தானாக கிடைத்த சுகம்
காம கதை வாசகர்களுக்கு வணக்கம் இந்த கதை உண்மை மற்றும் கொஞ்சம் கற்பனை கலந்த கதை படித்த பின் தங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸில் தெரிவிக்கவும் அது மேலும் கதைகளை எழுத என்னை போன்றவர்களை ஊக்குவிக்கும் ..
என் பெயர் ராகுல் வயது 24 பாக்க கொஞ்சம் அழகாக இருப்பேன் முறையாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இளைஞன் இன்னும் திருமணம் ஆக வில்லை ஒரு தனியார் அலுவலகத்தில் நல்ல வேலைல இருக்கிறேன் எனக்கு காமத்தில் ஆசை அதிகம் தான் இருப்பினும் இது வரை ஒரு பெண்ணை கூட நிர்வாணமாக பார்த்தது இல்லை அட ஏங்க அரை நிர்வாணமாக கூட பார்த்தது இல்லை அதற்கான சந்தர்ப்பம் எனக்கு அமைய வில்லை அவ்வப்போது பிட்டு படம் பார்த்து தன்கையே தனக்கு உதவி என்ற பாணியில் என் காமத்தை போக்கி கொள்வேன் மற்ற படி இது வரை கன்னி கழியாத இளைஞன்..
எங்கள் வீட்டில் இருந்து நான் பணி புரியும் அலுவலகம் ஒரு இருப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எனக்கு சொந்தமாக பைக் இருக்கு அதனால் நான் அலுவலகத்திற்கு பைக்கில் செல்வது வழக்கம் நான் போகும் வழியில் யார் லிப்ட் கேட்டாலும் தவறாமல் தருவது வழக்கம் அன்றும் வழக்கம் போல காலைல எழுந்து குளித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல என் பைக்கை எடுத்தேன் கொஞ்ச தூரம் சென்று இருப்பேன் வழில ஒரு 35 வயது மதிக்க தக்க ஒரு பெண் கைகளை நீட்டி லிப்ட் கேட்டாங்க நானும் என் பைக்கை நிறுத்தி ஏற்றுக்கொண்டேன் அந்த பெண் போகும் வழில தான் தான் வேலை செய்யும் மில் இருக்கிறது அங்கே இறக்கி விடும் படி சொன்னால் நான் எதோ யோசனையில் அவளை சரியாக கூட பார்க்கவில்லை நானும் சரி என்று சொல்லி அவளை ஏற்றி கொண்டு சென்றேன் அவளுக்கும் எனக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்தது அந்த இடைவெளி குறையாமல் அவள் மிகவும் கவனமாக பார்த்து கொண்டால் அவள் நானும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை அவள் இறங்கும் இடம் வந்தது நன்றி சொல்லிவிட்டு இறங்கி நடந்தாள் நானும் என் அலுவலகத்திற்கு சென்றேன் ..
மறுநாளும் சொல்லி வைத்தது போல் அவள் அதே இடத்தில நின்றால் என்னை பார்த்ததும் புன்னகைத்தவாறு கைகளை நீட்டி லிப்ட் கேட்டால் நானும் கொடுத்தேன் இது தினமும் வழக்கமானது இப்போது அவள் சகஜமாக என்னிடம் பேச தொடங்கினாள் நீங்க எங்க வேலை பாக்குறீங்க என்ன வேலை பாக்குறீங்க என்று எல்லாம் கேட்டால் பின்பு நான் தினமும் வருவது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா என்று கேட்டால் நான் அது எல்லாம் ஒரு சிரமமும் இல்லை உங்களுக்குனு தனியா பெட்ரோல் அடிக்கிறேன் என்று சொன்னேன் அவள் சிரித்தாள் அவளை பற்றி விசாரிப்பதற்குள் அவள் இறங்கும் இடம் வந்தது நான் அவள் தொலைபேசி எண்ணை வாங்கலாம் என்று இருந்தேன் அதற்குள் அவளே என் தொலைபேசி என்னை கேட்டால் நானும் தந்து விட்டு கிளம்பினேன் பின்பு அவளை மறந்தே விட்டேன் இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும் எனக்கு போன் வந்தது புது நம்பர்ல இருந்து நான் யார் என்று தெரியாமல் எடுத்தேன் போனில் ஒரு இனிமையான பெண் குரல் ஹலோ என்றது நான் யார் என்று கேட்டேன் அது வரை அவள் நினைவு எனக்கு வர வில்லை பின்பு அவள் நான் தான் கலா பேசுறேன் என்று சொன்னால் எனக்கு தெரியவில்லை
பின்பு அவள் நான் காலைல நம்பர் வாங்குனுனே தினமும் உங்ககூட பைக்ல வருவனே மறந்துட்டியா என கேட்டால் எனக்கு அப்போது தான் நினைவு வந்தது அக்கா நீங்களா என கேட்டேன் அதற்கு அவள் அக்காவா அது எல்லாம் வேண்டாம் என்ன பேர் சொல்லியே கூப்டு என்று சொன்னால் நானும் சரி என்று சொன்னேன் பின்பு அவளை பற்றி சொன்னால் அவள் கணவர் ஒரு லாரி டிரைவர் என்றும் வண்டிக்கு போனால் வர பத்து நாள் ஆகும் என்றும் சொன்னால் நான் அப்பறம் தனியாவா இருப்பிங்க என கேட்டேன் அதற்கு அவள் என் மகன் இருக்கிறான் 8 படிக்கிறான் என்று சொன்னால் நான் உண்மையாக அதிர்ச்சி அடைந்தேன் அவளுக்கு மகன் இருப்பது அவளை பார்த்தால் அப்படி தெரிய வில்லை ..