ஹாலுக்கு போனேன் .. ஸ்ருதி ரூம் உள்ள இருந்தா .. தூக்க கலக்கத்துல கையெல்லாம் சொடக்கு போடுற மாதிரி செய்க செஞ்சுக்கிட்டே ரூம் வாசல் போனேன் .. ஸ்ருதி நைட்டிய போட்டுக்கிட்டு போன நோண்டிகிட்டு இருந்தா …
நான் ரூம் வாசலுக்கு வந்தத கவனிச்ச உடனே ..
” அண்ணே .. எழுந்துட்டீங்களா ? கவி ஓவிய விட போயிருக்கா … பல் வெளக்குங்க .. நான் காப்பி போடுறேன் ” ன்னு சொன்னா … வெளிய எழுந்து வந்தா .. அவ சொன்னத கேட்டு நான் சிரிச்சேன் ..
” எதுக்கு னே சிரிக்கிறீங்க ? ? ”
” இல்ல ஸ்ருதி … என் பொண்டாட்டி நான் பல் வெளக்கலானாலும் காப்பி குடுப்பா .. ஆனா நீ தான் பல் வெளக்கலைனா உன் புருஷனுக்கே காப்பி குடுக்க மாட்டேன்ன்னு சண்ட போடுவியே .. அத நினைச்சு சிரிச்சேன் .. ”
” ஐயோ .. சாரி ணே .. உங்கள போய் … ”
” இல்ல டி … பரவால்ல … நான் பல் வெளக்கிட்டு வரேன் .. ”
நான் டி போட்டு பேசுனதும் அவ ஒரு மாதிரி பாத்துட்டு கிச்சனுக்கு போனா ..
” ஸ்ருதி … உனக்கும் சேர்த்து காப்பி போட்டுட்டு வா … உன்கிட்ட கொஞ்சம் பேசனும் .. குடிச்சுட்டே பேசுவோம் .. ” ன்னு சொல்ல ..
” சரி ணே .. இதோ வரேன் .. ”
நான் பல் வெளக்கிட்டு வர , அவ காப்பியோட வந்து டைனிங் டேபிள் முண்ண நின்னா ..
” உக்காரு ஸ்ருதி … ” உக்காந்தா ..
அப்படியே பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன் ..
” எப்போ போனாங்க ரெண்டு பேரும் .. நேரத்துக்கு போயிட்டாங்களா ? ”
” ஆஹ்ன் … 5.40 போல போனாங்க .. கரெக்டா போயிருப்பாங்க .. ”
” ம்ம்ம் .. ” ன்னு சொல்லிட்டு காப்பி குடிச்சேன் ..
அவளும் குடிச்சா .. கொஞ்ச நேரம் அமைதியா இருந்துச்சு வீடே ..
” ஸ்ருதி … உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் … ”
” சொல்லுங்க ணே .. ”
” அது … எப்படி சொல்லுறதுன்னு தெரியல … நீ என்ன தப்பா எடுத்துக்க கூடாது .. ”
புருவத்த சுருக்கி ஒருநொடி பாத்துட்டு ..
” பரவால்ல ணே .. எதுவா இருந்தாலும் சொல்லுங்க .. ”
” என்னடா அண்ணன் இப்படி பேசுறாங்களே ன்னு நினைக்காத .. நேத்து என் ஆபீசுல நடந்த ஒரு விஷயம் என்ன ரொம்ப பாதிச்சுருச்சு … அதான் உன்கிட்ட இதை சொல்லுறேன் .. நான் விஷயத்த முழுசா சொல்லி முடிச்சுடறேன் .. அதுக்கு அப்புறம் நீ என்ன சொல்லணுமோ சொல்லு .. சரியா ? ”
” ம்ம்ம் .. சரி ணே ” ன்னு மெதுவா சொன்னா ..
தொடரும்
உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி ..