காதலை மிஞ்சும் காமமும் காமத்தை மிஞ்சும் காதலும் – 2 Like

Tamil Kamakathikal – காதலை மிஞ்சும் காமமும் காமத்தை மிஞ்சும் காதலும்

– 2

Tamil Kamakathaikal – இரண்டு மாதங்களுக்கு பிறகு காலேஜ்ல் ப்ராட்டிக்கல் தேர்வு வந்தது. எங்கள் பேட்ஜில் உள்ள சந்தியாவும் எங்களுக்கு நெருங்கிய தோழியாக ஆகிவிட்டாள். அவளும் பார்க்க அழகாக தான் இருப்பாள் நல்ல வசதியான பொண்ணு இவளுக்குனு தனியா கார் வாங்கி குடுத்து இருக்காங்க.

View all stories in series

அதில் தான் காலேஜ் வருவாள்.காரில் உட்காந்து படித்துக் கொண்டு இருந்தோம் மகி நீ என் டெய்லி கேன்டீன்ல சாப்பிடுற வீட்டுல செய்யமாட்டாங்களானு சந்தியா கேட்டாள்.

அம்மா நைட் கடையில் இருந்து லேட்டாதான் வருவாங்க காலையில் எழுவதுகுள் நான் வந்துவிடுவேனு சொன்னேன். நாளையில் இருந்து உனக்கும் சேர்த்து நானே எடுத்துட்டு வரனு சொன்னாள். அதெல்லாம் வேணாம்னு சொன்னேன் டேய் உன் ஆளு எதுவும் சொல்லமாட்ட நான் எடுத்துட்டுவரனு காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டாள்.

நான் என்னடா சொல்லபோறேன் நீங்களே எதனா நினைச்சிட்டு என்னைய காரணமா காட்டிறிங்கனு இவ போலம்பினாள்.ஏன்டி நீ ஒரு நாள்னா என் சாப்பிட்ட சாப்பிடுனு சொல்லி இருக்கியானு தலையில் கொட்டினேன்.டேய் உன் சூழ்நிலை என்னவோ அதெல்லாம் நான் எப்படி கேக்குறதுனு சொன்னாள்.

என் பிரெண்ட் அவளுக்கே கேட்கனும்னு தோன்றி இருக்கு என் லவர் உனக்கு தோனலையானு கேட்டேன். ஏ அவங்கதான் லவர்ஸ்னு சொல்டராங்கனா நீ வேற சொல்லதடா எனக்கே மனசு மாறிடும்போலனு கார் கதவில் சாய்ந்தாள்.

என்னடி சொல்றனு கேட்டேன் முதலில் நம்ப இரண்டு பேரையும் பத்தி யாருனா எதனா சொன்ன வெறுப்பா இருக்கும் ஆனால் இப்பலாம் கோபவமே வருவது இல்லை முதல் நீ எதனா பண்ண அப்படியே பத்திட்டு வரும் இப்பலாம் கோபம்ல் வருவதில்லை.இப்ப கூட நீ டீ போட்டு கூப்பிடுறப்பகூட டீ போட்டுலாம் பேசதானு சொல்ல நினைக்கிறேன் ஆனால் சொல்லமுடியவில்லைனு போலம்பினாள்.

சந்தியா வந்து வாங்க நேரமாச்சினு கூப்பிட்டாள் லேப் தேர்வு முடிஞ்சிட்டு வீட்டுக்கு கிளம்பினோம். ஏப்பா சாய்ங்கலாம் போங்க மதியம் எங்கனா போலம்னு சந்தியா சொன்னாள். எங்க வீட்டுக்கு போலாம்னு கூப்பிட்டாள் சரினு வீட்டிற்கு போனோம் அவ அக்கா மட்டும் இருந்தாள்.

அவங்க அம்மா அக்கா வெளிய போய் இருந்தாங்க சாப்பிட்டு டிவி பார்த்துட்டு இருந்தோம். மகி எங்க அக்கா படம் சூப்பிர வரைவா பாரேனு ஒரு நோட்ட குடுத்தாள்.

தமிழும் பார்த்தால் ஏன்டி உன்னையும் உன் ஆளையும் வரைய சொல்லவானு கேட்டாள் அதெல்லாம் வேண்டாம்னு சொன்னாள். நீ வேஸ்டுடி ச்சீ பொடினு நீ வாடானு என்னை கூப்பிட்டாள். அக்கா எங்க இரண்டு பேரையும் வரை கரெக்ட்டா வரையும்னு சொல்லிட்டு என் கைய அவ தோள்மேல போட்டுட்டு நின்னாள்.

ஒரு மணி நேரம் இருக்கும் வரைந்து முடிச்சாங்க சூப்பர அப்படியே இருந்துச்சி நான் கலர் பண்ணி இவகிட்ட குடுக்கிறனு சொன்னாங்க நாங்க கிளம்பி வீட்டுக்கு வந்தோம்.மறுநாள் லேப் முடிச்சி வீட்டிற்கு போனோம் அவங்க அம்மா இருந்தாங்க.

எங்களை அறிமுகம் செய்து வைத்தாள் அம்மா எங்க கிளாஸ்லே இவங்கதான் முதல் ஜோடி எங்க டிபார்ட்மெண்ட்கே தெரியும்னு சொன்னாள். அவங்க சிரிச்சிட்டே போய்ட்டாங்க இது எங்கபோய் முடியபோதோனு போலம்பிட்டே போய் சோப்பாவில் உட்காந்தாள். இருடாவரனு ப்ரிட்ஜியை திருந்தாள் இரண்டு கோன் ஐஸ் இருந்தது. உன்ன அவ எடுத்துட்டு இன்னோரு ஐஸா என்கிட்ட குடுத்தாள் ஏய் எனுக்குனு தமிழ் கேட்டாள்.

ஏய் ஒன்னு தான்டி இருக்கு உன் ஆளு பாதி சாப்பிட்ட அப்புறம் நீ வாங்கி சாப்பிடுனு சொன்னாள். இதுவேறயா என்னையும் ஐஸையும் பார்த்தால் எனக்குவேற ஐஸ் கீரிம் ரொம்ப பிடிக்குமே என்ன பண்றதுனு அவளே தனியா பேசிட்டு இருந்தாள்.

நான் சாப்பிட்டு சும்மா குடுக்கிறேன் நீயே சாப்பிடு எனக்கு அப்புறம் வாங்கிதானு சொல்லிடுனு சொன்னேன் சரினு சொன்னாள். அதற்குள் அவங்க அக்கா கூப்பிடாங்க என்னையும் சந்தியாவையும் இத பிடினு ஐஸா அவகிட்ட குடுத்துட்டு போனேன். நேத்து வரைஞ்ச படத்தை கலர் பண்ணி காமித்தாங்க நல்ல இருந்துச்சி வாடா உன் ஆள வெறுப்பேதுற பாருனு படத்தை எடுத்துட்டு போனாள்.

நான் அவங்க அக்கா கிட்ட பேசிட்டு இருந்தேன் அவங்களும் நல்ல குளோஸ் ஆகிடாங்க சரி வரனு சொல்லிட்டு போனேன்.டேய் வாடா கிளம்புலானு கூப்பிட்டாள் ஐஸ்கீரிம் எங்கடினு கேட்டேன் நுனி நாக்கை கடித்தாள் அது கரைச்சிபோச்சினு சொன்னாள். இதுக்குள்ளயா கறைச்சிருச்சினு கேட்டேன் கம்முனு இருனு சைகை காமித்தாள் நானும் எதும் கேட்கவில்லை.

வீட்டிற்கு கிளம்பி சென்றோம் ஐஸ்கீரிம் ரொம்ப பிடிக்கும் அதான் சாப்பிட்டேன் நீ வேற எதான நினைச்சிக்கபோறனு சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *