சுவாதி எப்போதும் என் காதலி – 5

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 5

View all stories in series

Tamil Kamakathaikal – நீங்க இத்தன இல்ல போடும் போதே தெரியுது நீங்க உலரிட்டிங்கன்னு என்றாள் , சொல்லி விட்டு கதவை சாத்தி விட்டு நைட்டியை கலட்டி விட்டு சேலையை மாட்டினாள்.என்னடி இந்நேரம் ஏங்க கிளம்புற என்றான் மணி ,ம்ம் நீங்க கக்குனத நான் போயி அல்ல போறேன்

என்றாள் வள்ளி ,என்னடி சொல்ற ஒன்னும் புரியல என்றான் மணி ,உங்களுக்கு எது தான் ஒழுங்கா புரிஞ்சு இருக்கு என்றாள் ,யே நீ முதல புரியிற மாதிரி சொல்லுடி என்றான் மணி ,நான் எத்தன தடவ புரியிற மாதிரி உங்க மர மண்டைக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொன்னேன் ,

என்ன சொன்ன என்றான் ,ஐயோ ராமா இந்த ஆளுக்கு எல்லாம் எவன் தான் மல்டி நேசனல் கம்பெனில வேல கொடுத்தானோ என்று புலம்பினாள் ,பின் அவனை பார்த்து ஏங்க அன்னைக்கு உங்க கிட்ட எத்தன தடவ சொன்னேன் இங்க பாருங்க விக்கி சுவாதி விஷயம் நம்மோட இருக்கட்டும் அது எந்த காரனத்த கொண்டும் இந்த டேவிட் பயலுக்கு தெரிய வேண்டாம்னு அப்புறம் ஏன் இப்படி மறுபடியும் உளறி நீங்க ஓட்ட வாய்ங்கிரத நிருபிச்சுட்டு வந்து இருக்கீங்க என கேட்டாள் வள்ளி ,

யே நான் சரக்கு உள்ள போனதால தெரியாம உளறிட்டேன் என்றான் மணி ,ஒ உண்மைலே தெரியாம தான் உலரிநேன்களா என்றாள் .ஆமாடி என்றான் மணி ,நிஜமாவா எங்க என்னைய பாத்து சொல்லுங்க என்றாள் ,சரி சரி நான் தண்ணினால மட்டும் இல்ல தெரிஞ்சே தான் உலருனேன் என்றான் மணி ,ஏன் உலரினிங்க என்றாள் வள்ளி .ஏன்னா டேவிட் ஏன் பிரண்டு என்றான் மணி ,அப்ப விக்கி உங்க பிரண்டு இல்லையா என்று வருத்ததோடு கேட்டாள் .

ஓகே விக்கியும் என் பிரண்டு தான் அதே நேரத்துல ஒரு வேல சுவாதி வயித்துல வளருறது நம்ம டேவிட் குழந்தையா இருக்குமோங்கிற சந்தேகத்துல தான் சொன்னேன் என்றான் மணி ,சீ நீங்களா மனுஷன் தானா என்றாள் வள்ளி ,யே ரெண்டு பேரும் தான் 2 வருசமா லவ் பண்ணாங்களே அதான் நான் அப்படி நினைச்சேன் என்றான் மணி ,சே அதுக ரெண்டு பேரும் ரெண்டு வருசமா லவ் பண்ணாங்க அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் பிரிஞ்சிட்டாங்க அது மட்டும் இல்லாம ஒரு பொண்ணு எதுல வேணும்னாலும் பொய் சொல்லுவா ஆனா தன் வயித்துல வளர குழந்தையோட அப்பா யாருன்கிரதுல பொய் சொல்ல மாட்டா சரியா என்றாள் வள்ளி ,

சரி சரி நான் பண்ணது தப்பு தான் அதுக்குன்னு இந்நேரம் ஏன் கோபிச்சுகிட்டு போற என்றான் மணி .நான் ஒன்னும் கோபிச்சுட்டு போகல நான் போயி சுவாதிய உங்க லூசு சாரி உங்களுக்கு இருக்க ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் பிரண்ட் டேவிட் கிட்ட காப்பாத்த போறேன் என்றாள் யே யே அவனால எதுக்கு பிரச்சனை வருது ஒரு பிரச்சினையும் வருது என்றான் மணி ,ஹலோ சார் எனக்கு யார் யார் எப்படின்னு தெரியும் இந்நேரம் அவன் அங்க தான் இருப்பான் என்றாள் வள்ளி ,

இருக்க மாட்டான் என்றான் மணி ,இருப்பான் என்றாள் வள்ளி ,இருக்க மாட்டன் என்றான் மணி ,எத வச்சு சொல்றிங்க என்றாள் ,ஏன்னா அவன் முதல புள் போதைல இருக்கான் அப்புறம் அவனுக்கு விக்கியோட புது வீடு எங்க இருக்குன்னு தெரியாது என்றான் மணி ,அதையும் சொல்லி இருப்பிங்களே நீங்க என்றாள் வள்ளி ,இல்ல இல்ல நான் அத சொல்லல என்றான் மணி ,நிஜமா என்றாள் வள்ளி ,நம்ம பிள்ள மேல சத்தியமா என்றான் மணி ,சரி உங்கள நம்புறேன் என்றாள் .

அப்ப நீ போகலையா என்றான் மணி .ம்ம் போகல என்றாள் வள்ளி ,உடனே அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு கொண்டே சொன்னான் நீ இந்த சேலைல சூப்பரா இருக்க என்றான் ,ஆனால் வள்ளி அவனை விலக்கி விட்டு ஒ சாருக்கு மூடு வந்துடுச்சா என்றாள் வள்ளி .ஆமாடி என்று சொல்லி கொண்டே முத்தமிட போனவனை தடுத்து நிறுத்தினாள் ,ஏண்டி என்ன ஆச்சு என்றான் மணி ,நீங்க பண்ண காரியத்துக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு பட்னி தான் என்றாள் வள்ளி ,

ஐயோ நிஜமாவே சாப்பாடு போடாம கூட பட்னி போடு ஆனா இதுல பட்னி போடாதடி இப்ப தான் நம்ம ரெண்டு பேரோட பிரண்ட்ஸ் போயி வீடு ப்ரியா இருக்கு சோ ப்ளிஸ் என்றான் மணி .இல்ல நான் சொன்னா சொன்னது தான் என்றாள் வள்ளி .பின் மணி சரி எல்லாம் என் நேரம் என்று சொல்லி விட்டு போர்வையை எடுத்து கொண்டு கீழே தூங்கினான் .

அமெரிக்காவில் விக்கி கிளம்ப இன்னும் 3 நாட்களே இருந்தன .அப்புறம்டா விக்கி இன்னைக்கு மட்டும் தான் மீட்டிங் அடுத்த 2 நாளைக்கு நம்ம ஷாப்பிங் அப்புறம் எதுவும் பாக்கனும்னா சுத்தி பாத்துக்கிலாம் என்றான் அஜய் .ம்ம் சரிண்ணே என்றான் விக்கி .டேய் அப்புறம் இன்னைக்கு மீட்டிங் சும்மா நம்ம ஸ்டாப்க குள்ள மட்டும் தான் அதாவது பாஸ் சும்மா நம்ம கூட எல்லாம் கொஞ்சம் இண்டராக்ட் பண்ணனும்னு நினைக்கிறார் என்றான் அஜய் ,ஐயோ முடிஞ்சளவுக்கு சுவாதி அப்பன் கிட்ட பேசாம இருந்துரனும் என்று விக்கி மனதிற்குள்ளே நினைத்து கொண்டான் ,

மீட்டிங் தொடங்கியது .பிரகாஸ் மேனன் என்ன என்னமோ பேசி விட்டு மீட்டிங்கை முடித்து விட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு எல்லாரையும் சாப்பிட சொன்னார் .பின் எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் .அப்போது பிரகாஸ் மேனன் மட்டும் நடந்து கொண்டே ஒவ்வொருவாராக சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடிம் பேசி கொண்டு இருந்தார் ,அதை பார்த்த விக்கி அய்யோ இந்த ஆள் கிட்ட மட்டும் மாட்டிக்கவே கூடாது என்று நினைத்து கொண்டு சாப்பாட்டு தட்டை வைத்து கொண்டு அவர் கண்ணில் படாதவாறு அங்கும் இங்குமாக நடந்து கொண்டே மறைந்து கொண்டு இருந்தான் ,

ஒரு வழியாக அவர் வேற ஒரு க்ருப் ஓட ரொம்ப நேரம் பேசி கிட்டு இருக்கிறத பாத்து அப்பா ஒரு வழியா தப்பிச்சோம் என்று நினைத்து கொண்டு திரும்பி தட்டில் இருந்ததை எடுத்து அவன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது யாரோ அவன் தோளில் கை போட்டு கூப்பிட்ட மாதிரி இருந்தது ,யார் என்று திரும்பி பார்த்தால் பிரகாஸ் மேனன் ,அவர் ஹலோ எங் மென் என்று சிரித்தாவரு நின்று கொண்டு இருக்க விக்கிக்கு அவரை பார்த்ததில் அதிர்ச்சி ஆகி இருமினான்

ஏன் என்ன ஆச்சு சாப்பாடு ஏதும் நல்லா இல்லையா என அவர் கேட்க இல்ல சார் இல்ல அப்படி இல்ல உங்கள பாத்த அதிர்ச்சில தான் இப்படி இருமினேன் என்றான் விக்கி .ஒ அதிர்ச்சி ஆகுறதுக்கு நான் என்ன டைனோசரா இல்ல சினிமா ஸ்டாரா என்று அவர் சொல்லி சிரிக்க பக்கத்தில் இருந்தவர்களும் சிரிக்க விக்கி பேருக்கு சிரித்து வைத்தான் .சோ அதிர்ச்சி எல்லாம் ஆக வேணாம் சும்மா நார்மால்வெ பாருங்க என்னைய பாஸ எல்லாம் பாக்க வேணாம் என்றார் .

நான் அதிர்ச்சி ஆனதுக்கு காரணமே வேறயா அது தெரிஞ்சா இந்நேரம் நீ சிரிக்க மாட்ட தூப்பக்கிய எடுத்து சுட்டு தள்ளிருப்ப என்னைய என்று விக்கி மனதிற்குள் நினைத்து கொண்டு ஓகே சார் என்றான் விக்கி ,ஓகே என்ஜாய் யுவர் மீள் டோன்ட் பீ சை என்று சொல்லி விட்டு செல்ல விக்கி அப்பா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் .

ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்க வில்லை போகும் போது தனியா வந்து என்னைய பாருன்னு பிரகாஸ் மேனன் சொல்லிட்டு போக விக்கி போச்சுடா என்ன தான் கேக்க போறாருன்னு தெரியல்லையே என் மாமனாரு .ஐயோ அது தெரிஞ்சா அப்புறம் என்னைய கொன்னுடுவாறே என்று நினைத்து கொண்டு அவர் வர சொன்ன நேரம் விக்கி தயங்கியவாறே போனான் ,
சார் என்றான் ,ம்ம் வாங்க வாங்க என்ன சாப்பாடு எல்லாம் நல்லா இருந்துச்சா என்றார் ,ம்ம் நல்ல இருந்துச்சு சார் என்றான் விக்கி ,அப்புறம் ஜாப் கொஞ்சம் உங்களுக்கு எதுவும் ஸ்ட்ராசா இருக்கா என கேட்டார் ,அப்படி எல்லாம் இல்ல சார் என்றான் ,ம்ம் சும்மா சொல்லாதிங்க உங்க இடத்துல இருந்து தான் நான் இப்ப வந்து இருக்கேன்

அதுனால அது பத்தி எனக்கும் தெரியம் சோ பரவல இப்ப வொர்க் பண்ணாட்டி எப்ப பண்ண போறீங்க என்றார் ,அக்சுவலா எனக்கு என் வேல ரொம்ப பிடிச்சு இருக்கு சார் என்றான் ,ம் அதான் வேணும் அப்புறம் உங்கள எதுக்கு கூப்பிட்டனா நீங்க சவுத் பக்கம்னு சொன்னங்க அதான் நானும் சவுத் பக்கம் தான் அதான் நம்ம பாச தெரிஞ்சவர் கூட கொஞ்ச நேரம் பேசுவோமேன்னு கூப்பிட்டென் என்றார் .

நீங்க சவுத்ல எங்க என்றார் ,நான் தமிழ் நாடு சார் என்றான் ,அது தெரிஞ்சு தானே இவளவு நேரம் தமிழையே பேசுனேன் தமிழ் நாட்டுல எங்க என்றார் .எனக்கு சொந்த ஊர் தேனி பக்கம் சார் ஆனா குடும்பத்தோட எங்க தாத்தா காலத்துலே சென்னை வந்துட்டோம் சார் என்றான் விக்கி ,ஒ குட் நான் மலையாளி என்றார் ,ம்ம் தெரியும் சார் என்றான் ,அக்சுவலா நானும் கூட கொஞ்சம் தமிழ் தான் எங்க அம்மா சென்னை தான் அப்பா தான் கேரளா சோ இப்ப எதுக்கு கூப்பிட்டு இருக்கேன்னா ம்ம் அத எப்படி சொல்ல எப்படி ஆரம்பிக்க ஓகே ரைட்

முதல உங்க பேர் மிஸ்டர் என்று அவர் யோசிக்க விக்னேஷ் சார் என்றான் ,ஓகே மிஸ்டர் விக்னேஷ் மிஸ்டர் விக்னேஷ் நான் உங்கள நம்பலாம்ல என கேட்டார் ,ம்ம் நம்பலாம் சார் நீங்க என் கிட்ட சொல்ற கம்பெனி ரகசியம் எதுவானாலும் அது வெளிய போகாது சார் என்றான் விக்கி ,ஒ இது கம்பெனி ரகசியம் இல்ல மிஸ்டர் விக்னேஷ் இது என் சொந்த பர்சனல் விசயம் சோ உங்கள நான் நம்பலாமா என கேட்டார் ,ஐயோ போச்சுடா எந்த குடும்பத்த பத்தி சொல்ல போறாரு என நினைத்தான் ,

இல்ல சார் உங்க பர்சனால் லைப் என் கிட்ட போயி என்று விக்கி நெளிந்து கொண்டே எழ பார்க்க இல்ல விக்னேஷ் உக்காருங்க இதான் ஏன் நான் உங்க கிட்ட சொல்றேனா இத நீங்க மட்டும் தான் செய்ய முடியும் என்றார் .ஐயோ எப்ப யார் பேசுனாலும் என் மேட்டர் தெரிஞ்ச மாதிரியே ஏன்டா பேசுறிங்க என விக்கி மனதிற்குள் நினைத்தான் .இத பத்தி சொல்றதுக்கு முன்னாடி முதல என்னைய பத்தியும் என் குடும்பத்த பத்தியும் சொல்றேன் முதல நீங்க மேரிடா என கேட்க

விக்கி இல்ல சார் என்றான் ,ஒ நல்லது ரொம்ப நல்லது அப்படியே கூட இருந்து இருங்க சரி நான் விசயத்துக்கு வரேன் என் சின்ன வயசுல நான் வசதியா தான் இருந்தேன் ஆனா எங்க அப்பா கிட்ட இருந்து எங்க சொந்த காரங்க எல்லாம் சொத்த ஏமாத்தி புடிங்கிட்டாங்க அது வரைக்கும் வசதியா இருந்தவன்

ஒரு நொடில ஏழை ஆனத என்னால ஜீரனிக்க முடியல அதுக்கு அப்புறம் இழந்தத பிடிக்கணும்னு கடுமையா வொர்க் பண்ணனேன் ஒரு கட்டத்துல நான் இலந்தத எல்லாம் திரும்ப வாங்கிட்டேன் ஏன் நான் இழந்ததுக்கு மேலேயே கூட சம்பாதிச்சேன் ஒரு கட்டத்துல எனக்கு பிசினஸ்ங்கிறது ஒரு போதை பழக்கம் மாதிரி ஆகிடுச்சு

எதுக்கு சம்பாதிக்கிறோம் ஏன் சம்பாதிக்கிறோம் கூட தெரியாம சம்பாதிசென் .இந்த நிலைமைல எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க

ரொம்ப அருக்குறேனோ என பிரகாஸ் கேட்க இல்ல சார் கண்டினியு பண்ணுங்க

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *