கண்ணாமூச்சி ரே ரே – 5 Like

Tamil Kamakathikal – கண்ணாமூச்சி ரே ரே – 5

View all stories in series

Tamil Kamakathaikal – “ஹ்ம்ம்ம்ம்..!! இதே நேத்து கெளம்புற மாதிரி இருந்திருந்தா.. எந்த தயக்கமும் இல்லாம கெளம்பிருப்பேன் ஆதிரா..!!”

“ஏன்.. இன்னைக்கு என்னாச்சு..??”

“ருசி தெரிஞ்சு போச்சே.. என் பொண்டாட்டி எப்படி இருப்பான்ற ருசி..!! ஒருநாள் பாலை குடிச்சு பழகின பூனை.. அடுப்பங்கரையையே சுத்தி சுத்தி வருமே.. அந்த மாதிரி ஒரு மைண்ட்செட்லதான் நான் இப்போ இருக்கேன்..!!” சிபி சொல்ல சொல்ல, ஆதிரா மேலும் மேலும் வெட்கமுற்றாள்.

19

“ஓஹோ..??”

“யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!”

“ஹாஹா.. உங்களை யாரு விட்டு வைக்க சொன்னதாம்..??”

“என்ன பண்றது.. எனக்கு அப்போ அப்படி தோணுச்சு..!!”

“எப்படி..??”

“கல்யாணம் முடிஞ்சதுமே இதெல்லாம் பண்ணனுமா.. கொஞ்சநாள் போகட்டுமேன்னு..!! எல்லாம் ஒரு கூச்சந்தான்..!!”

“ம்ம்.. நேத்து எங்க போச்சாம்.. அந்த கூ..ச்சம்..??”

“ஹாஹா.. அது உன்னாலதான்..!!”

“என்னாலயா..?? நான் என்ன பண்ணுனேன்..??”

“நீதான நேத்து.. தலைல மல்லிகைப்பூ.. ஃபுல் மேக்கப்பு.. ட்ரான்ஸ்பரன்ட் ஸாரிலாம் கட்டிக்கிட்டு.. அப்டியே செக்ஸியா.. செக்ஸுக்கு இன்வைட் பண்ற மாதிரி உள்ள வந்த..?? எல்லாம் உன்னாலதான்..!!”

“ஆஹா.. நல்லாருக்கே கதை..!!! பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை என் மேல போடுறீங்களா..??”

“பழியெல்லாம் போடல.. அதுதான் உண்மை..!!”

“ஓஹோ.. அப்படியா சேதி..?? சரி.. இருக்கட்டும் இருக்கட்டும்..!! போறப்போ உங்களுக்கு ஏதாவது தரலாம்னு நெனச்சேன்.. இப்போ ஒன்னும் கெடையாது..!! கெளம்புங்க கெளம்புங்க.. ஃப்ளைட்டுக்கு டைமாச்சு.. அண்ணா ஹசாரே உங்களுக்காக டெல்லில வெயிட்டிங்..!!”

“ஐயோ.. அதை சொல்லாதேயேன்.. ப்ளீஸ்…!!”

“சொல்லுவேன் சொல்லுவேன்..!! இன்னும் ரெண்டு மணி நேரத்துல உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறாரு..!! நீங்க போயி.. ஃபோட்டோலாம் புடிச்சி.. அங்கேயே தங்கி இருந்து.. உங்க கவர் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வாங்க.. போங்க போங்க..!!”

“ம்க்கும்.. கவர் ஸ்டோரியா அது..?? என் கண்ணீர் ஸ்டோரி..!! எனக்கு போறதுக்கே பிடிக்கல ஆதிரா..!! ஆபீஸ்ல ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு இங்கயே இருந்திடுறேனே..?? நேத்து மாதிரியே கட்டிப் புடிச்சு படுத்துக்கலாம்.. என்ன சொல்ற.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..??”

“ஐயோ.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி..?? அதுலாம் முடியாது.. கெளம்புங்க சீக்கிரம்.. அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை முடிக்கிற வரை.. நீங்களும் கொஞ்சம் பட்டினி கெடங்க..!!”

“ப்ச்.. அவர் ரொம்ப புடிவாதம் புடிச்ச ஆளாச்சே..?? சீக்கிரம் விரதத்தை முடிக்க மாட்டாரே..??”

“ஹாஹா.. அதுக்கு நான் என்ன பண்றது..??”

20

“ஒருவாரமாவது ஆகிடும் ஆதிரா.. ரொம்ப ஏங்கிப் போயிடுவேன்..!!” சிபி பாவமாக கெஞ்ச, அவனுக்கு பதில் சொல்கிற ஜோரில்

“என்னை ஒருமாசமா ஏங்க வச்சிங்கள்ல.. நீங்க ஒருவாரம் ஏங்கினா ஒன்னும் தப்பு இல்ல..!!”

என்று மனதில் இருந்த ஏக்கத்தை ஆதிரா உளறிக் கொட்டிவிட்டாள்.. உளறியது புரிந்ததும் உடனே நாக்கை கடித்துக் கொண்டாள்..!! ஆனால்.. சிபி அந்த வார்த்தைகளை கற்பூரம் மாதிரி கப்பென்று பற்றிக்கொண்டான்.. முகத்தில் ஒரு புதுவித பிரகாசம் பிறந்தவனாய்..

“ஹேய்ய்ய்… என்ன சொன்ன இப்போ.. என்ன சொன்ன.. கொஞ்சம் திரும்ப சொல்லு..!!”

“எ..என்ன சொன்னேன்.. ஒ..ஒன்னும் சொல்லலையே..??” முழுக்க நனைந்தபிறகு முக்காடு தேடினாள் ஆதிரா.

“இல்ல.. ஒருமாசமா ஏங்கிட்டு இருந்தேன்னு சொன்ன..!!”

“சேச்சே.. அப்டிலாம் ஒன்னும் சொல்லல.. உங்களுக்கு காது ஸ்லிப் ஆகி இருக்கும்..!!”

“ஹாஹா.. எனக்கு காது ஸ்லிப் ஆயிடுச்சா.. இல்ல.. உன் மனசு வெளில ஜம்ப் ஆயிடுச்சா..??” சிபி அவ்வாறு கேட்க, ஆதிராவுக்கு இப்போது குப்பென்று முகம் சிவந்து போனது.

“ஹையோ.. போங்கத்தான்.. நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லவே இல்ல.. நான் கெளம்புறேன் போங்க..!!” என்று எழுந்து ஓடினாள்.

“ஹேய்ய்ய்.. இரு இரு..!!”

“விடுங்க..!!”

சிபி ஆதிராவின் கையை எட்டி பிடிக்க.. அவள் வெடுக்கென்று உதறிவிட்டு வெட்கத்துடன் கதவை நோக்கி ஓடினாள்..!!

“ஹேய் ஆதிரா.. ஒரு நிமிஷம்..!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *