சுவாதி எப்போதும் என் காதலி – 20 Like

சரி பாஸ் உங்களுக்கு என்ன ஆச்சு என்றான்

நான் வேலைய விட்டுட்டு எங்க ஊருக்கு போக போறேண்டா என்றான் விக்கி, என்ன பாஸ் சொல்றிங்க என்றான் அதிர்ச்சியோடு வருண், ஆமாடா என்றான் விக்கி, ஏன் பாஸ் என்ன ஆச்சு உங்களுக்கு தானே நம்ம கம்பெனில நல்ல நேம் இருக்கே அப்புறம் ஏன் போறீங்க யாரும் எதுவும் சொன்னகளா என்றான் வருண்,

இல்ல வருண் யாரும் எதுவும் சொல்லல நான் வேற ஒரு காரணத்துக்காக மும்பை விட்டே போக போறேன் என்றான் விக்கி, பாஸ் எதுவா இருந்தாலும் இங்க இருந்தே சமாளிங்க என்றான் வருண். இல்லடா நான் போறேன் அப்புறம் நான் போகும் போது மணியைதான் என் போஸ்ட்க்கு ரிகமென்ட் பண்ணுவேன் நீ அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு சரியா என்றான் விக்கி, பாஸ் அதலாம் விடுங்க பாஸ் நீங்க இருங்க பாஸ் என்றான் வருண்.

நான் வரேண்டா சீக்கிரம் உன் கல்யாணத்துக்கு கூப்பிடு வரேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான். அன்று இரவு முழுதும் அவனுக்கு தூக்கமெ வர வில்லை. அடுத்த நாள் எழுந்தான் ஹாலில் சுவாதி டிவி பார்க்கும் சத்தம் கேட்டது. அவள் முகத்தில் முழிக்க விக்கிக்கு மனது இல்லை. இன்னும் தன் பழைய காதலனையே நினைச்சு கிட்டு இருக்கிரவலா எப்படி பாக்குறது என்று யோசித்தான். இருந்தாலும் அவன் வெளியே சென்று ஆக வேண்டும் ஒரு அரை மணி நேரம் பொறுத்து பார்த்தான். பசி அவன் வயிற்ரை கிள்ளியது வேற வழி இல்லை வெளியே சென்றான்.

ஹாய் விக்கி என்றாள் சாதரணமாக சுவாதி சிரித்து கொண்டே. ஹாய் என்றான் அவளை சரியாக பார்க்கமால் வேறு எங்கோ பார்த்து கொண்டே. ஹ காப்பி இருக்கு போயி சாப்பிடு என்றாள். அவன் போயி கிச்சனில் காப்பி எடுத்து கொண்டு இருக்கும் போது சுவாதி மடியில் இருந்த குழந்தை அழுக ஒ ஒ அழுகாதடா அழுகாத என்று அவள் மெல்ல அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்துல பால் குடிக்கனுமா என்றால் மெல்ல வெளியே கேட்காத படி முனுமுனுத்தாள்.

விக்கி காப்பியை குடித்து விட்டு போகலாம் என்று நினைத்த போது சுவாதி குழந்தைக்கு பால் கொடுப்பதால் சைடில் அவள் முலை தெரிந்தது
வேணாம்டா விக்கி வேணாவே வேணாம் பாக்காத என்று மனதில் நினைத்து கொண்டு தலையை குனிந்து கொண்டே அவன் ரூமிர்கு சென்று விட்டான்,

என்ன இவன் இப்படி விலகி விலகி போறான், இத்தனைக்கும் இப்ப நான் எதுவும் வேணும்னு கூட பன்னல ஆனா இவன் இப்படி ஏதோ பாக்கவே கூடாதுங்கிற மாதிரில விலகி போறான், நல்ல வேல அஞ்சலி அக்கா சொன்ன மாதிரி பண்ணல அப்படி பண்ணி இருந்தா அவளவு தான் இவன் என்ன நினைப்பான் என்று நினைத்து கொண்டு தன் உடைகளை சரி செய்தாள்.
பின் விக்கி ரூம் கதவை தட்டினாள். ஹ விக்கி டிபன் பண்ணி வச்சுட்டேன் சாப்பிடனும்னா சாப்பிடு என்றாள். ஓகே என்று உடனே கதவை உடனடியாக சாத்தினான், இவனுக்கு என்ன ஆச்சு என்று நினைத்து கொண்டு சுவாதியும் உள்ளே போனாள்.

விக்கி தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான். முடியாது முடியாது என்னால தமிழ் நாட்டுக்கு வர முடியாது என்றான் விக்கி. டேய் உன் ஜாப் கோயம்புத்துருக்கும் பாலகாட்டுக்கும் ட்ராவல் பண்றது தான் நம்ம தமிழ் நாட்டுல ஓரளவு கூலிங்க் பிளேஸ் தான் அப்புறம் என்ன அது மட்டும் இல்லாம நல்லா கேரளா பொண்ணுகள சைட் அடிக்கலாம் முடிஞ்சா அதுவும் ம்ம்ம் என்று அவன் இழுத்தான்,

ஆமா ஒரு கேரளாக்காரி கூட பன்னுதுக்கே லைப் இப்படி ஆகிடுச்சு இதுல இது வேறையா என்று நினைத்து கொண்டே டேய் சவுத் பக்கம் இப்ப வரதா இல்ல நீ வேற எங்கயாச்சும் பாரு எனக்கு என்று போனை வைத்து விட்டு மேலும் சில நண்பர்கள் மூலம் வேலை தேடினான்.

கருத்துகள் பகிர
தொர்புகொள்ளவும்..
ஆதரவுக்கு நன்றி…????????

சிலர் பழைய கதயை படிக்காமலேயே இத புறியலனு சொல்றாங்க so ples read previous story “என் நண்பனின் முன்னாள் காதலி” romantic லவ் செக்ஸ் story படித்து மகிழவும்…..

நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *