Tamil Kamakathaikal – அணைச்சுக்கவா அணு – 1
Tamil Kamakathaikal பார்க்குக்கு வெளியே.. அதன் எதிர் பக்கத்தில் இருந்த பழக்கடை ஓரமாக.. கொஞ்சம் உள்ளே தள்ளி.. சட்டென பார்வைக்கு படாதவாறு.. மறைவாக நின்றிருந்தாள் அணுராதா.. !! மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டிருந்தாள்.. !! என்னைப் பார்த்ததும் கையை அசைத்து.. ‘நான் இங்கருக்கேன் ‘ என புன்னகை காட்டினாள்.. !!
பைக்கை ஓரமாக நிறுத்தினேன். இறங்கி அவளிடம் போனேன்.. !!
இள நீல நிறத்தில் ஒரு புடவை கட்டியிருந்தாள். வீட்டில் இருக்கும் போது கட்டும் சாதாரண புடவைகளில் ஒன்று.. !! கையில் ஒரு கைக்குட்டையை சுருட்டி வைத்திருந்தாள். அதற்குள் அவளது சாதா மொபைல் ஒளிந்து கொண்டிருந்தது.. !!
” எப்படி இருக்கிங்க.. ??”
அவள் பக்கத்தில் போய் கேட்டேன்.
” ம்ம்.. இருக்கேன்.. !! நீ எப்படி இருக்க.. ??”
என்னை அவள் கேட்டது கூட அசுவாரசியமானதுதான்.. !!
சிரித்தேன். அவள் கேள்விக்கு பதில் சொல்வது அபத்தமாக இருக்கும் என்பது போல.. !! அவள் முகம் லேசாக வீங்கியிருப்பது போல தெரிந்தது. கண்களில் ஒரு சோகம் தெண்பட்டது.. !!
” ரொம்ப நேரமா.. இங்க நிக்கறிங்களா.. ??”
” இல்ல.. !! இப்ப கொஞ்சம் முன்னாலதான் இங்க வந்து நின்னேன். இதுக்கு முன்ன.. அந்த பக்கம் தள்ளி நின்றுந்தேன்.. !!”
” ஜூஸ் குடிக்கலாமா.. ??”
” இங்க வேண்டாம்.. !! நான் வந்து நின்னதுல இருந்தே.. அந்த கடைக்காரன் என்னை ஒரு மாதிரியா பாத்திட்டிருக்கான்.. !! வேற எங்காச்சும் போய்க்கலாம்.. !!”
” சரி.. வாங்க.. !!”
நான் போய் பைக்கை எடுத்தேன். யூ டர்ன் போட்டு நிறுத்த.. எனக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தாள்.
” ம்.. போ.. !!”
மெதுவாக பைக்கை ஓட்டினேன்.
” சாப்பிட்டிங்களா.. ??” அவளைக் கேட்டேன்.
” ம்ம்.. பசியே இல்ல.. ! ரெண்டு தோசை உள்ள தள்ளினேன்.. !! நீ.. ??”
” ம்ம்.. !! என்ன சொல்லிட்டு வந்திங்க.. ??”
” என்ன சொல்லனும்.. ? வீட்ல யாரும் இல்ல.. ! நான் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன்.. !! எனக்கு மனசே சரி இல்ல.. !! இதுல சம்பந்தமில்லாம நீ வேற மாட்டிகிட்ட.. ! ரொம்ப அடிச்சிட்டாங்களா உன்னை.. ??”
” லைட்டா.. ” சிரித்தேன் ”ரெண்டு அறை.. !! யப்பா.. !! வாழ்க்கைல நான் அப்படி ஒரு அடி வாங்கினதே இல்ல.. !! வானத்துல இருக்கற நட்சத்திரம் எல்லாம்.. அன்னிக்கு என் கண்ணுக்குள்ள இருந்தத பாத்தேன்.. !!”
” இதக்கூட சிரிச்சிட்டே சொல்றடா…!!”
செல்லமாக என் முதுகில் தட்டினாள்.. !! அவளது மெண்மையான மார்பு மெத்தென்று வந்து என் முதுகை தொட்டுப் போனது.. !!
பத்து நிமிடங்களுக்கு பிறகு.. ஓரமாக இருந்த அந்த ரெஸ்டாரண்டில் நுழைந்தோம். உள்ளே போய் மறைவாக உட்கார்ந்து கொண்டு.. இரண்டு ஜூஸ் ஆர்டர் செய்தேன்.. !!
” ஸாரி.. நிரு.. !!”
எனக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த அணுராதா.. நாங்கள் தனியாக இருக்கும் தைரியத்தில்.. டேபிள் மேல் வைத்த என் கையைப் பற்றிக் கொண்டு வருந்தும் குரலில் சொன்னாள்.
” ம்ம்.. பரவால்ல விடுங்க.. !! சாரு எப்படி இருக்காரு.. ?? ஏதாவது போன் பண்ணாரா.. ??”
அவள் கை மெத்தென்று இருந்தது. அவள் உள்ளங்கை ஈரம்.. ஜில்லென்று எனக்குள் பரவியது..!!
” என்ன விளையாடறியா.. ?? எனக்கே நீ சொல்லித்தான் தெரியும்.. ! ஆள் ஊர்ல இல்லேன்னு.. !! அவர் போன் நெம்பர் குடுக்கலியா உனக்கு.. ??”
என மெல்லிய குரலில் என்னைக் கேட்டாள்.
மெலிதாகப் புன்னகைத்தேன். வருத்தத்தை தேக்கி வைத்திருக்கும் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
” நெம்பர் குடுத்தா உங்களுக்கு தர மாட்டனா.. ?? எனக்கே.. பி சி ஓ ல இருந்து பேசினாரு.. ! அவரு மொபைல.. அன்னிக்கு புடுங்கி ஒடச்சிட்டாங்களாம்.. !! சரி.. அதுக்கப்பறம் உங்க பக்கம் எப்படி.. ??”
” அடி வாங்கினேன். கன்னம் கன்னமா.. !! நீங்க ரெண்டு பேரும் ஓடிட்டிங்க.. நான் மாட்டிட்டேன்.. !!”
” யாரு சொல்லிருப்பாங்க.. !! நாம அங்க.. இருந்தத.. ?? இல்ல.. ஃபாலோ பண்ணிட்டு வந்துருப்பாங்களா.. ??”
” தெரியல நிரு.. !! ஆனா.. என்னை ஃபாலோ பண்ணிட்டு வரல.. அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.. !! அதுக்குத்தான்.. அவருகிட்ட நான் படிச்சு படிச்சு சொன்னேன்.. அந்த எடத்துல எதுவும் வேண்டாம்னு… கடைசில என்னாச்சு பாத்தியா…??”
ஜூஸ் வந்தது. ஆளுக்கு ஒன்றாக எடுத்து உறிஞ்சினோம்.. !!
” சரி.. நீ ரொம்ப தூரம் தள்ளிப் போய்த்தான இருந்த.. ?? உன்ன எப்படி அடிச்சாங்க.. ??”
ஜூஸை உறிஞ்சி விட்டு.. அவளது ஈர உதடுகளை நக்கிக் கொண்டு.. லேசாக நிமிர்ந்து உட்கார்ந்து.. என்னைப் பார்த்துக் கேட்டாள்.
அவள் நிமிரும் வரை.. கொஞ்சமாக குனிந்து தான் இருந்தாள். அப்போது என் பார்வை அவள் கழுத்துக்கு கீழே தான் நிலைத்திருந்தது.. !! செயினும்.. தாலிக் கொடியும் பிணைந்து கிடக்க.. சாதாரணமாகக் கட்டியிருந்த அவள் புடவை கொஞ்சமாய் இளகியிருக்க… அவள் கழுத்தின் கீழ் வீங்கிய முலை பிளவின்.. மெல்லிய பிதுங்கலை ரசித்துக் கொண்டிருந்தேன்.. !!
” எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வெச்சு பாத்துருப்பாங்க போலருக்கு.. !! எனக்கு அவரு யாருனே தெரியாது சொல்லிட்டிருந்தேன்.. !! நல்லவேளை.. இருட்டா இருந்துச்சு.. !! அதில்லாம எல்லாரும் அவரை நொங்கெடுக்கற ஆர்வத்துல இருந்ததால.. நான் கிரேட் எஸ்கேப்.. !!”
” ரொம்ப அடியா அவருக்கு.. ??”
கண்கள் லேசாக துளிர்க்க.. மிகவும் கவலையுடன் கேட்டாள்.
” அடியாவா.. ?? நல்லா கேட்டிங்க போங்க.. ?? பிண்ணி பெடலெடுத்துட்டாங்க.. !! நெத்தில.. கைல எல்லாம் கட்டு போட்றுக்காராம்.. !! ஒன் மந்த் இல்லாம ஆபீஸ் பக்கம் வர முடியாதாம்.. !!”
” ச்ச.. நான் அப்பவும் சொன்னேன்.. அந்த நேரத்துல.. அங்க எதுவும் வேண்டாம்னு… இப்ப பாரு… எவ்ளோ கெட்ட பேரு.. ??”
” அய்யோ.. அன்னிக்குனு பாத்து.. நான் வசமா அவருகிட்ட மாட்டிகிட்டேன். மத்யாணத்துல இருந்தே பயங்கர சரக்கு.. !! எப்படியாச்சும் உங்கள என்ஜாய் பண்ணியே ஆகனும்னு.. பயங்கர மூடுல சொல்லிகிட்டிருந்தாரு.. !! பத்தாததுக்கு இருட்டு வேற.. சொல்லவா வேணும்.. ??”
”ச்சீ.. ! மெதுவா பேசு நிரு.. !!”
லேசான வெட்கத்தில் சிரித்தாள்.
” சரி.. என்ன பண்ணிங்க.. ?? என்ஜாய் பண்ணிங்களா.. ??”
” ச்சீய்… பிராடு.. !!”
டேபிளுக்கடியில் அவளது காலை நீட்டி என் காலை மிதித்தாள். அவள் கால் விரலின் அழுத்தத்தை ரசித்தேன்.!
” ஹ்ஹா.. பரவால்ல சொல்லுங்க.. ?? இவ்வளவு தூரம் வந்தாச்சு.. இனி என்ன இருக்கு.. ?? மேட்டர் பண்ணிங்களா.. ??”
” ச்சீய்.. போ நிரு.. !!” வெட்கத்தில் சிரித்துக் கொண்டு.. அவள் பார்வையை வேறு பக்கத்தில் சுழல விட்டாள். அப்பறம் என்னைப் பார்த்தாள்.
” ச்சும்மா.. அப்படியே லைட்டா கிஸ் மட்டும்தான் பண்ணிகிட்டோம்.. !! அதுக்கு முன்ன பேசிட்டு மட்டும்தான் இருந்தோம்.. !! கிஸ் பண்ணி விலகினா.. உன் சத்தம்.. ‘குய்யோ.. முறையோ.. ‘ னு.. !! உடனே நான் விலகி ஓடிட்டேன்.. !!”
” அப்ப.. மேட்டர் நடக்கலயா.. ?? அவரு இருந்த வேகத்துக்கு.. எல்லாம் முடிச்சிருப்பாருனு இல்ல நான் நெனச்சேன்.. ??”
” போ நிரு.. !! என்னோட நேரம் ஏதோ நல்ல நேரமா இருந்துருக்கு.. !! நான் பஸ்ஸ விட்டு இறங்கி வரப்ப.. அந்தாளு வந்து அட்ரஸ் விசாரிச்சானு சத்தியம் பண்ணேன்.. !!”
” நம்பிட்டாங்களா.. ??”
” வேற வழி.. ?? இருட்ல அவங்களுக்கு சரியா அடையாளம் தெரியல.. அவர.. !! அதில்லாம நான் அந்தாளு என்கிட்ட வந்து வம்பு பண்ற மாதிரி பேசினான்னு பிளேட்ட மாத்திட்டேன்.. !!”
” ஓஓ.. !! இப்ப புரியுது எல்லாம்.. !! அதான் அவரு கை.. மண்டை.. மொபைல் எல்லாம் ஒட்ச்சிட்டாங்களா.. ?? நான் அப்பவும் யோசிச்சேன்.. அவரு மொபைல்ல உங்க நெம்பர் இருக்குமேன்னுட்டு.. !! ஸோ…நீங்க பக்கா சேப்டி.. ??”
” ம்ம்.. என்னை அடிச்சது.. யாரோ சொன்னாங்கன்ற டவுட்லதானே தவிற.. கன்பார்ம் பண்ணிட்டு இல்ல.. !!”
” ஆஹ.. உங்க லிங்க்.. உங்க ஹஸ்பெண்டுக்கு தெரியாது.. ??”
” ம்கூம்.. ! தெரியாது.. !! தெரிஞ்சிருந்தா நான் இப்ப உன்ன பாக்கவே வந்துருக்க முடியாது.. !! என் மேல ஒரு டவுட் இருக்கே தவிற.. நான் தப்பு பண்றேனு தெரியாது.. !!”
” அப்போ.. உங்களோட சேத்து வெச்சு என்னை பாத்தாருன்னா.. நான் தொலைஞ்சேன்.. அப்படித்தான.. ??”
‘கெக் ‘கென அழகாய் குலுங்கிச் சிரித்தாள்.
” ச்ச.. நீ லாம்.. சின்ன பையன்.. !!”
” அத நீங்கதான் சொல்லிக்கனும்… !!”
அந்த ஒரு ஜூஸையே.. கால் மணி நேரத்துக்கும் மேலாக உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.. !! அன்று நடந்த சம்பவங்களை.. மீண்டும் மீண்டும் யோசித்து யோசித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.. !!
அப்பறம்…..
” நான் இனி.. ஆபீஸ் வர மாட்டேன் நிரு.. !!”
எனக் குரல் வருந்தச் சொன்னாள்.
” ஏங்க.. ??”
” அவருக்கு சந்தேகம் வந்தாச்சு.. !! என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாரு.. !! இதுக்கு மேல போறதா இருந்தா.. எங்கம்மா வீட்டுக்கே என்னை அனுப்பிருவேன்னு சொல்லிட்டாரு.. !!”
” ஓஓ.. !! அப்ப நம்ம சாரு.. ??”
” அவ்ளோதான்.. !! விட்றலாம்னு முடிவு பண்ணிட்டேன். !! கொஞ்சம் யோசிச்சு பாரு.. நாங்க சேந்து வாழ முடியுமா.. ?? அவருக்கும் பேமிலி இருக்கு எனக்கும் பேமிலி இருக்கு.. !! ஸோ….. ”
” குட் சாய்ஸ்.. !!”
என்றேன். என்ன சொல்வது என்று தெரியாமல்.. !!
” இதை உன்கிட்ட சொல்லிடலாம்னுதான்.. உன்னை பாக்கனும்னு சொன்னேன். அதே சமயம் உன்கிட்ட நான் ரொம்ப ஸாரி கேட்டே ஆகனும்.. !! ஐ ஆம் ரியல்லி வெரி ஸாரி.. !!”
” ம்ம்.. பரவால்ல… !!”
” சரி.. கிளம்பலாமா.. ??”
” ஷ்யூர்.. !!”
நான் எழுந்து முன்னால் போய் பில் கொடுத்தேன். எனக்கு பின்னால் வந்த அணுராதா என்னைக் கடந்து போய்.. வெளியே கொஞ்சம் மறைவாக நின்றாள். ஒரு காட்பாரீஸ் சாக்லெட் எடுத்துக் கொண்டு.. மீதி சில்லறை வாங்கிக் கொண்டு வெளியே போனேன்..!! சாக்லெட்டை அவளிடம் நீட்டினேன்.. !!
” பிரிவுபசாரமா.. ??” புன்னகையுடன் வாங்கிக் கொண்டே கேட்டாள்.
” ந்நோ.. !! இனியதோர் ஆரம்பம்.. எங்க தாத்தா சொல்லிருக்கார்.. எந்த ஒரு கெட்ட காரியத்தை பன்றதா இருந்தாலும்….. ”
” ஏய்.. நீ என்ன கெட்ட காரியம் பண்ண போற.. ??”
” உங்களோட… இந்த டீசண்ட்டான மூவ்.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… ”
” சரி.. அதுல.. நீ என்ன கெட்ட காரியம் பன்ற.. ??”
பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு சொன்னேன்.
” உங்கள லவ் பண்ணப் போறேன்.. !! ஐ லவ் யூ.. ஸோ மச்.. !!” Pundai Sappum Tamil Sex Story
– தொடரும் ….. !!!!!