சுவாதி எப்போதும் என் காதலி – 10 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 10

View all stories in series

Tamil Kamakathaikal – பின் வள்ளியும் மணியும் ஆஸ்பத்திரி விட்டு சென்ற பின் அப்பா ஒரு வழியா மணி கிட்ட இருந்தும் டேவிட் கிட்ட இருந்தும் தப்பிச்சாச்சு இனி மேல் டேவிட் எந்த தொந்தரவும் பண்ண மாட்டான் ,

இருந்தாலும் டேவிட்க்கு விஷயம் தெரிஞ்சதுங்கிறது விக்கிக்கு தெரிஞ்சா என்ன என்ன கெட்ட வார்த்தைல திட்ட போறனோ சரி எது எப்படியோ என் குழந்தை வெளி வந்துருச்சு எனக்குன்னு ஒரு சொந்தம் பந்தம் உறவு உயிர் உலகம் எல்லாமே நீ தாண்டா கண்ணு என்று தன் குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்து கொண்டு அதனுடன் கண்களாலே பேசி கொண்டு இருந்தாள் ,கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது ,

பின் டாகடர் வந்து சுவாதி குழந்தைய கொஞ்சுனது போதும் சீக்கிரமே பால் கொடு இல்லாட்டி ரொம்ப அழுக போறான் என்றார் ,பின் சுவாதி கஷ்டப்பட்டு எந்திரிக்க நர்ஸ் இங்க வாங்க ஹெல்ப் பண்ணுங்க சுவாதிக்கு என்றவுடன் நர்ஸ் இருவர் வந்து அவளை மெல்ல தூக்கி விட்டனர் ,பின் சுவாதி போட்டு இருந்த ட்றேசை மெல்ல விலக்கி விட்டு தன் குழநதையை மெல்ல மார்போடு அழுத்த அந்த பிஞ்சு உடனே அவள் முலை காம்புகளை பசியில் கவ்வி கொண்டது.

அது பால் உறியும் போது சுவாதிக்கு வலி வந்தாலும் அதையும் மீறி ஒரு சுகம் ஏற்ப்பட்டது ,இதற்கு தான் பெண்ணாகவே பிறந்தோம் என்பது போல் உணர்ந்தாள் ,இந்த அழகான தாய்மை உணர்வுக்கு முன் பணம் காதல் செக்ஸ் எல்லாமே சும்மா என்று நினைத்தாள் ,எனக்கு இது போதும் என் குழந்தை போதும் என் வாழ்க்கைக்கு என்று நினைத்தாள் .பால் குடிக்க வைத்த பின் குழந்தை தூங்க ஆரம்பித்தது ,அதை பக்கத்தில் படுக்க வைத்து தட்டி கொடுத்தாள் .

அப்புறம் அஞ்சலி வந்தாள் ,ஹே சாரிடி அவர ட்ரையின் ஏத்தி விட்டு வரதுக்கு லேட் ஆகிடுச்சு என்று சொல்லி விட்டு குழந்தையை பார்த்தாள் ,ஹ செல்லம் என்று சொல்லி கொண்டே குழந்தையை தன் கையில் சிறிது நேரம் வைத்து விட்டு எந்நேரம்டி பிறந்தான் என கேட்டாள் அஞ்சலி ,நான் 9.30 க்கு முழிச்சேன் என் பிரண்டு இவன் 8.45க்கு எல்லாம் பிறந்த்துட்டாத சொன்னா என்றாள் சுவாதி ,ம்ம் நல்ல நேரத்துல தான் பிறந்து இருக்கான் என்றாள் அஞ்சலி ,அவன் எந்த நேரத்துல பிறந்தா என்ன அக்கா அவன் பிறந்ததே எனக்கு நல்ல நேரம் தான் அக்கா இன்னும் சொல்ல போனா இவன் தான் இனி மேல் என்னோட எல்லா நல்ல நேரமும் என்றாள் சுவாதி ,

போதும் செண்டி மென்ட்ஸ் நீ முதல குழந்தைக்கு பால் கொடுத்துட்டியாடி என்றாள் அஞ்சலி ,இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடுத்தேன் என்றாள் சுவாதி ,நல்லது என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ம்ம் அப்புறம் இவனோட அப்பா கிட்ட சொன்னியா என அஞ்சலி கேட்டாள் ,

அக்கா இன்னைக்கு ஒரு நாள் ஆச்சும் என் குழந்தைய தவிர வேற எதையும் நினைக்காத மாதிரி இருக்க விடுங்க அக்கா ப்ளிஸ் என்றாள் சுவாதி ,ஓகே சந்தோசமா இரு ரெஸ்ட் எடு அண்ட் நான் இன்னைக்கு முழுக்க உன் கூட தான் இருப்பேன் நாளைக்கும் உன் கூட தான் என்றாள் அஞ்சலி ,தேங்க்ஸ் அக்கா என்றாள் சுவாதி ,இட்ஸ் ஓகேடி உனக்கு நான் இருக்காம யார் இருக்க போறா என்றாள் அஞ்சலி ,

அமெரிக்காவில் ஏண்டா குடிக்க சொன்னா இப்படியா குடிப்ப என்றார் அஜய் ,நான் என்ன பண்ண எனக்கு சோகம் குழப்பம் என்றான் விக்கி போதையில் ,சரி இப்ப நீ பேசுனா பேசி கிட்டே இருப்ப நான் நாளைக்கு காலைல வந்து பாக்குறேன் என்றார் அஜய் ,அண்ணே நாளைக்கு ஒரு வேல மறந்தாலும் மறந்துடுவேன் அதுனால இப்பவே என் முடிவ சொல்றேன் என்றான் விக்கி ,சரி சொல்லி தோல என்றான் அஜய் ,அண்ணே நான் முடிவு பண்ணிட்டேன் என்று மட்டும் சொல்லிட்டு அப்படியே நின்று கொண்டே தூங்கினான் ,

சரி அப்படியே யோசிச்சு கிட்டே இரு நான் போயிட்டு வரேன் என்றார் அஜய் ,அண்ணே அண்ணே இருங்க அண்ணே நான் சொல்றேன் என்று மறுபடியும் நிப்பாட்டினான் ,சரி சொல்லி தொலடா மூதெவி எனக்கு தூக்கம் வருது என்றான் அஜய் ,அண்ணே அந்த பொண்ணு கூடவெ இருக்க போறேன்னே என்றான் விக்கி ,எந்த பொண்ணு என்று கேட்கும் முன் விக்கி அந்த பொண்ணு அந்த பொண்ணு அவள நான் லவ் பண்றேன் லவ் பண்ணுவேன் பண்ணி கிட்டே இருப்பேன்னு சொல்லி கிட்டே தரைல டம்ம்னுன்னு போதைல விழுந்தான் ,

ரொம்ப நல்லது நான் போய்ட்டு வரேன் என்று அஜய் கிளம்பி தூங்க சென்றான் ,விக்கி அங்கயே புலம்பி கொண்டு இருந்தான் ,ஐ லவ் யு சுவாதி ஐ லவ் யு டியர் என்று தரைக்கு முத்தம் கொடுத்து கொண்டு இருந்தான் போதையில் ,மறு நாள் காலையில் பயங்கார ஹெங் ஓவரோடு தலை வலியுடன் எழுந்தான் .அஜய் வந்து கதவை தட்டினார் ,என்ன சார் ஹெங் ஓவருல இருக்கிங்களா என்றான் ,ஆமா என்றான் விக்கி ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *