சுவாதி எப்போதும் என் காதலி – 23 Like

உண்மைய சொன்ன என்னைய தப்பா நினைக்க மாட்டியே என்றான், ம்ம் நினைக்க மாட்டேன் சொல்லு என்றாள், நான் ஒரு விபாசாரி கிட்ட இழந்தேன் நான் லவ் பண்ணப்ப கொஞ்சம் சையவே இருந்தேன் அத பாத்துட்டு என் சீனியர் என்னைய முதல வண்டி ஓட்டணும்னாஎப்படி டிரைவிங் கிளாஸ் போகணுமோ அது மாதிரி நீ பொண்டாட்டிய பண்றதுக்கு முன்னாடி இத பழகனும்னு கூப்பிட்டு போயிட்டார். என்று விக்கி சொல்ல சுவாதி சிரித்தாள்.

பின் குழந்தை மெல்ல சிணுங்க அவள் தொட்டியை மெல்ல ஆட்ட அப்போது சுவாதியின் பக்கவாட்டில் அவள் இடுப்பையும் அவள் முலையையும் பார்க்கும் வாய்ப்பு விக்கிக்கு கிடைக்க ஒ காட் என்று திரும்பி கொண்டே மீண்டும் திரும்பி அதை சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தான்,

அதை கவனித்த சுவாதி டேய் குஷி சீன இங்க ஒட்டாத என்று சுவாதி சொல்ல ஹ நான் அங்க பாக்கள நான் குழந்தைய பாத்தேன் என்றான், குழந்தைய நீ நம்பிட்டேன் என்று சுவாதி சிரிக்க விக்கியும் சிரித்தான், சரி வா கீழ போவோம் என்றாள், மறுபடியும் கம்மியான நேரத்துலையா என்றான், ஹ கீழ போயி பேசுவோம்டா என்றாள்,

இருவரும் கீழே சென்றார்கள், சோபாவில் உக்காந்தான் விக்கி, சுவாதி குழந்தையை அவள் ரூமில் வைத்து விட்டு வந்தாள். சுவாதி ஆக்சுவாலா நான் கேக்கனும்னு நினைச்சதே வேற என்றான் விக்கி, கேளுடா உன்னைய லவ் பன்றேனான்னு கேளுடா என்று சுவாதி மனம் ஆர்வமாக

சுவாதி நீ இன்னும் டேவிட்ட நினைச்சுகிட்டு இருக்கியா என்றான் விக்கி, முண்டம் உன்னைய நினைச்சு கிட்டு இருக்கியான்னு கேப்பேன் பாத்தா எதுக்கு இப்படி கேக்குற என்று மனதில் அவனை திட்டி கொண்டு ஏன் அப்படி கேக்குற என்றாள்.

இல்ல அன்னைக்கு நாம பங்கசன் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம் நீ கார்ல ரொம்ப சோகமா இருந்தியா அதான் என்றான், ஒ அதுவா ஏன் விக்கி யாரு தான் தன்னோட பழைய லவ்வர பாத்தா வருத்தப்பட மாட்டாங்க இப்ப நீயே உன் பழைய லவ்வர பாத்தா வருத்தப்படுவியா மாட்டியா என கேட்டாள் சுவாதி,

ம்ம் ஆமா ஆனா அதுக்கு இல்ல சுவாதி ஒரு 2 மாசம் முன்னாடி டேவிட் என் கிட்ட வந்து உன்னைய மறக்க முடியல மறுபடியும் உன் கூடவெ சேரணும்னு ஆச படறதா சொன்னான், அது மட்டும் இல்லாம உன்னைய தேடி நிறைய இடத்துக்கு போனேன்னு சொன்னான், இன்னும் சொல்ல போனா அவன் தான் உன் அப்பா என் கம்பெனி பாஸ்ன்னு முத முதல சொன்னான்.

முதல இத சொல்லு அதான் அவன் பழையபடி என் கூட சேரணும்னு நினைக்கிறான், இன்னும் நான் ஒரு அனாதைன்னு மட்டும்னு தெரிஞ்சா அவன் என்னைய மறந்து இருப்பான் என்றாள்.

இல்ல சுவாதி அப்படி இல்ல என்றான், இல்ல விக்கி தப்பா எடுத்துக்காத இவன மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்கே நல்லா லவ் பண்ண வேண்டியது அப்புறம் அம்மா அப்பாவுக்கு பிடிக்கலன்னு சொல்லி பிரேக் ஆப் பண்றது. இங்க பாரு விக்கி என்னைய பொறுத்த வரைக்கும் பழைய காதல்ங்கிறது ஒரு குப்பை தொட்டி மாதிரி அது அது ஒரு ஓரமா வேணாம் வீட்ல இருக்கலாம் ஆனா மேயினா இருக்காது என்று சொல்லி விட்டு சுவாதி அமைதியாக விக்கி கொஞ்சம் சந்தோஷ பட்டான்.

சரி எதுக்கு கண்டதையும் பத்தி பேசி கிட்டு நாம டேட்டிங் ஓட அக்கிறிமென்ட்டே நீ யாரோ நான் யாரோன்னு புதுசா பாக்குறவங்க மாதிரி பேசுறது தான் அத விட்டு எதுக்கு கண்டதையும் பேசிகிட்டு என்றாள் சுவாதி.
அதுவும் சரி தான் என்றான் விக்கி, சரி விக்கி உனக்கு ஹீரோயின்ல யார பிடிக்கும் என்றாள். விக்கி பட் என்று எனக்கு சுவாதியை பிடிக்கும் என்றான், என்னது என்று சுவாதி கேட்க ஐ மீன் நான் சுப்பிரமணியம் சுவாதிய பிடிக்கும்னு சொன்னேன் என்றாள்.

ஓகே விக்கி நான் போயி அவன் என்ன பண்றான்னு பாக்குறேன் என்று சுவாதி எழும் போது விக்கியும் எழ இருவரும் நெருக்கமாக ஒருவருக்கு ஒருவர் நிற்க இருவரும் ஒன்றும் சொல்லவில்லை விக்கி மெல்ல அவளை நெருங்கினான். சுவாதி ஒன்றும் சொல்லவில்லை அவள் மனதும் உடலும் மட்டும் நடுங்கி கொண்டே இருந்தது, அவள் உதட்டில் அவன் உதட்டை சரியாக பதிக்கும் நேரம் யாரோ கதவை திறந்து கொண்டு தடார் படாரென உள்ளே வர அதை கேட்டு இருவரும் பிரிந்த்தன்ர். அது யார் என்று பார்த்தனர்.

அங்கே.

தொடரும்.

ஆதரவுக்கு நன்றி…????????
தொடர்புக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *