Tamil Kamakathikal – ஷர்மிலாவுடன் கற்பனை காமம் – 4
View all stories in series
Tamil Kamakathaikal – ஊட்டியிலிருந்து திரும்ப கோவைக்கு வந்து விட்டோம். ஊட்டியில் இரண்டு நாட்களாய் ஆட்டம் போட்ட நாங்கள் ஊருக்கு திரும்பி இருந்தோம். ஷர்மிலாவின் கைபேசிக்கு அழைத்திதேன்… ஷர்மிலாவிற்கு மாதவிடாய் இன்னும் முடியாமல் இருப்பதாகவும், வலியாய் இருப்பதால் வெளியே வர முடியாது, வீட்டில் வேறு யாரும் இல்லை என்றாள்… சரி,ஷர்மிலாவை பார்த்து விட்டு வரலாம் என்று குளித்து வீட்டிலிருந்து கிளம்பினேன். பேருந்து உருட்டளில் முக்கால் மணி நேரம் ஆகி விட்டது.
ஷர்மில்லாவின் வீட்டை அடைந்து, உள்ளறை மணியை அடித்தேன். கதவு திறக்கப்பட்டது. ஷர்மிலா சோர்ந்துபோய் காணப்பட்டாள். அவள் மீது அக்கறையும்,பாசமும் தான் மேழோங்கியது… என்னை உள்ளே அழைத்தாள்… நானும் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தேன். ஷர்மிலாவும் என் அருகில் அமர்ந்தாள்.
நான்: பேப்… அப்பா,அம்மா எங்க?
ஷர்மிலா: டாடி பிசினஸ் மீட்டிங் கொச்சின் போய்ட்டாங்க.அம்மா அவங்க சிஸ்டர் வீட்டுக்கு போய்ட்டாங்க.. நாளைக்கு தான் வருவாங்க.
நான்: ஏண்டி இப்படி வலி இருக்கும் போது ஏன் போனாங்க?
ஷர்மிலா: இல்ல டா மார்னிங் தான் ரொம்ப பெய்ன் ஆச்சு…
நான்: சரி…பேப் நான் இன்னைக்கு இங்க தான் இருக்க போறேன்..உனக்கு ஓகே வா?
ஷர்மிலா: சரி டா… என சிரித்தாள்… நான் ஷர்மிலாவின் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் வைத்து…
அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்தேன்.வாங்கி குடித்துவிட்டு என் மடியில் தலை வைத்து படுத்தாள்… கைகளை வயிற்றின் குறுக்கே வைத்துக்கொண்டு குறுகி படுத்திருந்தாள். அந்த நொடியில் எனக்கு எதுவும் தோணவில்லை..குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தேன்…கண் திறந்து கண் சிமிட்டி,முத்தத்தை காற்றில் பறக்க விட்டாள்.அந்த நொடி எந்நாளும் கிடைக்க வேண்டும் என்பது போல் இருந்தது.ஆனால் அந்த ஆசை எல்லாம் நிறைவேறாதது…எனக்கு புரிந்தது…
ஷர்மிலாவின் கழுத்தில் கை போட்டுக்கொண்டு நா.முத்துக்குமார்-யுவன் இசை சேகரிப்பில் பாடலை எனது கைபேசியில் ஒலிக்க விட்டு இசை மிதப்பில் கண்களை மூடினேன்…
போதையிலே தனி காட்டு ராஜா அவைகள்… சுகமாய் ஒரு தூக்கம்… திடிரென என் கைகளில் ஒரு இறுக்கம்,முழித்தேன். என் கையை ஷர்மிலா வயிற்றோடு இறுக்க பிடித்திருந்தாள்… வலி இருக்குமென ஆறுதலாய் இன்னொரு கையால் அவள் தலையை தடவிக்கொடுத்தேன்… மீண்டும் உறங்கி போனேன்.மீண்டும் ஒருமுறை முழித்த போது உள்ளறை மணி சத்தம் கேட்டது…நான் எழ முயன்ற போது ஷர்மிலா முழித்துக்கொண்டாள்.
நிஷா: இரு டா நான் பாக்குறேன்…ஸ்மிர்த்தி வரணு சொன்னா… ஐ திங் ஷி இஸ் திஸ்…
எழுந்து மெல்ல நடந்து போனாள்…கதவை திறந்து கம் இன் ஸ்மிர்த்தி என்றாள்…நானும் வாசலையே பார்க்க, நான் யாரென தெரியாதது போன்ற பார்வையில் ஒரு பெண் வைத்தாள்… ஒரு ஸ்லிவ்லெஸ் டீ-சர்ட்டும்,தொடையை பாதி மறைத்த ஸாட்ஸும் அணிந்திருந்தாள்… அளவான உயரத்தில் அளவாக இருந்தாள். எங்கள் இருவரையும் ஷர்மிலா அறிமுகப்படுத்தி வைத்தாள்.. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க திடிரென ஷர்மிலா வலியில் கத்த ஆரமிபித்தாள்…
ஷர்மிலாவை கைத்தாங்கலாக கழிவறைக்கு அழைத்துச்செல்ல என்னிடம் அனையாடையை எடுத்து வர சொன்னாள்… கொடுத்துவிட்டு கழிவறைக்கு வெளியே நின்றுக்கொண்டேன். உள்ளே வலியில் ஷர்மிலா கத்துவது தெளிவாய் கேட்டது. மீண்டும் அவர்கள் வெளியே வந்த போது ஷர்மிலாவை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று சோபாவில் படுக்க வைத்தோம்… ஷர்மிலாவிடம் வண்டியை வாங்கிக்கொண்டு ஏடிமில் பணம் எடுத்துக்கொண்டு இஞ்சி,மிளகு, நல்லெண்ணை வாங்கி கொண்டு வந்தேன்… அவர்கள் பேசிக்கொண்டு இருக்க நான் அடுப்பில் தண்ணிர் வைத்து இஞ்சியை தட்டி மிளகு போட்டு தேனீர் போட்டு ஷர்மிலாவிடம் கொடுத்தேன். ஷர்மிலா அதை வாங்கி குடித்தாள்…மீதியை ஒரு குடுவையில் ஊற்றிவிட்டு எங்கள் அருகில் வைத்துக்கொண்டேன்…
ஷர்மிலா அதை முழுதும் குடித்து விட்டு என்னது இது என்றாள்.
நான் ஆயுர்வேத என்றேன்…பின்னர் எழுந்து வீட்டில் குளிர்சாதன பெட்டியை திறந்து ஆப்பில்,கேரட்,கொய்யா இருந்ததை எடுத்துக்கொண்டு வந்தேன்… துண்டு போட்டுக்கொடுத்தேன்…ஷர்மிலா சாப்பிட்டாள்…மதியம் ஒரு மணி ஆகிருந்ததால் சாப்பாடு கேட்டேன்,பசி இல்லை என்று சொன்னாள்… சரி ரூமுக்கு வா என்று கை தாங்களாக அழைத்து செல்ல ஸ்மிர்த்தியும் உடன் வந்தாள்… நான் நல்லெண்ணையை சூடு பண்ணி கொஞ்சம் மிதம் ஆனதும் எடுத்து வந்தேன்…
என்னை இருவரும் வினோதமாய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்… நானும் சிரித்துக்கொண்டே மேன்சுறேஷன் டைம்ல மசாஜ் அவசியம் என்றேன்… ஷர்மிலாவின் ஸ்லிவ்லெசை நெஞ்சு வரை தூக்கிவிட்டு வயிற்றில் நல்லெண்ணையை ஊற்றி ஆர தழுவி பிடித்து விட்டேன்… அந்த சுகத்தை கண்முடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்… நான் மசாஜை முடிக்கும் போது ஷர்மிலா தூக்கத்தில் இருந்தாள்… நான் அடுப்பாங்கரையில் கைகழுவிக் கொண்டு இருக்கும் போது ஷர்மிலாவை லவ் பண்றியா என ஸ்மிர்த்தியின் கேள்வி தடுமாற வைத்தது… இல்லை என்றேன்… ஷர்மிலா எனக்கு ஒரு நல்ல நட்பு என்று ஸ்மிர்த்தியை கீழிருந்து பார்த்தேன்… சரியான சூடு தந்தாள்… நீ ஏன் இவ்ளோ ஹாட் ஆ இருக்க? என்றேன்… சிரித்து விட்டாள்… ஏன்? என்றாள்.. இல்ல நான் ரொம்ப மூட் ஆகிட்டேன் என்றேன்… சோ? என்றாள். ஆனல் ஆர் புஸி?
என்றேன்…சிரித்துக்கொண்டே யோசித்தாள்…அதற்குள் நான் ஸ்மிர்த்தியை நெருங்கி இருந்தேன்…
இடுப்போடு சுற்றி வளைத்தேன்…ஸ்மிர்த்தி என் கன்னத்தில் கை வைத்து உதட்டோடு முத்தம் தர தீவிர தாக்குதலில் ஈடுபட தொடங்கினோம்… அப்படியே அவளை தூக்கி கிட்சென் டேபிளில் உட்கார வைத்து இடுப்பை பிசைய ஆரம்பித்தேன்… ஸ்மிர்த்தியின் ஒரு கை என் சட்டை பட்டனை கழற்றிவிட்டு மார்பின் காம்பை திருகிக்கொண்டு இருந்தாள்…