கனா கண்டேனடா – 2 Like

Tamil Kamakathikal – கனா கண்டேனடா – 2

View all stories in series

Tamil Kamakathaikal – ஒரு பெண் ஆளாவதில் இருந்து ஆரம்பமாகிறது அவளுக்கான எதிர்பார்ப்புகள். நான் ஆளாகி, திருமணமாகி, என் கணவருடன் காதலில் விழுந்த கதை இது.

காலை 6 மணிக்கு அம்மா எழுப்பினாள்.
“காவ்யா எந்திரி டி, இன்னைக்கு மாப்பிளைக்கு coffee குடுக்கணும்”.
கண் எரிச்சல் ஆக இருந்தது. ‘5 நிமிஷம் மா’ என்று கேட்டபிறகும் விடாமல் எழுப்பினாள்.
பெட்ஷீட் ஐ நீக்கி விட்டு, முழங்கால் வரை ஏறியிருந்த nighty ஐ இறக்கி விட்டேன். புதிதாக போட்டிருந்த மெட்டி, விரலை கவ்வி பிடித்திருந்ததால் லேசாக வலித்தது.

“மெட்டி வலிக்குதும்மா”, அம்மாவிடம் கொஞ்சலாக சிணுங்கினேன். முறைத்தாள்.
“கல்யாணமான பொண்ணு இப்டி சொல்லலாமா, வென்னி வச்சிருக்கேன், சீக்கிரமா குளிச்சிட்டு coffee போட்டு குடு ”, என்றாள்.

“coffee ஆ, என்னடி கல்யாணி இது புதுபழக்கம்” என்று அம்மாவின் காதை திருக, அவள் அடிக்க கை ஓங்கினாள். நான் பயந்தது போல பாவனை கொடுத்து, bathroom க்குள் தஞ்சமானேன்.

வெளியில் இப்படி பேசினாலும். எனக்கு என்னவனை பார்க்கும் ஆசை நேற்றை விட இன்று மேலோங்கி இருந்தது. என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். கன்னம் பெருதுப்போனதோ இல்லை வெட்கத்தில் வீங்கித்தெரிகிறதோ என்று யோசித்தேன். எதுவானால் என்ன என்று. தண்ணீரில் கால்களை நனைத்தேன். மெட்டி போட்ட இடத்தில் மெதுவாக நீர் ஊற்ற, எனக்கானவன் எனக்கே போட்ட மெட்டி என்னை பார்த்து சிரித்தது. மார்புகளுக்கிடையில் உரசிய தாலியை எடுத்து nighty க்கு வெளியே போட்டேன். ஒரு பெருமிதம் தொற்றிக்கொண்டது. தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

அம்மா கதவை கொட்டினாள், “சீக்கிரம் வா காவ்யா, மாப்ளைக்கு coffee குடுத்திட்டு, கோயிலுக்கு போற விஷயத்த சொல்லு” என்றாள்.

“ஓ இன்னைக்கு outing ஆ, இன்னைக்கு மட்டும் பேசாம இருந்து பாரு!!”, என்று மனம் காதலால் உளரிகொட்டியது.

இன்று முழுவதும் என்னவனுடன் பழகலாம் என்றதுமே, nighty ஐ உருவி, bucket ல் போட்டேன். உள் பாவடையை நாடாவை பிடித்து இழுக்க அது வட்டமடித்து கீழே விழுந்தது. அதையும் bucket ல் போட்ட பின்னர், இரவு முழுவதும், என் முன்னழகை தாங்கி பிடித்த bra வை கழட்ட அது விடுதலையாகி முன் பக்கம் வர, கைகளால் அதையும் கழற்றி bucket ல் போட்டு ஜட்டி யையும் கழட்டி போட்டேன். நேற்று செய்த ஷேவிங் ல், மென்மையான முடிகள் முளைக்கும் சாத்தியக்கூறுகளோடு இருந்த என் பெண்மையை soap போட்டு கழுகினேன். சவரம் செய்யப்பட்ட அக்குளிலும், உடல் முழுவதும் soap ஆல் கழுகி, துண்டால் துடைத்தேன். ஏனோ விடைத்து நின்ற காம்புகள் அவஸ்தையை தந்தன. மார்புகளை புதிதாக கொண்டு வந்திருந்த bra வுக்குள் அடைத்து, புதிய ஜட்டி யும் பாவடையும் அணிந்து கொண்டேன். ரோஸ் நிற nighty ஐ போட்டுக்கொண்டு. வெளியே வந்தேன். தலைமுடியை சுற்றி துண்டை கட்டி இருந்தேன்.

வெளியே வந்து சமையலறை நோக்கி ஓடினேன், அடுப்பில் பால் வைத்திருந்தாள் அம்மா. அதில் coffee தூள் ஐ யும் சக்கரையும் போட்டு ருசித்து பார்த்தேன், சக்கரை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. ‘பரவாயில்லை’ என்று நினைத்துக்கொண்டுவெளியே வந்தால், கோலம் போட்டு முடித்த அம்மா வந்து,
“என்னடி இது” என்று கேட்க.

“அவருக்கு coffee” என்று வழிந்தேன்.
“அது தெரியுது, nighty அஹ கழட்டி போட்டு பட்டு சேலை எடுத்து வச்சிருக்கேன், அதை கட்டிட்டு போ ” என்றாள்.

ஹால்’ன் மேஜையில் coffee கப் ஐ வைத்துவிட்டு, அம்மாவின் அறைக்குள் ஓடி அவள் எடுத்து வைத்திருந்த மாம்பழநிறத்து பட்டு சேலையை அணிய ஆரம்பித்தேன். ‘பாவி, ஒரு coffee தர்ரதுக்கே இப்படி கஷ்டபடுத்துறியே, உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று மனதுக்குள் செல்லமாக கடிந்துகொண்டேன்.
‘தூங்கிக்கொண்டிருக்கும் அவன் கன்னத்தில், ஒரு துளி coffee ஐ வைப்பது’ என்று எண்ணி சேலை கட்ட ஆரம்பித்தேன்.

‘வயிறு மூடி சேலை கட்டலாமா? இல்லை தெரிய சேலை கட்டலாமா?’ என்று யோசித்தேன். பின்னர் ஒரு முடிவோடு ஒரு பென்சில் அளவு மட்டும் வயிறும் இடுப்பும் தெரியும் அளவுக்கு சேலையை கட்டி கண்ணாடியை பார்த்தேன். சேலைக்குள் மறைந்திருந்த தாலியை வெளியே போட, என்னுள் ஒரு பெருமிதம் ஒட்டிக்கொண்டது. தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *