முன்னாள் காதலி Like

Tamil Kamakathikal – முன்னாள் காதலி

Tamil Kamakathaikal – முன்னாள் காதலி.

இக்கதை எனக்கும் என் முன்னாள் காதலிக்கும் இடையில் நடந்த காதல் கதை.

அவளின் பெயர் பத்மா, ஒல்லியான உடல், அளவான மார்பு மற்றும் சூத்து. நல்ல கலையான முகம், நல்ல நிறம். இருவரும் ஒரே கல்லூரியில் UG படித்தோம், அப்போது நல்ல நண்பர்களாக பழகினோம், அவளுக்கு பள்ளி காலத்தில் இருந்து ஒரு காதலன் இருந்தான், ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இது சரியாக அவள் கடைசி தேர்வெழுதிய அன்று நடந்தது. அவள் மிகுந்த சோகமாக இருந்தால். அவளை அவ்வாறு பார்க்க பிடிக்காமல், PG படிக்க அவளை வற்புறுத்தினேன்.

அவர்கள் வீட்டில் எனக்கு எல்லாரும் நல்ல பழக்கம், மேலும் அவர்கள் வீட்டின் ஒருவனாய் என்னை பார்ப்பதால் நான் கூறியதற்கு அவர்களும் மேல் படிப்பிற்கு சரி என்று கூறினார்.

இருவரும் ஒரு கல்லூரியில் சேர்ந்தோம். காலை ட்ரெயினில் ஒன்றாக சென்று வந்தோம், முக்கால்வாசி மாலை அல்லது மதியமே கெளம்பிவிடுவோம். பெரும்பாலும் மதியம் வரைக்கும் தான் வகுப்பு இருக்கும் என்று கூறியிருந்தார்கள். அப்போது சென்னை அடுத்து குடுவாஞ்சேரியில் நாங்கள் வீடு கட்டி கொண்டிருந்தோம், அதை அவ்வப்போது (கல்லூரியில் சேர்வதற்கு முன்பே) சென்று பார்த்து வந்தேன். சில நேரம் அவள் வர ஆசைப்படுவாள், ஆனால் அந்த இடம் ரயில் நிலையத்தில் இருந்து தூரம் அதிகம் ஆட்டோ இல்லை யாரையாவது வர சொல்லி தான் நானே அங்கு செல்வேன்.

கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்தில் அங்கே வேலை நிலவரம் அறிய அங்கு சென்று வர திட்டமிட்டேன், அவள் அன்று கண்டிப்பாக வருவேன் என்று அடம் பிடித்தால். அதனால் அவளை அழைத்து சென்றேன். வீட்டின் வேலை எல்லாம் முடிந்து கிட்சேன் கட்டிலறை மர வேலைகள் மட்டுமே பாக்கி இருந்தது.

மதியம் கல்லூரி முடிந்ததும் செல்ல திட்டமிட்டோம். அதன்படி ஆட்டோ பிடித்து அங்கே சென்றோம், நான் வேலையாளிடம் கீழே நின்று பேச, பத்மா வீட்டை சுற்றி பார்க்க சென்றால். நான் பேசி கொண்டிருக்க அவர்கள் பொருட்கள் வாங்க செல்வதாக கூறி என்னிடம் காசு வாங்கிக்கொண்டு சென்றனர், இரண்டு மணிநேரத்தில் வருவதாக கூறினார். எங்கள் வீடு மூன்று அடுக்கு கொண்ட பெரிய வீடு, கீழ் தளம் வாடகைக்கு விட கட்டிருந்தோம், மேல் இரண்டு தளம் நாங்கள் தங்க, பின் பக்கம் தோட்டம், நாங்கள் மட்டும் செல்வது போல அமைத்திருந்தோம். கீழ் படியில் கதவை மூடிவிட்டால் மேலே யாரும் வர முடியாது. நான் அந்த கதவை மூடிவிட்டு மேலே சென்றேன். எனக்கு தனி அறை மூன்றாம் தளத்தில் இருந்தது. இவளை முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் தேடினேன், அங்கு அவள் இல்லை சரி என் அறையில் இருப்பாள் என்று எண்ணி மூன்றாம் தளம் சென்றேன், அவள் அங்கே தான் இருந்தால்.

நான் உள்ளே சென்றதும் உடல் அழுப்பால் அப்படியே கட்டிலில் சரிந்தேன். “இது தான் உன் ரூம் ஆஹ்?” என்று கேட்டாள்.

நான் தலையை தூக்கி ஆமாம் என்று அசைத்தேன். அவள் அங்கிருந்த ஷெல்ப் எல்லாம் திறந்து பார்த்தாள். “ உன் ரூம் ரெடி போல” என்றாள்.”ஆமாம் சீக்கிரம் ரெடி பண்ணிட்டாங்க”
அவள் -”அடிக்கடி வருவியே அப்போ வந்து தூங்கிட்டு போவிய?”
நான் -”ம்ம் சில நாட்கள்”

அவள் என் அருகில் வந்து அமர்ந்தாள், “வீடு நல்ல இருக்குடா, எப்போ இங்க வர போறீங்க?”
நான் -”அடுத்த மாசம் வந்துருவோம்”
“அப்போ அடுத்த மாசம் மேல நான் தனியா ட்ரைன்ல வரனுமா?”
நான் யோசித்தேன், “பேசாம கீழே நீ குடித்தனம் வந்துரு”
“உனக்கு கீழையா?” என்றால் குறும்பாக, கூறிவிட்டு என் அருகில் படுத்தாள், அவள் தலையும் என் தலையும் ஒரே தலையணையில் இருந்தது.

“ஆமாம் எனக்கு கீழ” என்று அவள் விரல்களை பற்றினேன்.
அவளும் என் விரலில் அவள் விரலால் பிடித்து, “நீ எருமை மாதிரி இருக்க, நீ என் மேல வந்த நான் நசுங்கிடுவேன்” என்றால்.

அவள் கையை பற்றினேன் “அது எல்லாம் நசுங்க மாட்ட, பக்குவமா படுப்பேன்” என்றேன்.
அவளின் இறுக்கமான உடையில் அவளின் மார்பு கிண்ணென்று நின்றது, அவள் உடல் வழிப்பினை அது நன்றாக காட்டியது.
அவள் விடும் மூச்சி சீராக இல்லாமல் வேகமாய் ஏறி இறங்கியது, அவளின் கையில் சூடு பரவியது.

“என்னை பிடிக்குமா?” என்றால். நான் என் கையை அவளை சுற்றி போட அவள் என் கையில் படுத்து என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“பிடிக்கும்” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்.
“வீட்டுக்கு போலாமா?”

நான் திரும்ப அவளும் என் கண்களும் சந்தித்தது” நான் பார்வையால் ஏன் என்று கேட்டேன். “எதுவும் தப்பா நடந்துரும்” என்றால். என் மறு கையால் அவளை அணைக்க, அவள் கால்களை என் மீது போட்டு கொண்டால். “தப்பனா?”

அவள் “நான் என் காண்ட்ரோல்ல இல்லடா, பயமா இருக்கு” என்றாள் சன்னமான குரலில்.
நான் இரு கையை ஒன்றாக இணைக்க அவள் என் மீது படுத்தாள். என் நெஞ்சில் தலையை வைத்து என் இதய துடிப்பை கேட்டாள். அவள் கைகள் என் சட்டையை இழுத்து பிடித்து கொண்டு வர நான் அவள் முதுகை தடவினேன்.

அவள் அன்று ஒரு வெள்ளை நிற சுடியை அணிந்து வந்திருந்தாள். நீல நிற பேண்ட், அதே நிறத்தில் துப்பட்டா, நான் அவள் துப்பட்டாவை இழுக்க அவள் சிறிது நிமிர்ந்து வழி விட்டாள் அப்போது அவளின் மார்பு பிளவு என் கண்களுக்கு விருந்தாகியது.
“வெள்ளை ட்ரெஸ் கரை பட்டுச்சின போகாது” என்றால்.

“அப்போ கலட்டிரு” என்றேன் அவள் என்னை இறுக்கி கொண்டாள். நான் அவள் சுடியை தூக்க, அவள் இடுப்பு என் விரலில் பட்டது, மெதுவாக தீண்டியபடி தூக்க, அவள் “என்ன பண்ற?” மிகவும் சன்னமாக கேட்டாள். “ட்ரெஸ் அழுக்கு ஆக கூடாதுனு..”, என்று கூறி தூக்க அவள் உடலை அசைத்து தூக்கி கொஞ்சம் வழி கொடுக்க, அவள் சுடியை கழட்டினேன், இப்போது வெறும் வெள்ளை சிம்மிஸ் மற்றும் அதே நிற பிராவில் இருந்தால்.

மெதுவாக என் கையால் அவள் முதுகை தடவினேன். அவள் சிம்மிஸ் தூக்கி தடவி அவள் ப்ரா ஸ்ட்ராப் மெதுவாக இழுக்க அவள் என் நெஞ்சில் கடித்தால்.

நான் அவளின் ஸ்ட்ராப் இழுக்க அது கழண்டது. “வேணாம்டா” என்றாள். நான் அவளை திருப்பி போட்டு அவள் கைகளை பிடித்து மேலே தூக்கி இரு கையை பிடித்துக்கொண்டேன். அவளின் இரு பக்கமும் கால்களை போட்டு நிமிர, எங்கள் கண்கள் சந்தித்தது.அவள் கண்களில் காதலா இல்லை காமமா என்று தெரியவில்லை, இருவரும் கண்ணை மூடாமல் பார்த்தோம், அவள் கண்களை சொருகி கொண்டு மூடினாள். மெதுவாக மேலேறி அவள் நெற்றியில் மெதுவாக முத்தம் படித்தேன். அவள் கண்களை இருக்க மூடி கொண்டாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டேன், அவள் உதட்டில் சிறிது சிரிப்பு. மறுபடியும் கொடுக்க அவள் முகத்தை திருப்பி மறு கண்ணத்தை காட்டினாள், அங்கே முத்தம் கொடுக்க அவள் கைகளை இழுத்து விடுவிக்க பார்த்தாள், நான் இறுக்கமாய் பிடித்து கொள்ள அவள் ம்ம்ம் என்றால்.

“டேய் “, என்றால் சன்னமாக. நான் அழுத்தி முத்தம் கொடுக்க, அவள் ஸ்ஸ்ஸ் என்று முனங்கி, “வேணாம்டா” என்றால். நான் அவள் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டேன்.
முத்தமிட்டு விலக, அவள் அசையாமல் இருந்தால். மறுபடியும் அவ்வாறு செய்ய அவளின் உதடு துடித்தது. மறுபடியும் மறுபடியும் செய்தேன், அவளின் முகம் சிவந்தது, உதடு ஒவ்வொரு முறையும் துடிப்பது அதிகரிக்க அவள் உதட்டை விரித்து என் முகம் அவள் அருகில் செல்கையில் என் உதட்டை அவள் உதட்டில் எக்கி கவ்வி பிடித்து சுவைத்தாள்.

அவளின் சூடான மூச்சி கற்று என் முகத்தில் பட்டது. அவள் கையை மெதுவாக விட, அவள் அசையாமல் படுத்திருந்தாள். எங்கள் உதடு மட்டும் காமாய் முத்தத்தை பரிமாறி கொண்டன.
அவள் முகத்தை வருடிக்கொண்டே முத்தமிட்டேன். அவள் கைகள் என் முதுகை வருடி நான் அணிந்திருந்த டீ ஷிர்ட்டை கழட்ட முயற்சித்தது, என் பணியனோடு தூக்கி என் முதுகில் கோலமிட்டு தடவினால். என் கை அவள் கழுத்தை வருடி அப்படியே கீழே கொண்டு சென்று அவளின் இறுகிய மார்பின் மீது வைத்தேன், அவள் சற்று மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டாள். அவளின் கைகள் அசையவில்லை, முத்தம் கொடுப்பதையும் நிறுத்தினால். நான் மென்மையாய் அழுத்தி கசக்கினேன். நான் அழுத்தியடும் ம்ம்ம் என்று என் வாயினுள் முனங்கினாள், கொஞ்சம் அழுத்த அவள் என் உதட்டை கடித்தால். என் கீழ் உதட்டை கடித்து இழுத்தாள். அப்படியே நாக்கினை உள்ளே விட, நான் அவள் நாக்கை என் நாவல் சப்பி இழுத்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *