு தெரியும் ..
தொடரும்