சுவாதி எப்போதும் என் காதலி – 19

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 19

View all stories in series

Tamil Kamakathaikal – தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்..

##__ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களுக்கு மிக்க நன்றி பெண்கள். மற்றும் காமம் தவிர்த்து காதல் விரும்பும் வாசகர்களே மிக மிக நன்றி__##

தொர்புக்கு..
ஆதரவுக்கு நன்றி…🙏🙏

பாடல் முடிந்ததும் ஏப் எமில் நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது மும்பை தமிழ் ஏப் எம் இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் நான் உங்க பேவரைட் ஆர் ஜே ப்ரியா என்று ஓடியது .ம்ம் எல்லாம் மாறிடுச்சு என்ன என்று எங்கையோ பார்த்து கொண்டு வருத்ததோடு சொல்லி கொண்டு இருந்தால் அது கார் ஒட்டி கொண்டு இருந்த விக்கிக்கு கேட்டது

அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது அடடே இது சுவாதி முன்னாடி வேலை பார்த்த ஏப் எம் அப்புறம் இது அவளோட ப்ரோக்ராம் அதான் அவ அப்படி ஆப்செட் ஆகிருக்கா என்று புரிந்து கொண்டு அவன் ரேடியோவை அமர்த்த ஏன் விக்கி ரேடியோவ அமத்துன என்றாள். இல்ல சும்மா தான் என்றான் விக்கி, ஒ நான் பேசுன ப்ரோக்ராம்ல இன்னொருத்தி பேசுறா அதுனால நான் ஆப்செட் ஆயிடுவேன்னு மாத்தினியா என்றாள் சுவாதி.

சும்மா போடு விக்கி என்று சொன்னதும் அவன் மெல்ல ரேடியோ ட்யூன் பண்ணி கொண்டு இருக்க நான் வாழ வேண்டிய வாழ்க்கையே இன்னொருத்தி வாழுறா இதுல நான் பேச வேண்டிய இடத்துல இன்னொருத்தி பேசுனா என்ன ஆகிட போகுது என்று அவள் இந்த முறை மெல்ல புலம்பியது விக்கியின் காதில் விழ அது அவன் மனதில் இடி விழுந்தது போல் இருந்தது

அவளை மெல்ல கண்ணாடி வழி பார்க்க அவள் கண்களில் கண்ணீர் வருவது போல் இருந்தது. அடி பாவி அப்ப இன்னும் நீ டேவிட் மறக்கலையா நீ சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று விக்கி மனதிற்குள்ளே நினைத்து கொண்டு கடுப்போடு காரை வேகமாக ஓட்டினான். பின் காரை வீட்டில் அடைந்ததும் அவள் இரங்கி செல்ல விக்கிக்கு என்னவோ போல் இருந்தது, அதனால் காரிலே இருந்தான், நீ வரல என்றாள். இல்ல நீ போ நான் தம் அடிச்சுட்டு வரேன் என்றான். ஓகே என்று பாதி தூரம் வரை சென்றவள் திரும்பி வந்து ஹே விக்கி என்றாள்.

ம்ம் தேங்க்ஸ் அந்த இடத்துல என்னைய தனியா விட்டு போகாம இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்றாள். அடி போடி வீட்டுக்கு வந்ததும் நான் உன் கிட்ட ஐ லவ் யு வே சொல்லலாம்ன்னு நினைச்சேன் நீ என்னனா வர வழிளே அத புதைச்சுட்டியேடி என்று நினைத்து கொண்டு ஓகே என்றான். அவள் போன பின்பு விக்கிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

ஐயோ ரொம்ப பீல் பண்ணி சொன்னாலே நான் வாழ வேண்டிய வாழ்க்கைய இன்னொருத்தி வாழுரான்ன்னு அது டேவிட் பொண்டாட்டிய தான அப்படினா இவளுக்கு என் மேல லவ் இல்ல டேவிட் மறக்க நான் ஒரு கருவி ஐயோ விக்கி இப்ப என்னடா பண்ண போற ஐயோ எல்லாம் போச்சே. சுவாதியும் அவன மறக்கல போலையே இனி அதுக ஒன்னு சேர்ந்தாலும் சேருங்க நான் ஒன்னு சேர முடியாது போல ஐயோ நேத்து கடவுள திட்டனதுக்கு இன்னைக்கும் அனுபிவிக்கேரேனே

எல்லாம் இன்னைக்கு நல்லா தானே போச்சு அப்புறம் ஏன் இப்படி கடைசி ஓவர்ல தோத்த பங்களாதேஸ் ஆகிட்ட என்னைய ஐயோ அப்ப சுவாதி என்னைய லவ் பண்ணலையா இப்ப என்ன பண்ண நான் எனக்கு எங்கயாச்சும் போயி முட்டிக்கலாம் போல இருக்கு ஐயோ

விக்கி அதன் பின் அங்கேயே நின்று பல சிகெரட்களை ஊதி தள்ளினான் .அவனுக்கு வீட்டுக்குள் போகவே என்னவோ போல் இருந்தது.

ஆனால் சுவாதி உண்மைல் அந்த நொடியில் ஏதோ ஒரு பழைய ஞாபகத்தில் சொன்னாலே தவிர அவள் அதை வீட்டிற்குள் நுழைந்த உடன் மறந்து விட்டாள். உள்ளே சென்று தன் குழந்தையின் உடையை கழட்டும் போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது இன்னைக்கு என்ன குடும்பமே ஒரே கலர்ல வந்து இருக்கீங்க என்று வள்ளி சொன்னது

அத்தை சொன்னது சரி தான என் செல்லம் இன்னைக்கு நீயி நானு அப்புறம் அப்புறம் என்று கொஞ்சம் திணறி விட்டு அப்பா எல்லாம் ஒரே கலர்ல போயிருந்தோம்ல செல்ல குட்டி என்று குழந்தையை கொஞ்ச அது சிரித்தது, பாருடா சிரிக்கறத என்று குழந்தையை சிறிது நேரம் கொஞ்சி விட்டு அதை தட்டி கொடுத்து கொண்டே அன்று நடந்ததை ஓட விட்டாள். எப்படியோ டேவிட் என்னைய அசிங்கமா திட்டனதுக்கு பழி வாங்கியாச்சு

அதே நேரத்துல எனக்கு விக்கி தோள்ல இன்னும் சாஞ்சு தூங்கனும் போல இருக்கே எனக்கு முத்தம் கூட வேணாம் ஆனா விக்கி கிட்ட இந்த 2 நாளா நெருக்கமா உக்காந்து அவன் மூச்சு காத்து அவன் வாசனை அவனோட தேகம் இதலாம் பீல் பண்ற மாதிரி எப்பவும் அவன் கூடவெ இருக்கணும்

ஏண்டா என்னால முடியலடா ப்ளிஸ் ப்ளிஸ் என்னைய போக விட்டுடாதடா விக்கி எனக்கு உன் கூடவெ இருக்கணும் போல இருக்குடா என்று அவனை நினைத்து கொண்டே தூங்கி விட்டாள்.

ஆனால் விக்கியால் தூங்க முடியவில்லை மறுபடியும் காரை எடுத்து கொண்டு சுற்றினான், காரில் உன் குத்தமா என் குத்தமா என்று பாடல் ஒலிக்க விக்கி காரை ஒரு இடத்தில் நிப்பாட்டி கல்லை எடுத்து அந்த ரேடியோவை ஓடைத்தான். எல்லாம் உன்னால வந்தது இப்ப பாரு என்னால நிம்மதியா தூங்க முடியல என்று அதை போட்டு ஓடைக்க முயற்சி செய்து கொண்டே அதில் தூங்கினான்.

அது சரி உன்னால தான் அவ மனசுல இருக்கிறதும் தெரிஞ்சுச்சு சோ தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று சொல்லி கொண்டே பயங்கரமாக அழுதான்

பாரில் மணியும் விக்கியும்

மச்சி போதும்டா எதுக்கு இப்படி குடிக்கிற என்றான் மணி

எல்லாம் உன்னால தாண்டா எதுக்குடா அந்த கழுதைகள உன் பண்க்சனுக்கு கூப்பிட்ட என்று கத்தினான் டேவிட்

சாரிடா வள்ளி தான் கூப்பிட சொன்ன என்றான் மணி.

ஐயோ அதுக அலும்பு தாங்கலடா ஒரே கலர்ல குடும்பமே ட்ரெஸ் போட்டு வந்து இருக்கிறதும் அவ என்னமோ விக்கி தான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரியும் ரெண்டு பேரும் கன்னத்திலையும் உதட்டுளையும் மாறி மாறி உங்க ரூம்ல கிஸ் அடிக்கிறதும் முடியலடா சாமி என்றான் டேவிட்

கிஸ் அடிச்சதுகளா எப்ப என்றான் மணி

ஆமாடா அதுக எந்நேரம் அடிச்சதுகன்னு டைம் நோட் பண்றது தான் என் வேலை பாரு என்றான் டேவிட் ,

சாரிடா என்றான் மணி ம்ம் மச்சி எனக்கு ஒரு டவுட்டா என்றான் மணி, சொல்றா என்றான் டேவிட், அந்த குழந்தைக்கும் உனக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா என்றான் மணி

எது சுவாதி குழந்தை என் குழந்தைன்னு சொல்றியா என்றான் டேவிட், ஆமடா ஒரு வேல 2 பேரும் இன்னும் தொடர்புல இருக்கீங்க ஆனா உனக்கு கல்யாணம் ஆனதால விக்கி கூட சேந்து நடிக்கிரிங்கலோன்னு சந்தேகம் என்றான் மணி

முண்டம் முண்டம் நான் தண்ணி அடிக்கிறதே அந்த குழந்தை அப்படியே அது விக்கிய உரிச்சு எடுத்து வச்சுருக்கேன்னு தான் அதுவும் அந்த கண்ணு இருக்கே அப்படியே விக்கி கண்ணு என்றான் டேவிட்

அப்ப அது என்று மணி இழுக்க அது என் குழந்தை இல்ல நான் சுவாதி கூட செக்ஸ் வச்சு 2 வருஷம் ஆச்சு. ஒழுங்கா அவ கூட இருந்த காலத்துலே அவளுக்கு குழந்தைய இந்த விக்கி மாதிரி கொடுத்து இருக்கணும் கொடுத்து இருந்தா இந்நேரம் என் ரேஞ்சே வேறடா என்றான் டேவிட்

சரி விடுடா உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அத பாரு, விக்கியும் சுவாதியையும் விட்ரு அதுக எப்படியும் போகுதுக நமக்கு என்ன என்றான் மணி

அப்படி எல்லாம் விட முடியாது மச்சி அதுக சந்தொசமாவா இருக்கு இரு நான் இன்னும் 3 நாள்ல என்ன பண்ண போறேன்னு என்றான் டேவிட்…..

தொர்புக்கு..
ஆதரவுக்கு மிக மிக நன்றி…🙏🙏…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *