சுவாதி எப்போதும் என் காதலி – 3 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 3

View all stories in series

Tamil Kamakathaikal – அப்புறம் குழந்தைக்கு பேர் வச்சசச்சா என்ன பேர் வச்சு இருக்க என கேட்டாள் சுவாதி ,இன்னும் வைக்கலடி எதாச்சும் ஒரு பேர் வச்சு அதோட அவங்க அம்மா பேரவும் சேக்கணும்னு சொல்லி இருக்காரு அதான் அத ஒரு பங்கசன் மாதிரி நடத்தாலம்னு யோசிச்சு வச்சு இருக்கோம் அதான் அத விக்கி வந்ததுக்கு அப்புறம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் .அப்புறம் அவன் வந்ததுக்கு அப்புறம் பங்கசன் வைக்கிறப்ப சொல்லு உன்னையும் கூப்பிடுரொம் நீயும் வா என்றாள் வள்ளி ,

யே நான் எப்படிடி நிறை மாசத்தோட வருறது என கேட்டாள் சுவாதி .ஒ அதுவும் சரி தான் சரி டாக்டர் டெட் சொல்லிட்டாங்களா என கேட்டாள் வள்ளி .ம் இன்னும் 10 இல்லாட்டி 15 நாள்ல டெலிவிரி ஆகிடும் என்றாள் சுவாதி .ஹ சூப்பர்டி அப்படினா நாங்க உனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறமே பங்கசன் வச்சுக்கிறோம் என்றாள் வள்ளி ,இல்லடி எனக்காக எதுக்கு தள்ளி வச்சு கிட்டு நீங்க பங்கசன் நடந்துங்க என்றாள் சுவாதி ,யே சும்மா இருடி எனக்கு உன்னைய விட்டா இந்த மும்பைல பிரண்ட்ஸ்களே இல்ல என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அஞ்சலி உள்ளே இருந்து வெளிய வர அஞ்சலியையும் வள்ளியையும் அறிமுகம் செய்து வைத்தாள் சுவாதி .

பாத்தியா உனக்கு ஆச்சும் மும்பைல இப்படி நிறைய பிரண்ட் இருக்கு எனக்கு யாரும் இல்ல சோ நீ வர என்றாள் வள்ளி .பின் அஞ்சலி சரி நீங்க பீரியா பேசுங்க நான் குளிச்சுட்டு ஆபிஸ் போகணும் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .அவள் வெளியே செல்லும் வரை பொறுத்து இருந்து விட்டு அவள் வெளியே போன உடன் வள்ளி கேட்டாள் .

ஓகே இப்ப கேக்குறேன் சொல்லு நேத்து மணி இருந்ததால ஒன்னும் கேக்க முடியல இப்ப கேக்குறேன் சொல்லு நீயும் விக்கியும் லவ் பண்றீங்க தானே என கேட்டாள் வள்ளி.ஐயோ இந்த கேள்வி மட்டும் மறுபடியும் மறுபடியும் வந்து ஏன் வேற வேற உருவத்துல வந்து தொந்தரவு பண்ணுது என்று நினைத்து கொண்டு ஒரு சலிப்போடு இல்ல நானும் அவனும் சுத்தமா லவ் பன்னல என்றாள் சுவாதி .யே சும்மா சொல்லுடி அதான் இப்ப யாருமே இல்லையே அப்புறம் ஏன் பயப்புடுற என்றாள் வள்ளி ,

யே நான் எதுக்குடி பயப்படனும் நான் உண்மைய தான் சொல்றேன் நானும் அவனும் லவ் பண்ணால என்றாள் சுவாதி ,அப்புறம் ஏண்டி அவனோட குழந்தைய சுமக்கிற என கேட்டாள் வள்ளி.ஐயோ முடியல என்னால ஏன் லவ் இல்லாம மேரேஜ் இல்லாம குழந்தைய சுமக்க கூடாதா என கேட்டாள் சுவாதி .சுமக்கலாம் இங்க இல்ல அமெரிக்கா மாதிரி நாட்டுல சுமக்கலாம் என்றாள் வள்ளி .பின் அங்கு இருவருக்கும் இடையே வழக்கம் போல் சின்ன வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது .

அதே வள்ளி சொன்ன அமெரிக்காவில் விக்கி வேலையை முடித்து விட்டு ஒரு ரிஸ்டாரண்ட்க்கு சாப்பிட சென்றனர் ,அங்கு முக்கால்வாசி ஜோடிகள் ஒவ்வொரு சேரில் உக்காந்து கொண்டு அவர்கள் உதடுகளை மாற்றி மாற்றி கவ்வ கொடுத்து கொண்டு இருந்தனர் ,இருவரும் உக்காந்த பின் விக்கி அதை பார்த்து விட்டு சொன்னான் .அமெரிக்கா அமேரிக்கா தான் அண்ணே என்றான் ,ஆமாடா எதுனாலும் டேக் இட் இசியா எடுதுகிறாங்கே நம்ம ஊர்ல சைட் கூட அடிக்க முடியாது .

மூக்கால் வாசி வாழ்க்கையே நாம அடுத்தவ்ங்கே பார்வைக்காகவே வாழ்றோம்டா சரி அத விடு அது நம்ம தலை எழுத்து என்ன பண்ண நீ சாப்பிடு என்றான் அஜய் .பின் இருவரும் சாப்பிட்டு முடித்த பின் விக்கி பணம் கொடுத்து விட்டு ஒரு சிகரட் அடித்து கொண்டு இருக்க அஜய் கொஞ்சம் தனியாக சென்று போன் பேசி கொண்டு இருந்தான் .அதை பார்த்த விக்கிக்கு அவனுக்கும் சுவாதியிடம் பேச வேண்டும் போல் இருந்தது .வழக்கம் போல் செல்லை எடுத்து பார்த்து விட்டு மூடி விட்டான் ,

பின் அஜய் வந்தான் .ம்ம் வீட்டுக்கு போன் பேச போனேன் .இப்ப மணி அங்க காலைல மூனு மணியாம் குழநதைகள எல்லாம் எழுப்பி விட்டேன்னு என் பொண்டாட்டி திட்டுறா சரி அத விடு நம்ம வா போவோம் என்றார் .பின் இருவரும் நடந்து கொண்டு இருக்கும் போது என்னே உங்களுக்கு எத்தன குழந்தைகன்னே என கேட்டான் .ரெண்டுடா ஆன் ஒன்னு பொன் ஒன்னு என்றான் அஜய் .எப்படின்னே உங்களுக்கு குழந்தைகன்னா பிடிக்குமான்னே என்றான் விக்கி .

என்னது குழந்தைகன்னா பிடிக்குமாவா அதுக தாண்டா என் வாழ்க்கைய முழுக்க முழுக்க மாத்துச்சுக ஆரம்பத்துல எனக்கு என் வோயிப் மேல இஷ்டமே இல்ல வெளிப்படையா சொன்ன நான் முதல் இரவு அன்னைக்கு அவள தொட கூட இல்ல ஏன்னா என்னால என்னோட பழைய காதலிய மறக்க முடியல அதுக்கு அப்புறம் ஒரு தடவ ஒரு மாசம் கழிச்சு நான் போதைல அவள தொட்டுட்டேன் அதே மாதிரி ஒரு ரெண்டு மூனு தடவ நடந்துடுச்சு அதுனால அவளுக்கு குழந்தை உண்டாகிடுச்சு இன்பெக்ட் எனக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் கூட ஒன்னும் தெரியல ஆனா முத முதல ஆஸ்பத்திரில என் பொண்ண நான் என் கைல வாங்குனப்ப தான் தோனுச்சு இது தான் என் வாழ்க்கை இதுக தான் என் உலகம்னு உண்மைலே என் முதல் குழந்தை என் கைல இருந்த உணர்வு இருக்கே இன்னைக்கு நினைச்சாலும் எனக்கு உடல் எல்லாம் புள் அரிக்குதுடா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *