சுவாதி எப்போதும் என் காதலி – 8

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 8

View all stories in series

Tamil Kamakathaikal – என்ன சொல்றடி சும்மா விளையாட்டுக்கு தான சொல்ற என கேட்டாள் வள்ளி ,இல்ல நான் சீரியசா சொல்றேன் என்றாள் சுவாதி ,என்னடி சொல்ற என்றாள் வள்ளி ,ஆமாடி இது விக்கி குழந்தை இல்ல என்றாள் சுவாதி ,அப்ப யாரு குழந்தை டேவிட் குழந்தையா என்றாள் .சீ அவன் கூடலாம் செக்ஸ் வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு என்றாள் சுவாதி .

அப்புறம் இது யாரு குழந்தை என கேட்டாள் வள்ளி ,தெரியல அன்னைக்கு ஒரு நாள் பிரண்ட்ஸ் ஓட பப்க்கு போனேன் அப்ப ஓவரா குடிச்சதால அங்க இருந்த யார் கூடயொ செக்ஸ் வச்சு கிட்டேன் ,

ஆனா அவன் யாருன்னு தெரியல இது அவன் குழந்தையா தான் இருக்கும் என்றாள் சுவாதி ,யே என்னடி சொல்ற என்றாள் .ஆமா நிஜம் தான் சொல்றேன் என்றாள் சுவாதி ,யே ஒரு நிமிஷம் இரு உன் கூட பப்ல தான் செக்ஸ் வச்சதா விக்கி சொன்னான் அப்ப இது விக்கி குழந்தை தானே என்றாள் வள்ளி ,இல்ல விக்கியும் நானும் செக்ஸ் வச்சது சரியா அவன் கூட செக்ஸ் வச்சதுக்கு அப்புறம் ஒரு மாசம் கழிச்சு அதுனால கணக்கு பண்ணி பாக்கும் போது இது விக்கி குழந்தையா இருக்க சான்ஸ் இல்ல என்றாள் சுவாதி ,

வல்லிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது .அதே நேரத்தில் அவள் முழுமையாக நம்ப வில்லை .எனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல அதுனால நீ என்று அவள் சொல்லும் முன் என்ன என் வயித்துல வளர என் குழந்தை மேல சத்தியம் பண்ண சொல்ல போறியா என கேட்டாள் ,வள்ளி எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .நான் பண்ணிடுவேன் ஆனா உண்மைலே இது யாரு குழந்தைன்னு எனக்கு தெரியல ஒரு வேல விக்கி குழந்தையா இருந்துச்சுன்னா

நான் உண்மைலே டேவிட் சொன்ன மாதிரி ஒரு தேவிடியா தான் போல அதான் இது யாரு குழந்தைன்னு கூட தெரியலன்னு சொல்லி கிட்டே சுவாதி பயங்காரமா அழுக சரி சரி விடுடி ஏதோ தெரியாம நடந்து போச்சு இப்ப அத பத்தி பேசி என்ன பண்ண என்றாள் வள்ளி ,இப்ப தெரியுதா நான் ஏன் விக்கி மேல பீலிங்க்ஸ் எதுவும் வைக்கலைன்னு புரியுதா ஒரு வேல இது வேற ஒருத்தனோட குழந்தையா இருந்தா அப்புறம் அது விக்கிக்கு பண்ற தொரகமா இருக்கும் அதான் ஆரம்பத்துல இருந்து நானும் அவனும் ஒரு தொலைவ மெயிண்டைன் பண்ணி வந்து இருக்கோம் என்றாள் சுவாதி ,

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவள் குழந்தை அழ அதற்கு பால் கொடுக்க போனாள் .

வழக்கம் போல அமெரிக்காவில் இருக்கும் விக்கி இது எதுவும் இல்லாமல் சுதந்திரமாக அன்று ஒரு நடை நடந்து கொண்டு இருந்தான் .அப்போது ஏதோ ஷூட்டிங் நடப்பது போல் இருக்க அதை பார்க்க ஆரம்பித்தான் .அது ஒரு இங்கிலீஷ் பட ஷூட்டிங் .அங்க மழை பெய்வது போன்று செட் அப் வைத்து இருந்தார்கள் அந்த மழையில் நனைந்து கொண்டுஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தனர் நாயகனும் நாயகியும் ,

என்னடா இது மழைல ரெண்டும் ஒன்னும் பண்ணாம இருக்குக ,இந்நேரம் நம்ம தெலுங்கு காரங்கேல விட்டு இருந்தா ஹீரோயின உரிச்ச கோழி ஆக்கி மழைல நனைய விட்டு ஹீரோ அவள் பிடிச்சு தடவி எடுத்து இருப்பான் ,இது என்ன ரெண்டு பேரும் சும்மா பாத்து கிட்டே இருக்கதுக ,அது சரி ஹாலிவுட் காரங்கே ரூம்ல வச்சு மேட்டரே பண்ணிடுவாங்கே சரி இப்ப ஏன் ஒன்னும் பண்ண மாட்டிங்கிறாங்கே என்று விக்கி அதை பார்த்து கொண்டு இருக்கும் போது .

ஹீரோ மண்டி இட்டான் ,தன் கையில் உள்ள மோதிர டப்பாவை எடுத்து வில் யு மேரி மீ என்றான் ,ஆமா இத எத்தன ஹாலிவுட் படத்துல பாத்து இருக்கேன் ,ஆனா நீங்க தாண்டா எதனாலும் இசியா பன்னிருரிங்க மேட்டர்நாலும் இசியா பன்னிருரிங்க மேர்ஜ்னாலும் இசியா பன்னிருரிங்க திரும்ப அத்து விடுறதும் இசியா பன்னிருரிங்க எப்படி தான் உங்களால மட்டும் முடியுதோ என்று எரிச்சலோடு பார்த்து கொண்டு இருக்கும் போது அவள் அழுது கொண்டே நோ என்றாள் ,

என்னடா இது எப்பயும் இந்த மாதிரி சீன் வந்தா ஹீரோயின் உடனே எஸ் சொல்லி மொதிரத்த வாங்கி போட்டுகிருவா அப்புறம் ரெண்டும் கிஸ் அடிக்குங்க இப்படி தானே போகும் என்று பார்த்து கொண்டு இருக்கும் போது ஹீரோ எழுந்து வொயி என்றான் ,ஏன்னா நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவ நான் 3 குழந்தைக்கு தாய் நான் என் குழந்தைகள மட்டும் தான் இனி என் லைப்ல பாக்கணும் என்று அழுதாள் ,

இங்க பாரு ஏமி நான் ஒன்னும் பொய் சொல்ல விரும்பல நான் உன் குழந்தைகளையும் சேத்து தான் லவ் பண்றேன்னு பொய் சொல்ல மாட்டேன் ,நான் உன்னைய விரும்புறேன் .உனக்கு பிடிச்சத மட்டும் தான் செய்வேன் உனக்கு பிடிக்காதத எதையும் செய்ய மாட்டேன் உனக்கு உன் குழந்தைக பிடிக்கும் அதுனால அதுகள உன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன் நான் அவங்களுக்கு ஒரு நல்ல அப்பாவா எப்பயுமே இருக்க மாட்டேன் ஆனா கண்டிப்பா ஒரு நல்லா பிரண்டா இருப்பேன் ப்ளிஸ் நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு பாக்கவே முடியல என்றான் ,

இல்ல டாம் நான் போறேன் என்று போக பார்த்தவளை அவன் பிடித்து எமி என் கண்ண நேருக்கு நேர் பாத்து சொல்லு நான் உன்னைய லவ் பண்ணலைன்னு அவள் அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்து என்னால சொல்ல முடியாது உன்னைய என்று சொன்ன அவள் மூகதை தூக்கி பிடித்து அப்படியே அவள் உதடுகளை முத்தமிட ரெண்டு பேரும் முத்தமிட்டு கொண்டனர் ,அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்கிக்கு கண்களில் மெல்ல நீர் வடிந்தது ,

என்னடா இது நமக்கு ஏன் கண்ணீர் வருது வர கூடாதெ என்று அவன் கண்களை துடைத்து கொண்டு இருக்கும் போதே அஜய் அவனை பின்னால் இருந்து கூப்பிட்டார் .

என்னடா உன்னைய எங்கலாம் தேடுறது இங்க வந்து என்னத்த உத்து பாக்குற என்று அவன் பார்க்கும் திசையில் பார்த்தான் அஜய் ,டேய் என்னடா இது இங்க வெள்ளைகாரங்க கிஸ் அடிக்கிறது எல்லாம் சாதரானம்டா அத போயி பாத்து கிட்டு இருக்க என்றார் ,அது அக்சுவலா சூட்டிங்க்ன்னா என்றான் விக்கி ,ஒ அப்படியா அப்ப நானும் கொஞ்ச நேரம் பாத்துட்டு வரேன் என்று இருவரும் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் வேறு ஒரு இடத்திற்கு ஷூட்டிங் குழு மாறவும் இவர்களும் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள் .

போயி இருவரும் பாரில் போயி சரக்கு அடித்தார்கள் ,அப்புறம்டா விக்கி நாளைக்கு ஒரு நாள் தான் இங்க இருக்க போறோம் அதுக்கு அடுத்த நாள் இந்தியா போ போறோம் போனதுக்கு அப்புறம் என்ன பிளான் என்று அஜய் கேட்டான் ,ம்ம் எனக்கு இந்தியா போகவே பயமா இருக்குன்னே பேசாம இங்கயே இருந்துறாலம் போல இருக்கு என்றான் விக்கி ,என்னடா ஏதோ நடிகர்கள் இப்ப சொல்ற வசனத்த நீயும் சொல்ல ஆரம்பிச்சுட்ட என்ன உன் கருத்து சுதந்திரமும் பறி போயிடுச்சா என்றார் அஜய் ,

ஐயோ நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்றான் விக்கி ,பின்ன எந்த அர்த்தத்துல சொன்ன என்றான் அஜய் ,என்னமோ இந்தியா போக பிடிக்கல என்றான் விக்கி ,ஏன் என்றார் அஜய் ,ஏன்னா எப்படி சொல்றது அம்மா அப்பா பேமிலி அப்புறம் பிரண்ட்ஸ் இவங்கள எல்லாம் விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு தோணுது என்றான் விக்கி ,டேய் ஒழுங்கா பேசு சொல்ல வந்தத ஸ்ட்ரைட்டா பேசுடா என்றார் .
என்னத்த பேச என்றான் விக்கி ,முதல ஒரு ரெண்டு ரவுண்டு உள்ள போனாதான் உண்மைய கக்குவ குடிடா என்று அவன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவர் அவன் தலையை பிடித்து உள்ளே உற்ற அடுத்த 5 நிமிடங்களில் அவன் அங்கே நடந்த சாராயம் குடிக்கும் போட்டியிலே போயி கலந்து கொண்டான் .வெறி தீர கவலை போகுமாறு குடித்தான் .குடிக்க சொன்ன அஜய்க்கே அவன் குடிப்பதை பார்த்து பயமா போச்சு .

அதே நேரத்தில் இங்கு இந்தியாவில் காலையில் வந்த வள்ளி சாயங்காலம் ஆகியும் இன்னும் போக வில்லை .யே நீ வேணும்னா போடி மணி வேற இந்நேரம் வந்து இருப்பான் போயி நீ அவன கவனி என்றாள் சுவாதி ,யே இருக்கட்டும்டி உன் கூட இருக்க அந்த அக்கா வேற வரல உன்னையே இந்த நிலைமைல அதுவும் நிறை மாசம் தனியா விட்டுட்டு போனா நல்லவா இருக்கும் நான் இன்னைக்கு இங்கயே உன் கூட இருக்கேன் என்றாள் வள்ளி ,

பரவலடி போயி உன் புருசனையும் புள்ளையையும் கவனி என்றாள் சுவாதி ,புள்ள என் கூடதானா இருக்கு புருசன கொஞ்ச நாள் கவனிக்க வேணாம் என்றாள் வள்ளி ,ஏண்டி என கேட்டாள் சுவாதி ,பின்ன அதால தானே இன்னைக்கு இத்தன கலவரமும் அதுனால அத கொஞ்ச நாள் கவனிக்கமாயே இருக்க போறேன் என்றாள் வள்ளி ,யே இருக்கட்டும் மணிய பத்தி தான் தெரியுமே ஒட்ட வாய்ன்னு அதுனால அத பத்தி ஒன்னும் பிரச்னை இல்ல என்றாள் .

விக்கியும் இதே பட்ட பேர் தான் வச்சு இருக்கான் அவருக்கு ,ம்ம் புருசனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பட்ட பேர் வச்சு என் ஆள கூப்பிடுரிங்க என்று வள்ளி செல்லமாக கோபிக்க யே அப்படி எல்லாம் இல்லடி அவனும் இப்படி கூப்பிடுவான்னு எனக்கு என்ன தெரியும் என்றாள் சுவாதி ,ஒ அப்ப ஒத்துக்குற விக்கி தான் உன் புருசன்னு என்று வள்ளி மெல்ல கிண்டல் அடிப்பது போன்று சிரிக்க

யே நான் ஒன்னும் அப்படி சொல்லல அவன் சொல்வான்னு எனக்கு தெரியாதுன்னு தான் சொன்னேன் என்றாள் சுவாதி ,எப்படியோ ஒத்துகிட்ட என்று மறுபடியும் சிரிக்க இங்க பாரு வள்ளி நான் தான் காலைலே சொன்னேனே அந்த பிரச்சனைய பத்தி பேச வேணாம்னு என் மனசுல விக்கி இல்ல என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்கும் போதே அவளுக்கு மெல்ல வயிறு வலிப்பது போல் உணர்வு ஏற்பட்டது ,

ம்ம் என்ன என்னமோ சொல்ற எல்லாம் உனக்கும் உன் குழந்தைக்கும் அப்புறம் அந்த கடவுளுக்கும் தான் வெளிச்சம் கடவுள் வெளிய வந்து உண்மைய சொல்ல போறது இல்ல உன் குழந்தையாச்சும் வெளிய வந்து உண்மைய சொல்லட்டும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி ஒரு மாதிரி முகத்தை வலி ஏற்படுவது போல் சுளித்து கொண்டு இருந்தாள் .ஆம் அவளுக்கு வலி ஏற்பட்டது என்பதை உணர்ந்து விட்டாள் ஆனால் முன்னே திரும்பி பேசி கொண்டு இருந்த வள்ளிக்கு அது தெரியவில்லை ,

பின்னர் அவள் திரும்பிய போது சுவாதி வலியில் மெல்ல அழுக அவளுக்கு புரிந்து விட்டது .என்னடி அழுகுற உண்மைலே அந்த வலி தானா முழுசா வர மாதிரி இருக்கா என அவள் கேட்க ஸ்வாதியால் வலியில் ஒன்றும் சொல்ல முடியவில்லை ,இல்லடி எனக்கு சில தடவ வலிச்சு இருக்கு ஆனா குழந்தை வெளிய வரல அதான் கேக்குறேன் அந்த வலி தானா என்றாள் வள்ளி ,ஐயோ முடியலடி பாவி என்னைய சீக்கிரம் ஆஸ்பத்திரி கொண்டு போடி ப்ளிஸ் என்று மூச்சு வாங்கி கொண்டே கத்தினாள் .

ஓகே ஓகே பயப்படாத நான் இப்பவே மணிய கார் எடுத்துட்டு வர சொல்றேன் நீ இப்படி உக்காரு என்று உக்கார வைத்து விட்டு மணிக்கு போன் பண்ணி கார் வர வைத்தாள் .பின் இருவரும் கை தாங்களாக அவளை காரில் ஏத்தி கொண்டு போனார்கள் .சுவாதிக்கு வலி உயிர் போவது போல் இருப்பதால் விக்கி எங்கடா இருக்க உன்னைய பாக்கணும் போல இருக்குன்னு கத்தி அழுகனும் போல இருந்த்சு ஆனா அவ பல்ல கடிச்சு கிட்டு அடக்கி கிட்டா

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *