கெட்டது போ என்னையவே நான் கண்டுபிடிக்கணுமா என்று விக்கி நினைக்க என்னடா இவர் இப்படி குடும்ப வேலை எல்லாம் கொடுக்குறாருன்னு நினைக்கிறிங்களா என கேட்டார் ,
இல்ல சார் என்றான் ,இல்ல இத போலிசுக்கோ இல்ல ப்ரைவேட் டிடக்த்வ் கிட்டயோ கொடுக்க மனசு வரல அப்படி போனா அது என் பொண்ணுக்கு தெரிஞ்சு மறுபடியும் என்னைய வெறுப்பா அப்புறம் நானா இத செய்வேன் ஆனா இன்னும் எனக்கு ஆறு மாசம் ஒரு ரெண்டு மூனு நாட்டுக்கு போக வேண்டியது இருக்கு அதுனால தான் இந்த வேலைய உன் கிட்ட ஒப்படைக்கிறேன் நீ தான் நம்ம ஊர் பையன் ஆச்சே அதான் உன் கிட்ட இத கொடுத்து இருக்கேன் .எப்படியாச்சும் கண்டுபிடிச்சு அந்த பையன மட்டும் கொண்டு வா என்று அவர் சொல்ல
விக்கி சும்மா போட்டு வாங்குவது போல் சார் அந்த பையன் போட்டோ எதுவும் இருக்கா என கேட்டான் ,அது தெரிஞ்சா நானே கண்டுபிடிச்சுட மாட்டேனா என்று சொல்லி அவர் சிரிக்க விக்கியும் பேருக்கு சிரித்தான் சிரித்து விட்டு விட்டா போதும்னு அவன் கிளம்ப மிஸ்டர் விக்னேஷ் ஒரு நிமிஷம் என்று சொல்ல ஐயோ விட மாட்டிங்கிரானே சுவாதி அப்பன்
பையன் போட்டோ இல்லாட்டியும் பொண்ணு போட்டோ இருக்கு இந்தாங்க என் பொண்ணு போட்டோ என்று சொல்லி ஒரு போட்டோவை கொடுக்க அதில் சுவாதி சிரித்தாவ்று இருக்க கன்பார்ம் இவன் தான் சுவாதி அப்பன் என்று முடிவு செய்து கொண்டான் .சாரி சார் நான் சொல்றேன்னு எதுவும் தப்பா எடுத்துகாதிங்க உங்க பொண்ணு அழகா இருக்காங்க சார் என்றான் ,
ஐ க்நொவ் அண்ட் தேங்க்ஸ் ஆனா என்ன பண்ண மிஸ்டர் விக்னேஷ் அவ இப்ப வேற ஒருத்தனுக்கு சொந்தமானவ சோ நீங்க லேட் என்று சொல்லி சிரித்தார் ,சாரி சார் நான் அப்படி எதுவும் சொல்ல வரல என்று அவன் சொல்ல ஓகே ஓகே ஐ க்நொவ் இப்ப போயி ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி அனுப்ப
விக்கி கடுப்போடு ரூமுக்கு போனான் .போயி ரூமில் கடுப்போடு சுவாதி போட்டோவை எறிந்தான் ,உடனே படத்தில் வருவது போல் அவளே படுத்து இருப்பது போல அவன் கண்களுக்கு தெரிய ஏண்டி ஏன் இப்படி ஏன் உயிர வாங்குற என்று அவன் கேட்க அவள் சிரித்து கொண்டு இருந்தாள் .சிரித்து கொண்டு இருக்க அவள பாத்து ஐயோ நீ சிரிக்கும் போது ரொம்ப செக்சியா இருக்கடி என்று அவளை கனவில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே கட்டிலில் இருந்து கீழே விழுந்தான் சே இப்படியே போனா பைத்தியம் ஆகி தான் திரிய போறேன் இவளால
விக்கி அமெரிக்காவில் தூங்கும் வேலையில் இந்தியாவில் விடிந்து விட்டது ,
வள்ளி வீட்டில் மணி ஆபிஸ் கிளம்புவதை பார்த்து வள்ளி கேட்டாள் என்னக சனி கிழமையும் ஆபிஸ் போறீங்க லீவ் இல்லையா என்று கேட்க ஆமா சனி ஞாயிறு ரெண்டு நாளும் லீவ்ல இருக்க நான் என்ன கவர்மென்ட் ஜாப்பா பாக்குறேன் என்று கத்தினான் ,
சரி சரி நீங்க எதுக்கு கோப படுரிங்கன்னு தெரியுது இன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்திங்கன்னா உங்களுக்கு விருந்து இருக்கு என்று சொல்லி வள்ளி சிரிக்க
ஆமா பொல்லாத விருந்து என்று மணி புரியாமல் சொல்ல ஹலோ சார் ஸ்பெசல் விருந்து வேணாமா என்று வள்ளி மறுபடியும் அழுத்தி சொல்ல மணி வேகமாக வந்தான் .நிஜமாவே சொல்றியா என்றான் ,ஆமா என்றாள் வேட்கொதொடு வள்ளி ,மணி துள்ளி குதித்தான் ,அப்ப நான் இப்பவே ஆபிஸ்க்கு லீவ் போடுறேன் பகலே விருந்த வச்சுக்குவோம் என்று சொல்லி அவளை கட்டிபிடித்து முத்தம் கொடுக்க இருவரும் ஓரிரு வினாடிகள் தங்கள் உதடுகளை மாற்றி மாற்றி சப்பி விட்டு அவனை மெல்ல தள்ளி இப்பதைக்கு இது போதும் ஆபிஸ்க்கு எல்லாம் லீவ் போடா வேணாம் இப்பதைக்கு போங்க சாயங்காலம் மட்டும் சீக்கிரம் வாங்க நல்லா வச்சுக்குருவோம் என்றாள் .
சாயங்காலம் என்ன நான் மதியமே வரேன் என்று மணி சொல்ல வள்ளி அதை கேட்டு வெட்க்கப்பட்டு சிரித்தாள் .அவளுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு குழந்தைக்கும் முத்தம் கொடுத்து விட்டு மணி வெளியேறி கொண்டு இருந்தான் ,அப்போது அவளுக்கு போன் வர அதை எடுத்து பேசினாள் என்னது என்னடி சொல்ற சரி சரி பதறாம சொல்லுடி ஒ அப்படியா
நீ பயப்படாத நான் இப்பவே வரேன் .எங்க ஒரு நிமிஷம் நில்லுங்க என்று ஆபிசுக்கு போக இருந்த மணியை நிறுத்தினாள் வள்ளி ,என்னடி என்ன ஆச்சு என்றான் ,ம்ம் ஒரு அர்ஜெண்ட்
தொடரும்