ஆண்டியை ஆசைக்காதலி ஆக்கி கொண்டேன் Like

Tamil Kamakathikal – ஆண்டியை ஆசைக்காதலி ஆக்கி கொண்டேன்

Tamil Kamakathaikal – என் வீட்டு மாடியில் தான் மாலதி ஆண்டி குடியிருந்தாள். நான் சின்ன பையனாக இருக்கும் போதே மாலதி ஆண்டி என் வீட்டு மாடிக்கு குடி வந்து விட்டாள். அவள் ஏற்கனவே இருந்த வீட்டில் அவளுக்கு ராசி இல்லாமல் கணவனுக்கு நோய் பட்டு இறந்த பிறகு தான் எங்கள் வீட்டு மாடிக்கு கடு வந்தாள். ஆனால் அதற்கு பிறகு ஆண்டிக்கு பெரிய வருத்தம் தரும் நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் பிள்ளைகள் நன்றாக படித்து அவளை சந்தோஷ படுத்தி செச்லி ஆகி விட்டதால் எங்கள் வீட்டை ராசியான வீடாக நினைத்து ஆண்டியும் பல வருடமாக எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டாள்.

எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் அவசரமாக வெளியே போனால் கூட ஆண்டி வீட்டில் தான் நான் இருப்பேன். அவளோட பசங்க அத்தனை பேரும் என்னிடம் பாசமாக பேசி பழகுவார்கள். ஆண்டியின் அப்பா வீடு ஆந்திராவில் இருப்பதால் நானும் கூட அவர்களோடு விடுமுறைக்கு ஆந்திராவுக்கு போய் வந்து இருக்கிறேன். ஒரு டெனனட் ஆக வந்த ஆண்டி எங்கள் குடும்பத்துக்கு நெருக்காமான உறவாகவே மாறிவிட்டாள்.

ஆண்டியின் பசங்க இப்போது படித்து சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் ஆண்டிக்கு அவர்களோடு போய் தங்கி பார்த்து செட் ஆக வில்லை என்பதால் திரும்பி வந்து மாடியில் தனியாக இருக்கிறாள். ஆனால் அங்கிருந்து வரும் போது பசங்க ஆண்டிக்கு ஒரு லெப்டாப்பை வாங்கி கொடுத்து அதில் ஸ்கைபில் எப்படி லைவாக வீடியோ சேட் செய்வது என்று டிரெயினிங் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். ஆனால் ஆண்டிக்கு இங்கே வந்த பிறகு அதை ஆபரேட் செய்வது மறந்து போனதால் அடிக்கடி என்னை அழைத்து உதவி கேட்பாள். நானும் ஆண்டிக்கு லெப்டாப் ஆன் செய்வது முதல் வீடியோ சேட் செய்து விட்டு லாக்அவுச் செய்வது வரை சின்ன குழந்தைக்கு சொல்லி கொடுப்பதை போல் சொல்லி கொடுப்பேன்.

ஆனால் ஆண்டி மறுநாளே அதை மறந்து விட்டு, டே இனிமே நீ வந்தா பேச முடியும்னு என் பசங்க கிட்டேயே சொல்லிட்டேன். அவனுங்க போன்ல அது பண்ணி, இப்படி பண்ணுனு சொல்றானுங்க ஆனா நீ சொல்லிக் கொடுக்கிற மாதிரி மண்டையில ஏற மாட்டேங்குதுடா. ஆனாலும் அந்த நேரம் நினைவுல இருக்கு அப்புறம் மறந்திடுது. என்ன பண்றது டா மண்டைக்குள்ள ஆயிரம் குடைச்சல் வேற. எல்லாத்தையும் நியாபகம் வச்சுக்க முடியுமா டா. இனிமே டெய்லி நீயே வந்து ஸ்கைப்ல பேச கனெக்ட் பண்ணி கொடு டா என்று கொஞ்சலோடு கேட்பாள்.

நான் கூட உங்களுக்கு என்ன ஆண்டி குறைச்சல், பசங்க நல்லா படிச்சு ஃபாரின்ல செட்டில் ஆகிட்டாங்க. மாசம் பிறந்தா உங்க பேங்க்ல கிரெடிட் பண்ணிடுறாங்க. அம்மா கூட இந்த ஏரியாவுல வீடாவது பிளாட்டாவது வாங்கிப் போடுங்க உங்க பசங்களுக்கு பின்னாடி யூஸ் ஆகும்னு சொல்லியும் நீங்க தான் கேட்கல என்றேன். அதுக்கு ஆண்டி முறைத்து பார்த்து, போதும்டா இதுக்கு மேலேயும் பசங்க, அவனுங்க ஃபூயூச்சர்னு யோசிச்சுகிட்டு இருக்க முடியாது. காலம் பூரா அவனுகளுக்காக ஓடியாச்சு. ரெண்டு பேர்ல ஒருத்தனாவது என் கூட இங்கே ஒரு வேலைய பார்த்துட்டு இருங்கடானா எவ்ளோ கேட்டேன் தெரியுமா. இங்கே அவனுக வாங்கின சம்பளத்தை விட அங்கே பெருசா மிச்சம் இல்ல தெரியுமா. அவனுக லைஃப் தான் பெஸ்ட். நீயே இந்த பிளடி இந்தியாவை கட்டிகிட்டு அழுனு சொல்லிட்டு போயிட்டானுக என்றாள்.

நான் அதான் உங்களையும் கூட கூப்பிட்டு வச்சு கிட்டாங்களே நீங்க தானே இருக்க முடியாம வந்துட்டீங்க என்றேன். ஆமா டா இங்கே மாதிரியா அங்கே ஜனங்க இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ரோபா மாதிரி டைமை கழுத்துல கட்டிகிட்டு வாழ்றாங்க. இங்கே மாதிரி அன்பா, பாசமா பழகுற ஜனங்க இல்லாம அங்கே நகர வாழ்க்கை நரக வாழ்க்கை மாதிரி இருக்குடா. மனசு விட்ட பேச முடியல. வீட்ல கூட டிவியோட தான் பேசி பொழுதை கழிக்க வேண்டியது இருக்கு. எப்பவும் பூட்டிகிட்டு வீட்டுக்குள்ளேயே அடஞ்சி கிடக்க முடியல. வாரம் ஒரு முறை லீவுனாலும் அவனுக வீட்ல படுத்து ரெஸ்ட் எடுக்கவே நேரம் சரியா இருக்கு. அங்கே அந்த லைஃப் அவனுகளுக்கு தான்டா சரியா வரும். அதான் ஓடி வந்துட்டேன் என்று அலுத்துக் கொண்டாள்.

ஆண்டியோட ஆதங்கத்தை புரிந்து கொண்டேன். அன்று வழக்கம் போல் அவளோட பசங்க கூட ஸ்கைப்ல பேசும் போது என்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அப்போது அவளோட பசங்களும் என்னிடம் பேசி அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவதற்கு தாங்க்ஸ் சொன்னார்கள். நானும் ஆண்டி என்னோட ரிலேடிவ் மாதிரி தான் ஃபீல் பண்றேன். என்னோட சின்ன வயசுல இருந்த இவங்களை தான் வாய் நிறைய ஆண்டினு கூப்பிட்டு வளர்ந்திருக்கேன். அதனால உங்க அம்மாவை பத்தி கவலை படவேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னபோது அவர்கள் சிரித்துக் கொண்டாலும் ஆண்டி அப்போது என்னைப் பெருமையோடு பார்த்து அவளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

அதற்கு பிறகு அம்மாவும் பிள்ளைகளும் பேச ஆரம்பித்த போது நான் எழுந்து ஹாலுக்கு வந்து டிவியை போட்டு பார்க்க ஆரம்பித்து விட்டேன். கொஞ்ச நேரத்தில் ஆண்டியின் ரூமில் இருந்து விசும்பல் சத்தம் கேட்டு ரூமுக்குள்ளே போன போது ஆண்டி கண்களை கசக்கி கொண்டு அழ ஆரம்பித்தாள். நான் விசாரித்த போது இந்த வருட லீவுக்கு பசங்க ஆண்டியிடம் இங்கே வர முடியாது என்று சொல்லி ஆண்டிக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணி விடுவதாக சொல்லி ஆண்டியை அழைத்திருக்கிறார்கள். ஆனால் ஆண்டி நீங்க இங்கே வாங்க நான் அங்கே வரலை என்று சொல்ல அது ஹாட் ஆர்க்யூமென்ட் ஆகி ஆண்டி கோபத்தில் லைனை கட் பண்ணி விட்டதாக சொல்லி அழுதாள். நான் ஆண்டிக்கு ஆறுதல் சொல்லி தேற்றினேன்.

1 Comment

Add a Comment
  1. சூப்பர் சூப்பர் சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *