Tamil Kamakathikal – பிரான்ஸ் சிட்டிசன் -1
Tamil Kamakathaikal – இது காதலுடன் கலந்த காமக்கதை சரிவாங்க கதைக்கு போவோம்.உங்களுக்காக ப்ரன்ஜ் மொழி தமிழில்.
என் பெயர் ராகேஷ் நான் மகாபலிபுரம். எங்க அப்பா வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருப்பார். அவர்கள் தரும் பணத்தில் தான் குடும்பத்தை நடத்தினர்.அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் எனக்கு லீவு என்பதால் அப்பா கூட சென்றேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு குடும்பம் வந்து இருந்தது அப்பா அம்மா மகள் என மூவர். அந்த பொண்ணு அழகா இருந்தா அவள் பெயர் லூஸி.என்னை பார்த்து சிரித்தாள் நானும் சிரித்தேன்.
என் பொண்ணு ஜலியா இருக்குற மாதிரி கூப்பிட்டு போக சொன்னாங்க எங்க அப்பா சென்னையில் இருக்கும் குயின்ஸ் லான்டிற்கு கூப்பிட்டு போனார்.ரோலர் கோஸ்டில் லூஸியின் அம்மா அப்பா உட்கார லூஸி தனியா உட்கார பயந்து நீ வானு என்னை கூப்பிட்டாள் அப்பாவும் போனு சொன்னார். ரோலர் கோஸ்டர் கிளம்பியதும் இருவரும் கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டோம். அன்று முழுக்க என் கூடவே இருந்தாள் திரும்ப வீட்டிற்கு போகும் போது காரில் என் மடியில் படுத்துக் கொண்டு தூங்கினாள்.
மறுநாள் பாண்டியில் இருந்து பிரான்ஸ் கிளம்பினர் விமான நிலையம் வரை காரில் அழைத்துச் சென்று விட்டோம். லூஸி என் கண்ணத்தில் முத்தமிட்டு ஐ மிஸ் யூ னு சொல்லிட்டு போனாள்.எனக்கு உடம்பில் இருந்து ஏதோ பிச்சி எடுத்துட்டு போன மாதிரி இருந்துச்சி லூஸியே பார்த்துட்டு இருந்தேன்.
பொடிங்குக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க லூஸி கேமராவ எடுத்துட்டு ஓடி வந்தாள் அந்த கேமராவில் போட்டோ எடுத்தால் அப்பவே போட்டோ வெளிய வரும்.என்னையும் அவளையும் எங்க அப்பா கிட்ட போட்டோ எடுக்க சொல்லி என் கையை பிடித்துக் கொண்டால் போட்டோவை வாங்கி அவள் போன் நெம்பரை எழுதி குடுத்துவிட்டு கால் மி பேபினு சொல்லிட்டு சென்று விட்டாள். எனக்கு லூஸி நினைப்பாகவே இருந்தது இருவரும் கால் செய்து பேச ஆராம்பித்தோம் அப்போது அது காதல் என தெரியவில்லை.
பன்னிரண்டாம் வகுப்பில் 1173 மதிப்பென் எடுத்தேன் எங்க அப்பா மேல் கொண்டு என்ன படிக்க போறனு கேட்டார்.பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் உள்ள பல்கலைகழக்கத்தில் படிக்க ஆசை என்றேன்.அப்பாவும் ரெடி செய்து பிரான்ஸ்க்கு அனுப்பி வைத்தார் விமான நிலையத்தில் இருந்து லூஸிக்கு கால் பண்ணேன்.
லூஸி நம்பவே வில்லை நெஞமாகவே வந்துடியானு ஆமா எங்க ஏரியா நெம்பர்தானு அங்கயே இருவரனு சொல்லிட்டு போனை வைத்தாள்.மூன்று வருடத்திற்கு முன்னாள் பார்த்தது எப்படி இருப்பானு நெனச்சிட்டு மெய் மறந்து நின்று கொண்டு இருந்தேன் லூஸி என் முதுகில் அடித்து பேபினு கட்டி பிடித்தாள். இன்னும் அழகா நம்ப ஹன்ஸிகா மாதிரி கும்முனு இருந்தாள்.என்ன கனவா வா போகலாம்னு காரில் அவள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
வீட்டில் இவ மட்டும் தான் இருந்தாள் அம்மா அப்பா எங்கனு கேட்டேன் அவங்க டிவொஸ் பண்ணிடாங்க இப்ப வேற கல்யாண பண்ணிடாங்க நான் மட்டும் தனியாதான் இருக்கேன் எப்பன இங்க வருவாங்க இங்க இதெல்லாம் சகஜம்னு சொன்னாள்.
எந்த காலேஜ்னு கேட்டாள் அட்மிஷன் லெட்டரை குடுத்தேன் பேபி நம்பரெண்டு பேரும் ஒரே கிளாஸ்னு கட்டி பிடித்து கண்ணத்தில் முத்தமிட்டாள்.நான் தங்க காலேஜ் ஹஸ்டல் இருக்கானு கேட்டேன் அதை அப்புறம் சொல்கிறேன் இப்ப போய் காலேஜ் அட்மிஷன் வேலைய பார்ப்போம்னு காலேஜ்க்கு கூப்பிட்டு போனாள்.
இரண்டு பேருக்கும் அட்மிஷன் வேலைகளை முடித்தோம் எங்க தங்க போறிங்கனு கேட்டாங்க ஸ்டே வித் மீ னு சொல்லிட்டு வா போலாம்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள்.உன்கூடவே இருக்கவானு கேட்டேன் ஆமா நான் இங்க தனியாதான் இருக்கேன் ஒழுங்க இங்கயே தங்கு இல்லான கொன்னுடுவேனு தலையில் கொட்டினாள். வா சாப்பிலாம்னு டீ சர்ட் ஜட்டிய மாட்டிட்டு வந்தாள் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி மேலயும் கீழயும் மாறி மாறி பார்த்தேன்.
சாப்பிடும் போது என் கால் தெரியமால் அவ கால பட்டுது சாரினு சொன்னேன் எதுக்குனு கேட்டா கால்ல பட்டதுக்குனு சொன்னேன் விழுந்து விழுந்து சிரிச்சா என்னனு கேட்டேன்.நாளைக்கு காலேஜ் போகும் போது சொல்ரேனு சொன்னாள்.
நைட் இரண்டு பேரும் ஒரே பெட்ல படுத்தோம் எனக்கு தூக்கமே வரல அப்புறம் ஒரு வழியாக தூங்கினேன்.காலையில் எழுந்தேன் என் மேல கை கால் போட்டு தூங்கிட்டு இருந்தாள்.அவள் முகத்தை ரசித்தபடியே படுத்து இருந்தேன் கண்ணை திறந்து இந்தியாவில் இப்படிதான் கண்ண திறந்துட்டே தூங்குவிங்களா காலேஜ் கிளம்புனு கண்ணத்தை கிளம்பினாள்.
குளித்துட்டு ப்ரா ஜட்டியோடு வந்தாள் ஜின்ஸ் பேண்டும் புளு கலர் சர்ட்டும் போட்டுட்டு வா போலாம்னு கூப்பிட்டு போனாள். கிளாஸ் ல என் பக்கத்திலே உட்காஞ்சிட்டா என் கைய பிடித்தபடியே கிளாஸ கவனித்த எனக்கு கவனம் முழுவதும் இவ மேலய இருந்துச்சி கிளாஸ் முடிஞ்சதும் கேன்டீனுக்கு கூப்பிட்டு போனாள்.