சுவாதி எப்போதும் என் காதலி – 21

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 21

View all stories in series

Tamil Kamakathaikal – சுவாதி எப்போதும் என் காதலி-21

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

ஆதரவுக்கு நன்றி…🙏🙏
தொடர்புக்கு.

அடுத்த நாள் காலையில் விக்கி தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான். முடியாது முடியாது என்னால தமிழ் நாட்டுக்கு வர முடியாது என்றான் விக்கி. டேய் உன் ஜாப் கோயம்புத்துருக்கும் பாலகாட்டுக்கும் ட்ராவல் பண்றது தான் நம்ம தமிழ் நாட்டுல ஓரளவு கூலிங்க் பிளேஸ் தான் அப்புறம் என்ன அது மட்டும் இல்லாம நல்லா கேரளா பொண்ணுகள சைட் அடிக்கலாம் முடிஞ்சா அதுவும் ம்ம்ம் என்று அவன் இழுத்தான்,

ஆமா ஒரு கேரளாக்காரி கூட பன்னுதுக்கே லைப் இப்படி ஆகிடுச்சு இதுல இது வேறையா என்று நினைத்து கொண்டே டேய் சவுத் பக்கம் இப்ப வரதா இல்ல நீ வேற எங்கயாச்சும் பாரு எனக்கு என்று போனை வைத்து விட்டு மேலும் சில நண்பர்கள் மூலம் வேலை தேடினான்.

அடுத்த 2 நாட்கள் இப்படியே சென்றது. விக்கி அவளை பார்க்க முடியமால் திணறினான், சுவாதி நாம கனடால போயி செட்டில் ஆகிடுவோம் என்று நினைத்து கொண்டு அதற்குரிய வேலைகளை பார்த்தாள். பின் அடுத்த நாள் சாய்ங்காலம் விக்கியின் கதவை தட்டினாள்.

ஹ விக்கி என்றாள். என்ன என்றான். நீ என்ன 3 நாளா ஆபிசே போகல என்றாள் சுவாதி, அது ஒரு 10 நாள் எனக்கு மட்டும் லீவ் கொடுத்து இருக்காங்க என்றான். ம்ம் விக்கி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா என்றாள்.

என்ன என்றான். கொஞ்சம் வெளிய வரியா ஹால்ல உக்காந்து பேசுவோம் என்றாள். வெளியே போயி சுவாதிக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை ஐயோ இந்த அஞ்சலி அக்கா சொன்னது சரியா வருமா என்ன பண்ண எப்படி இவன் கிட்ட போயி குழந்தைய விட்டுட்டு போறது ஐயோ என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

விக்கிக்கு அதற்கு மேல் இருந்தது எதுக்கு கூப்பிட்டா இவ ஒரு வேல நான் டேவிட்ட இன்னும் லவ் பண்றேன் சேத்து வைக்க சொல்ல போறாளா ஐயோ கொடுமையே என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான்,
விக்கி 2 நாளா பாஸ் போர்ட் ஆபிஸ் அப்படி இப்படின்னு ரொம்ப அலைஞ்சுட்டென் ஒரு வழியா முடிஞ்சுடுச்சு நாளைக்கு டிகேட்ஸ் வந்துடும் அடுத்த வாரம் செவ்வாய் கிழமை நாங்க கிளம்புறோம் என்றாள் சுவாதி. என்ன இது உடனே கிளம்புறேன்னு சொல்றா வேணாம் போகாத டிக்கெட் கிழிச்சு போட சொல்லு விக்கி டிக்கெட் கிழிச்சு போட சொல்லு என்று ஒரு மனம் சொல்ல வேணாம் அவ உன்னையே லவ் பண்ணலங்கிரத 2 நாளைக்கு முன்னாடியே தெரிஞ்சுகிட்ட சோ ஒன்னும் சொல்லாத என்று இன்னொரு மனம் சொல்லியது, சரி விக்கி நான் விசயத்துக்கு வரேன் கடந்த 1 வாரமா பாஸ்போர்ட் அது இதுன்னு அலைஞ்சு ரொம்ப எரிச்சலா இருக்கு அதுனால அதுனால என்று இழுத்தாள், அதுனால என்ன சுவாதி சும்மா சொல்லு என்றான் விக்கி. நான் வந்து என்னோட பழைய காலிக் சித்தார்த் கூட டேட் போறேன் வர ஒரு 5 மணி நேரம் ஆகும் அது வரைக்கும் குழந்தைய பாத்துக்கிரியா என்றாள். என்னது என்றான் விக்கி, விக்கி விக்கி ப்ளீஸ் விக்கி அவன தூங்க வச்சுட்டு தான் போறேன் நீ தூக்க கூட வேணாம் தொட்டிலே தான் இருப்பான் அழுதா என்னோட பால பால் பாட்டில அடைச்சு வச்சு இருக்கேன் அத மெல்ல கொடு தொட்டிய இப்படி ஆட்டு ப்ளிஸ் விக்கி என்னால முடியல விக்கி ஒரு வருசமா எங்கயும் போகாம இருந்தது அது மட்டும் இல்லாம எனக்கு சரி விடு நான் வரேன் என்று சொல்லி விட்டு அவன் பேச்சை கேட்கமால் வேக வேகமாக பர்சை எடுத்து கொண்டு கிளம்பினான், சுவாதி என்னால குழந்தைய தனியா பாத்துக்கிற முடியாது உனக்கு தான் தெரியுமே என்றான். அவன் இப்ப தான் தூங்கி இருக்கான் இனி அவன் எந்திரிக்க 7 மணி நேரம் ஆகும் அப்படியே எந்திரிச்சு அழுதா பால் பாட்டில் அந்தா இருக்கு கொடு என்று அவசர அவசரமாக கிளம்பினாள். சுவாதி கதவு வரை சென்றாள், சுவாதி ஒரு சந்தேகம் என்றான், சொல்லு விக்கி என்றாள், டேட்ன்னா என்ன என்றான் விக்கி, சும்மா விளையாடத விக்கி என்று சிரித்து கொண்டே அவள் கிளம்பி விட்டாள், விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது என்னடா இது என்னமோ டேட்ங்கிறா குழந்தைய வேற என் கிட்ட விட்டு போயிட்டா இப்ப என்ன பண்ண என்று சுவாதி ரூமை எட்டி பார்த்தான், குழந்தை தூங்கி கொண்டு தான் இருந்தது, நல்ல வேல என்று நினைத்து கொண்டு கதவை திறந்து வைத்து வருணுக்கு போன் செய்தான். சொல்லுங்க பாஸ் முடிவ மாத்திக்கிட்டேன்களா என்றான் வருண், டேய் அத அப்புறம் பேசுவோம் எனக்கு ஒரு டவுட் என்றான் விக்கி, சொல்லுங்க பாஸ் என்றான் விக்கி, டேய் டேட்டிங் போறதான்னு என்னடா என்றான் விக்கி, வருண் அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான். டேய் என்னடா சொல்றா சொல்றா என்று அவன் கேட்க பாஸ் உங்களுக்கு தெரியுதா இல்ல தெரியாத மாதிரியே நடிக்கிறிங்களா என்று சிரித்து கொண்டே கேட்டான் வருண், டேய் சத்தியமா தெரியாதுடா என்றான் விக்கி, என்ன பாஸ் நீங்கலாம் 8 வருசமா மும்பைல இருந்ததது போன மாசம் முழுக்க அமெரிக்கா போனது எல்லாம் வெஸ்ட் பாஸ் இதுல நீங்க நான் ஒரு வோமனைசர்ன்னு வேற சொல்லிக்கிரிங்கே என்று வருண் மீண்டும் கேலியாக சிரித்தான். அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் என்றான் விக்கி, அது சரி அப்புறம் எப்படி பொண்ணுகள காரெக்ட் பண்றீங்க என்றான் வருண், அது ஒன்னு சிக்னல் கொடுப்பேன் இல்ல கிட்ட போயி தடவி காரெக்ட் பண்ணி போவோமான்னு கேப்பேன் வந்தா கூப்பிட்டு போயிடுவேன் என்றான் விக்கி, நீங்க பண்றது ஹார்ட் கோர் இது சாப்ட் கோர் என்றான் வருண், ஒன்னும் புரியலடா புரியிற மாதிரி சொல்லு என்றான் விக்கி, அண்ணே டேட்டிங்கிறது வழக்கம் போல வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச ஒன்னு அதாவது ஒரு பொன்னோ இல்ல பையனோ அவங்களுக்குள்ள பிடிச்சு இருந்தா 2 பேரும் ஒருத்தர் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிறதுக்கு நல்லா பேசுறதுக்கு ஊர் சுத்துவாங்க சினிமா பார்க் காப்பி டேன்னு பகல் முழுக்க பேசிட்டு இருப்பாங்க என்றான் வருண், அவளவு தானே என்றான் விக்கி, பொருங்க பாஸ் இப்ப தான் மெயின் மேட்டருக்கே வரேன் ரெண்டு பேருக்குள்ளையும் ஒத்து வந்துச்சுன்னா அந்த பொண்ணு இன்னைக்கே அவன் கூட நைட்டும் வரேன்னு சொன்னா அப்புறம் என்ன இதையம் நான் தான் சொல்லனுமா அது ம்ம் நடக்கும் என்றான், என்னடா சொல்ற என்றான் விக்கி, அட ஆமா பாஸ் இந்த டேட்ல ரெண்டும் கழிசடைகள இருந்தா மேட்டரோட முடிஞ்சுடும் நல்ல பிள்ளைகளா இருந்தா லவ்வுக்கு போகும் என்றான் வருண். ஐயோ இதுல எது நடந்தாலும் என்னால நினைச்சு கூட பாக்க முடியலையே என்று நினைத்தான் விக்கி, சரி பாஸ் என்ன திடிருன்னு டேட் பத்தி எல்லாம் கேக்குறிங்க எதுவும் பொண்ணு உங்கள கூப்பிட்டு இருக்கா என்றான் வருண், ஆமாடா என் பழைய பிரண்டு ஒருத்தி ஆனா அவளுக்கு குழந்தை இருக்கு என்றான் விக்கி, பாஸ் அப்ப அது ஊர் சுத்த கூப்பிடல ம்ம் அதுக்கு தான் போயி ஜமாயிங்க என்றான் வருண், டேய் வாய மூடுடா அந்த பொண்ணு அப்படி எல்லாம் இல்ல என்று விக்கி கோப பட்டான், எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல தெரிஞ்சுடும் என்று வருண் மீண்டும் கிண்டல் அடிக்க நீ போன வைடா முதல என்று அவன் போனை துண்டித்து விட்டான், என்ன இது இப்படி சொல்றான். சுவாதி அப்படி போவாளா அப்படின்னா அவ மனசுல நானும் இல்ல டேவிட்ம் இல்ல வேற எவனும் இருக்கனா என்று ஒரு பக்கம் நினைக்க போனா போற எவன் கூடயும் போறா என்னமும் பண்றா எனக்கு என்ன என்று இன்னொரு மனம் சொல்ல ஐயோ அப்படி விட முடியலையே ஒரு வேலை இதான் போசசிவ்னசா அவள வேறவனுக்கு விட்டு கொடுக்க மனசு இல்லையா எனக்கு ஐயோ நான் உடனே கிளம்புறேன் என்று பாதி வரை சென்றவன் டேய் நில்லு அவளே வெளிப்படையா நான் வேற ஒருத்தன் கூட போறேன்னு சொல்லிட்டா அப்புறம் என்னடா போடா போயி வழக்கம் போல வெட்டியா இரு இல்ல நீயும் போயி பப்ல எவளையசும் பிடிச்சு பண்ணு என்று மனம் சொல்ல இப்ப என்ன பண்ணுவது என்று தெரியமால் அவன் குழம்பி கொண்டு இருக்க குழந்தை அழுதது, அடடே இவன் வேற அழுகுரானே இப்ப என்ன பண்ண என்று சுவாதி ரூம் வரை மெல்ல எட்டி பார்த்து விட்டு பின்னே அடி எடுத்து வைத்தான். சூ சூ அழுகாத என்று உள்ளே செல்லமாலெ சொல்ல அந்த குழந்தை மேலும் அழுகையை தொடர்ந்தது. மெல்ல உள்ளே சென்று மீண்டும் தொட்டியில் படுத்து இருந்த குழந்தையை பார்த்து அழுகாத அழுகாத என்றான், அது அவன் பேச்சை சட்டை செய்ய வில்லை, சுவாதி சொன்னது போல் பால் பாட்டிலை எடுத்து மெல்ல அவன் வாயில் திணிக்க குழந்தை பால் பாட்டிலை வாயில் கவ்வி கொண்டது அதே நேரத்தில் அதன் பிஞ்சு விரல்கள் மொத்தமாக சேர்ந்து விக்கியின் ஒரு விரலை மட்டும் பிடித்து கொண்டே விக்கியை பார்த்தது. விக்கிக்கு முதலில் விரலை அவன் பிடியில் இருந்து தன் விரலை எடுக்க வேண்டும் போல இருந்தது ஆனால் அது இவன் கண்களை பார்த்து கொண்டே இருந்ததால் அவனால் முடியவில்லை. அவனுக்கு என்னவோ போல் இருந்தது அந்த கண்கள் அவனை போல் இருந்தாலும் அதன் பார்வை சுவாதியின் பார்வை போல் இருந்தது. விக்கிக்கு கிட்ட தட்ட ஒரு கால் மணி நேரம் உலகமே மறந்து இருந்தது. பின் அவன் பாலை குடித்து முடிக்கவும் விக்கி மெல்ல குழந்தையின் விரலில் இருந்து தன் விரலை எடுக்க அவன் மீண்டும் அழுக ஆரம்பிக்க ஓகே ஓகே வச்சுக்கோ என்று மீண்டும் விரலை நீட்ட அது பிடித்து கொண்டது அதன் பிஞ்சு விரல்கள் இவனை கட்டி போட்டது. பிறகு மீண்டும் அழுக சரி சரி அழுகாத என்று சொல்லி கொண்டு இருந்தவன் தீடிரென என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே குழந்தையை தூக்கி தன் தோளில் போட்டான், என்ன சார் எதுக்கு அழுகுரிங்க என்று குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுக்க குழந்தை அழுகையை நிறுத்தியது. பின் எதார்த்தமாக குழந்தையின் இடுப்பில் ஒரு பிறை வடிவ மச்சத்தை பார்த்தான் விக்கி, பின் தன் சட்டையை மெல்ல மேலே ஏத்தி தன் இடுப்பிலும் அதே மச்சத்தை பார்த்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு கண்ணாடி முன் போயி நின்றான். கண்ணாடி முன் குழந்தையை தன் கன்னத்தோடு கன்னம் ஒட்டி வைத்து விட்டு பார்த்து விட்டு கண் மூக்கு எல்லாம் என்னைய மாதிரியே இருக்குடா உனக்கு என்று சொன்னவன் குழந்தையின் தலையில் சின்ன முத்தத்தை கொடுத்து விட்டு உன் மேல உங்க அம்மா வாசனை அடிக்குதுடா குழந்தையை இன்னும் தோளில் தட்டி கொடுத்து தூங்க வைத்தான். பின் சோபாவில் உக்காந்து யோசித்தான், அவன் மனம் நீண்ட நாள் கழித்து மென்மையானது போன்ற உணர்வு அவனுக்கு மீண்டும் தன் குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருந்தது. மெல்ல எழுந்து மீண்டும் போகலாம் என்று நினைத்த போது சுவாதி வேகமாக உள்ளே வந்தாள். என்ன விக்கி ரொம்ப நேரம் அழுதனா என்றாள். இல்ல ஒரு தடவ அழுதான் நான் போயி குழந்தைக்கு பால் பாட்டில் இருக்க பால கொடுத்தேன் அவன் தூங்கிட்டான் என்றான். விக்கி பேசி கொண்டு இருக்க சுவாதி கிச்சனில் தண்ணீர் குடித்து விட்டு எதை எதையோ புரட்டி கொண்டு இருந்தாள். விக்கி மனதிற்குள் போயி குழந்தைய பாருடி அப்புறம் வந்து கிச்சனில் வேலைய பாக்கலாம் என்று நினைத்தான். அப்புறம் அவள் உடையையும் கவனித்தான் எதுவும் நடந்து இருக்கிறதா என்று, பின் சுவாதி உள்ளே சென்றாள். சென்று கதவை சாத்தி கொண்டாள். விக்கி ஒரு 10 நிமிடம் அங்கும் இங்கும் நடந்தான். பின் கதவை தட்டினான். ஹ சுவாதி என்றான். ம்ம் சொல்லு உன் டேட் எப்படி இருந்துச்சு என்றான் விக்கி, ஆஹா அஞ்சலி அக்கா பிளான் கரெக்ட்டா வொர்க் ஆகுதே சரி சரி சொதப்ப வேணாம் ஆக்சுவலா டேட் ஒழுங்கா போகல என்றாள். ஏன் என்ன ஆச்சு என்றான், ம்ம் அவனுக்கு இன்னைக்கு ஒரு ப்ரோக்ராம் இருந்துச்சாம் அதான் அவன் வரல என்றாள் சுவாதி. ஓகே என்று சொல்லி விட்டு சில வினாடிகள் அங்கேயே நின்றவன் ஹ சுவாதி என் கூட டேட் வரியா சும்மா ஒரு லஞ்ச் மட்டும் போதும் நான் யாரோ நீ யாரோ புதுசா பழகுற மாதிரி ஒரு நாள் நாளைக்கு மட்டும் வெறும் லஞ்ச் மட்டும் போதும் நான் வேற எதுவும் ட்ரை பண்ண மாட்டேன் ஓகேவா என்றான். மூதெவி முண்டம் டேட் மட்டும் தைரியமா சொல்லு லவ்வா சொல்லிடாத சரி இதையாச்சும் போயி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஒரு நிமிஷம் விக்கி நான் இவன தூங்க வச்சுட்டு வந்துறேன் என்று சுவாதி குழந்தையை தூங்க வைக்க விக்கி வெளியே சென்று காத்து இருந்தான். அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று. ஹ விக்கி ஓகே நான் வரேன் நீயும் நானும் மட்டும் என்றாள். விக்கிக்கு இன்னும் மனது லேசானது. மனதிற்குள்ளே சிரித்தான். அண்ட் விக்கி இன்னொரு விஷயம் எனக்காக செய்வியா என்றாள். ம்ம் சொல்லு என்றான் விக்கி, நான் தியட்டர் போயி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு சோ நாளைக்கு அப்படியே என்னைய தெறி படத்துக்கு கூப்பிட்டு போறியா என்றாள். நீ கூட வராதா இருந்தா எனக்கு எந்த படம்னாலும் ஓகே என்று மனதிற்குள் நினைத்து கொண்டான், ம்ம் ஓகே லஞ்ச் அண்ட் மூவி ஓகே என்றான், பின்னே விக்கியும் சரி சுவாதியும் சரி அவரவர் ரூமிர்குல் சென்று சத்தம் வராமல் மகிழ்ச்சியோடு குதித்தார்கள். சுவாதியும் சிரித்து கொண்டே இருந்தாள். விக்கியும் சிரித்து கொண்டே இருந்தான். இன்றும் விக்கி தூங்க வில்லை, ஆனால் அவன் தூங்கததர்கு காரணம் எப்போதும் போல் கவலை இல்லை, மகிழ்ச்சி முதன் முறையாக ஒரு பொண்ணோடுஅதுவும் தன் விரும்பும் பொண்ணோடு டேட் போக போவதை எண்ணி எப்பதோ விடியும் எப்போது அடுத்த நாள் மதியம் ஆகும் என்று நினைத்து கொண்டு தூங்க்மால் இருந்தான், சுவாதியும் அதே போல் மகிழ்ச்சியோடு தூங்கமால் தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள். அதே நேரத்தில் குழந்தை விக்கியின் விரலை பிடித்தது போல் சுவாதியின் விரலையும் கெட்டியாக பிடித்து இருந்தது, இன்றைய இரவு மூவருக்கும் மகிழ்ச்சியோடே சென்றது, ஆதரவுக்கு நன்றி…🙏🙏 தொடர்புக்கு. ** Keep supporting and camanding **

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *