முள் குத்திய ரோஜா – 7

Tamil Kama Kathaikal – முள் குத்திய ரோஜா – 7

View all stories in series

பக்கத்தில் பார்த்து விட்டு என் கைக்கு மென்மையாக முத்தம் கொடுத்தாள் நிலாவினி. அந்த பார்க்கில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால்.. அதற்கு மேல் என்னால் அவளிடம் நெருக்கம் காட்ட முடியவில்லை. ஆனால்.. அவளைப் போலவே.. நானும் அவளின் மிருதுவான உள்ளங் கைகளுக்கு மென்மையாக முத்தங்கள் கொடுத்தேன்.. !!

” எனக்கு நீ வேணும் நிலா..” அவளை ஏக்கமாய் பார்த்தபடி சொன்னேன்.

” ம்ம் ” மெலிதாகப் புன்னகைத்தாள்.

” இப்பவே.. ” என்றேன்.

அவள் முகம் திகைப்புக்கு மாறியது.
” வாட் டூ யூ மீன்.. ?”

” நீ எனக்கு வேணும்… ”

” யூ.. மீன்.. ??”

” ப்ளீஸ்.. !!”

” இப்ப.. எப்படி… ?”

” எங்காவது.. தனிமையான இடத்துக்கு போலாமே.. ? ப்ளீஸ்.. !!”

அவள் என்னை அதே பார்வை பார்த்தாள். ஒட்டியிருந்த அவளது செவ்விதழ்கள் பிரிந்து.. மெல்ல நடுங்கின. அவள் கைகளில் திடீரென மெலிதான ஒரு நடுக்கம் வந்திருந்தது. எனக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.!

” ப்ளீஸ் நிலா.. ! உன்னை இப்படியே உன வீட்டுக்கு அனுப்பிட்டா.. இந்த நைட் நான் ஏக்கத்துலயே செத்துருவேன்.. !”அவள் விரல்களைப் பிண்ணியபடி சொன்னேன்.

” என்னை என்ன பண்ண சொல்றிங்க.. ?” அவள் குரலிலும் அந்த ஏக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது.

” எங்கயாவது தனியா.. யாரும் வந்து தொந்தரவு பண்ணாத எடமா போலாம்.. ப்ளீஸ்..”

” எனக்கு பயமா இருக்கு.”

” என்ன பயம்.. ?”

” தெரியல..! மனசு பதறுது.. ஒடமபெல்லாம் நடுங்குது.. !!”

” என்னை கட்டிப் புடிச்சுக்கோ.. இறுக்கமா.. ?”

மெல்லச் சிரித்தாள்.
” இந்த பயம்கூட அதனாலதான்னு நெனைக்கறேன்..”

” ப்ளீஸ் நிலா.. எனக்கு நீ வேணும்மா.. ”

அவள் மறுக்கவில்லை. ஆனால் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.
” போலாமா ?”

” ம்ம்.. !!” தலையை ஆட்டினாள்.

” தேங்க்ஸ்மா.. ”

நான் அவள் கையைப் பிடித்தபடி எழுந்தேன். அவளும் எழுந்தாள். என்னிடமிருந்த கைகளை விடுவித்து துப்பட்டாவை சரி செய்தாள்.

” எங்க போறோம்.. ?” மிகவும் மெல்லிய குர்லில் கேட்டாள்.

” எங்காவது தனிமையான ஒரு இடம்.. ”

” அப்படி ஒண்ணு இருக்கா.. ?”

” தெரியல…! தேடிட்டே போகணும்.. !!”

”அது ரிஸ்க் இல்லையா. ?”

” ரிஸ்க்தான்.. பட்.. வேற என்ன பண்றது.. ?”

” நான் ஒண்ணு சொன்னா கோபப் படாம கேப்பிங்களா.. ?”

” ம்ம்.. சொல்லு.. ?”

” வெளிய எங்கயும் வேண்டாம்.. !”

” ம்ம்.. ?”

” எங்க வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி.. அவுட் சைடுல ஒரு காடு இருக்கு. நைட் டைம்ல மேக்ஸிமம் அங்க யாரும் வர மாட்டாங்க. ! நம்ம வீட்டுக்கு பக்கம்ன்றதால அது கொஞ்சம் சேப்டியாவும் இருக்கும். ஆனா.. நைட் ஆகணும்.. !!”

அவளது சம்மதம் என் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் சொல்லும் இடமும் நேரமும்தான் எனக்கு சிக்கலாகத் தோன்றியது. நான் யோசனையாக அவளைப் பார்த்தேன். ! அவள் என்னைப் பார்த்தாள். !

” புடிக்கலியா.. ?”

” ச்ச.. அப்படி இல்ல.. ! டைமிங்தான்.. யோசனையா இருக்கு.. !”

” ம்ம்.. !!”

மெல்ல நடந்தோம்.
”இப்படி பண்ணா என்ன நிலா.. ?”

” எப்படி. . ?”

” இன்னும் டைம் இருக்கு. ஏதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல போய்.. ஒரு ரெண்டு மணி நேரம் ரூம் போட்டு.. அப்பறம் போலாமா. ?”

நான் சொல்லி முடிக்க.. உடனே சொன்னாள்.
” இல்ல வேணாம்.. !! நான் மாட்டேன் .!!”

” ஏன் நிலா.. ?”

” படு கேவலமா இருக்கு..”

” ஸாரி நிலா.. ”

” பரவால.! அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. ! நான் மாட்டேனு சொல்லல. ஆனா.. அதுக்காக.. இப்படி சீப்பா நடந்துக்க எனக்கு விருப்பம் இல்ல.. !”

” ம்ம்..! ஸாரி.. ! ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. !!”

” இன்னும் கூட ஒரு பெட்டரான வழி இருக்கு ”

” என்ன.. ?”

” ஒம்பது மணி ஆச்சுன்னா.. பாட்டி தூக்க மாத்திரை போட்டுகிட்டு தூங்க ஆரம்பிச்சிருவாங்க. நைட் புல்லா வீட்டுக்கு யாரு வந்தாலும் தெரியாது. !”

” பட்.. நிலா.. ! எனக்கு அதுல ஒரு சிக்கல் இருக்கே. ! எட்டு மணிக்கு மேலானா.. எனக்கு வீட்லருந்து ஒரே போன் கால்ஸா இருக்கும். பசங்க மாத்தி மாத்தி பண்ணுவாங்க.. !!”

நாங்கள் வெளியில் வந்தோம். நான் பைக்கில் உட்கார்ந்தேன். அவள் எனக்குப் பின்னால் உட்கார்ந்தாள். நான் மெதுவாக பைக்கை நகர்த்தினேன்.

” நிரு..” மெல்ல அழைத்தாள்.

” நிலா. ?”

” நான் உங்களை கடுப்பேத்தறேனா.. ?”

” ச்சேச்ச.. அதெல்லாம் இல்லவே இல்ல. ! எனக்கு ஹேப்பிதான். இப்ப ப்ராப்ளம் என்னன்னா.. நமக்கு இடமும் சந்தர்ப்பமும்தான்.. !!”

” ம்ம். !!”

” முன்ன பின்ன இது மாதிரி ஒரு பிகரை கரெக்ட் பண்ணி பிக்கப் பண்ணி பழக்கமே இல்ல. அதான் என்ன பண்றதுனு தெரியாம.. குழப்பமா இருக்கு.. !!” நான் சொல்ல.. என் தோளில் குத்தினாள்.

” ச்சீய்..! அப்போ என்னை கரெக்ட் பண்ணி தள்ளிட்டு வந்திங்களாக்கும்.. ?”

”சும்மா டார்லிங்.. ! கிண்டலுக்கு.. ! நெஜம்மா.. இப்ப அப்படித்தான் யோசிச்சு குழம்பிட்டிருக்கேன். ! லட்டு மாதிரி ஒரு பொண்ண கைல வச்சுட்டு.. சாப்பிட வழி தெரியாம தவிக்கறேனேனு.. !!”

” ச்சீய்.. ம்ம்ம்ம்.. போங்கப்பா.. ”

” நிலா.. ரியல்லீ.. ஐ லவ் யூ வெரி மச்டா.. ”

” மீ டூ டா.. ”

” என்னடா பண்ணலாம்.. ?”

” பத்து மணிக்கு மேலன்னா.. என் வீட்டுக்கே வாடா.. ! அதுக்கு முன்னன்ன.. ஐ ஆம் ஸாரிடா.. ! காடு மேடுதான்.! அதும்.. மனசுக்கு நிறைவா இருக்குமானு எனக்கு தெரியாது..! ஏதோ ஒடம்பு அரிப்புக்காக.. பண்ற மாதிரிதான் இருக்கும்.. !!”

” ம்ம்.. உண்மைதான்.. ”

” என்ன பண்ண போறிங்கப்பா.. என்னை முழுசா.. வெச்சு அனுபவிக்க போறிங்களா.. ? இல்ல.. அவசரத்துக்கு. ?” மெல்லிய சிரிப்புடன் என்னை இறுக்கியபடி கேட்டாள்.

”நிலா.. நீயும் மூடா இருக்கியா..?”

” அப்படின்னா என்னப்பா.. ?”

” அனுபவிக்க ஆசையா இருக்கியா ?”

” என்னை தூண்டி விட்டுட்டிங்கடா..”

” ஐ ஆம் ஸோ ஹேப்பிடா..! உன்னை நான் முழுசா எடுத்துக்கப் போறேன்…!!”

” ம்ம்ம்ம்.. என்ஜாய்டா.. !!”

பைக்கில் செல்லும்போது கூட என் உறுப்பு விறைத்து உள்ளே துடித்துக் கொண்டிருந்தது. சில பல யோசனைகளுக்கு பிறகு.. இப்போது அவள் வீட்டில் கொண்டு போய் அவளை இறக்கி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன். வேறெங்கும் செல்லவில்லை. நேராக அவள் வீட்டுக்குத்தான் சென்றோம். நான் அவளை வீட்டின் முன் இறக்கி விட்டு கிளமபுவதாகச் சொன்னேன். அவள் என்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தாள். கதவை திறந்து விட்ட அவள் பாட்டி என்னை ஒரு மாதிரி பார்த்தாள். அப்பறம் வேலைக்கு போகலியா என்று நிலாவினியிடம் கேட்டாள். அவள் ஏதோ சொல்லி சமாளித்தாள். என்னை சோபாவில் உட்கார வைத்து காபி கலந்து கொடுத்தாள். ! பாட்டி அருகில் இல்லாதபோது கேட்டேன். !

” பாட்டிக்கு டவுட் வந்துருச்சு போலருக்கு.. ?”

” அப்படினு இல்ல.. ” என்று புன்னகைத்தாள் ”பொதுவாதான் கேட்டாங்க.. ”

” என்னை அவங்க பாத்த பார்வையே சரியில்ல.. ”

” தெரியும் ” என்று சிரித்தாள் ”அதுக்காக நீங்க பயந்துக்கவெல்லாம் வேண்டாம்.”

காபிக்கு பின் நான் எழுந்தேன்.
” சரி.. நான் கிளம்பறேன்..”

” ம்ம். கோபமா ?”

” ச்ச.. இல்ல.. ”

” ஸாரி.. ! நான் ஏமாத்த நினைக்கல.. !”

” தெரியும் நிலா.. ”

” இப்பவும்.. நைட் வர முடியும்னா.. நான் ஓகேதான்..”

” ட்ரை பண்றேன்.. ”

” இன்னிக்கா.. ?”

”ம்ம் ”

அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
” ம்ம். ”

நான் விடை பெற்று வெளியில் வந்தேன். என் வீட்டில் என்ன சொல்லி இரவு வெளியில் தங்கலாம் என்கிற யோசனையில் மூழ்கியபடி என் வீட்டை நோக்கி பயணித்தேன்.. !!

என்னாதான் இருந்தாலும்.. அவளுடன் இருந்த போது என்னிடம் இருந்த ஒரு சந்தோசமும் நிம்மதியும் இப்போது அவளைப் பிரிந்து வரும்போது எனக்கு இல்லை என்று தோன்றியது. ஆனால் அதை புறந்தள்ளி.. இரவுக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தேன் …… !!!!!

– சொல்லுவேன் …… !!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *